பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 06, 2010

நச் பூமராங்

வழக்கம் போல தான் !

1. அ.தி.மு.க., ஆட்சி காலத்திலும் போலி மருந்துகள் இருந்திருக்கலாம் - அமைச்சர் பன்னீர்செல்வம்

கல்வெட்டை எல்லாம் நல்லா தேடி பாருங்க ராஜராஜ சோழன், பல்லவர் காலத்தில கூட போலி மருந்துகள் இருந்திருக்கலாம்.

2. காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் கிடையாது. மன்மோகன்சிங்கோ, பிரணாப் முகர்ஜியோ அக்கட்சியின் தலைவராவது பற்றி கனவு கூட காண முடியாது. -பிஜேபி தலைவர் நிதின் கட்கரி

அமாமா!! பாஜக மாதிரி நினைத்தவங்க எல்லாம் தலைவராக முடியாதுங்கற நிலைமை அஙக இல்லதான்

3. திமுக அரசை சிறுபான்மை அரசு என்று விமர்சித்தால், அதிமுகவை டெபாசிட் இழந்த கட்சி என்று நாங்கள் கூறுவோம்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்

இரட்டை குழல் துப்பாக்கியில் ஒரு குழல் மட்டும் வெடிக்கிறது, இன்னொன்று எப்போது வெடிக்கும் ?

4. வரும் சட்டமன்றத் தேர்தலில் மதிமுக தனது நிலையை நிரூபிக்கும் - வைகோ

நிலையை என்பதை நிலமையை என்று படிக்கவும்.

5. புதிய சட்டசபையில் பேச்சுகள் எதிரொலிப்பதை சரி செய்ய வேண்டும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கோரிக்கை

மக்களின் கருத்தை தான் எதிரொலிக்கவில்லை அட்லீஸ்ட் இதுவாவது எதிரொலித்துவிட்டு போகட்டுமே!

6. சட்டசபையில் `மைக்' பட்டனை சரியாக அழுத்த முடியவில்லை. ஆனால் அங்கு(பென்னாகரம்) மக்கள் மிகச் சரியான பட்டனை அழுத்தி விட்டனர் - எஸ்.வி.சேகர்

ரொம்ப பட்டனைப் பத்தி பேசினா பட்-டா(ர்)ன் "ஆயி"டும்.

7. ஜெயலலிதாவுக்குத் தகவல் தரக்கூடிய அதிகாரிகள் யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும், அந்த விஷமிகளின் முகமூடி கிழிவதற்கும் வெகுநாள் ஆகாது' - கருணாநிதி

ஐயோ அது நான் இல்லை !

8. சட்டசபையில் விவாதத்தின் போது, திடீரென் பெரிய எலி ஓடியது.. சபைக் கூடம் பெரிய அளவில் இருந்ததால் உள்ளே நுழைந்த எலியை கண்டுபிடிக்க முடியவில்லை - செய்தி

பெருச்சாளிகள் இருக்கும் இடத்தில் சுண்டெலிக்கு என்ன வேலை?

9. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக கடந்த ஏழரை வருடமாக ப‌ணியா‌ற்‌றி வரு‌ம் நரேஷ்குப்தா வரு‌ம் ஜூலை மாத‌ம் ஓ‌ய்வு பெறு‌கிறா‌ர். - செய்தி

என்ன ஏழரை முடிந்துவிட்டதா ?


10. பால் மாட்டு கடனுக்கு மானியம் இல்லாததால் மாடு வாங்வோர் எண்ணிக்கை குறைந்து பால் உற்பத்தி குறைந்து பால் தட்டுப்பாடு - செய்தி

2021ல் விஜயகாந்த ஆட்சிக்கு வந்தவுடன் எல்லோருக்கும் இலவச மாடு வழங்குவார். அப்ப இந்த பிரச்சனை சரியாகிவிடும்.

11. கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளார் - செய்தி

இதற்கு பின்னூட்டதில் நீங்க சொல்லலாம். :-)

20 Comments:

வால்பையன் said...

//சட்டசபையில் விவாதத்தின் போது, திடீரென் பெரிய எலி ஓடியது.. சபைக் கூடம் பெரிய அளவில் இருந்ததால் உள்ளே நுழைந்த எலியை கண்டுபிடிக்க முடியவில்லை - செய்தி

பெருச்சாளிகள் இருக்கும் இடத்தில் சுண்டெலிக்கு என்ன வேலை?//”சுத்தியல் நச்”

Madumitha said...

தல,வால்,கொம்பு
எல்லாம்
கோச்சுக்கப் போது.

வழிப்போக்கன் said...

அப்ப கோவில் கட்டி பால் அபிஷேகம் பண்ணினா பரவால்லையா?

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ.,

/////பால் மாட்டுக் கடனுக்கு மானியம் இல்லாததால் மாடு வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து பால் உற்பத்தி குறைந்து பால் தட்டுப்பாடு - செய்தி////

////////கட்அவுட்டுக்குப் பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளார் - செய்தி/////

பால் தட்டுப்பாடு கட்அவுட்டுக்குப் பால் அபிஷேகம் செய்ததாலா அல்லது மாடு வாங்க மானியம் இல்லாததாலா?!!

நன்றி!

vasanth said...

Am a regular with IdlyVadai thus far. Except for a few posts, couldnt find anything out-of-the-box. I remember a couple of schoolies who couldnt get thru any professional courses, settled for catering and journalism courses and are the brightest to date in our batch. (biggies of sun tv and vijay tv to name a few). Maybe, IV is one?? I should start blogging sometimes soon.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

///////கட்அவுட்டுக்குப் பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளார் - செய்தி/////

அம்மணிக்கு பால் பிடிக்காதா
அப்பா ஹார்லிக்ஸ் பரவாயில்லையா..

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளார் - செய்தி//

ஒரு டம்ளர் பாலுக்கு அல்லாடும் ஏழைகளின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் தமன்னா

உங்கள் நச் கமெண்ட்கள், போலி அரசியல்வாதிகளுக்கு நச்சு (நச்சு = நஞ்சு என்பதன் இடைப் போலி. நஞ்சு என்றால் என்ன என்று அநேகமா எல்லோருக்கும் தெரிந்திருக்கும் - விஷம்)

Anonymous said...

// கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளார் - செய்தி
//

தண்ணியில தான் அபிஷேகம் பண்ணி இருந்திருப்பாங்க.. நல்ல பாருங்க;
தமன்னாவோட கலர் அப்படி தெரிஞ்சிருக்கும் ;)

kggouthaman said...

கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளார் - செய்தி
ஆமாமுங்க - கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தால், மறுநாள் கட்டெறும்புகள் - கட் அவுட்டையே காலி பண்ணிவிடும். அப்புறம் கட் அவுட்டில் இருந்த உருவம் யார் என்பதே அடையாளம் தெரியாம போய்விடும். ஒரு நாள் பால் அபிஷேகம் பெரியதா - அல்லது பல நாட்கள் கட் அவுட்டு விளம்பரம் பெரியதா?

கிரி said...

//பெருச்சாளிகள் இருக்கும் இடத்தில் சுண்டெலிக்கு என்ன வேலை?//

:-))))

Anonymous said...

///////கட்அவுட்டுக்குப் பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளார் - செய்தி/////
அவங்க பால் மணம் மாறாத பாவையாகவே இருக்கணும்னு சில ரசிகர்கள் விரும்புகிறார்களே என்ன செய்வது? - டில்லி பல்லி

Anonymous said...

எலி என்று செந்தமிழில் சொன்னதால் விஷயத்தை தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள்.
இப்போது எல்லாம் கணினி மயம். ஆகவே MOUSE வந்து விட்டன்...
இந்த ’எலி’மெண்டரி விஷயத்தைக் கூடவா
என்னைப் போன்ற மேதைகள் உஙளுக்கு விளக்க வேண்டும்!--டில்லி பல்லி

Anonymous said...

பால் விஷயம்: அன்பால் செய்திருக்கிறர்கள்!

Anonymous said...

Senior cop takes on ex-boss over high court clash

Radhakrishnan To Blame Entirely, Says ViswanathanChennai: Blaming the then commissioner of police, K Radhakrishnan, entirely for the violent incidents on the Madras High Court premises on February 19, 2009, former additional commissioner of police AK Viswanathan has said vigilance inquiry had been ordered against him with an ulterior motive.
Viswanathan has filed a proof affidavit before a division bench of Justice FM Ibrahim Kalifulla and Justice R Banumathi, and even offered to be cross-examined by the court.
“There has been a concerted effort to protect Radhakrishnan, who is solely responsible for the incidents. I have reason to believe that the inquiry was ordered against me to force the other officers to support the false report and affidavits filed by Radhakrishnan,” he said.
Viswanathan also reiterated his earlier stand that the then commissioner rejected repeated requests for withdrawal of police from the court premises. Charging Radhakrishnan with making false claims that additional forces were rushed to the court only after requests from officers, Viswanathan said, “Despite our request to withdraw forces from the B4 police station (inside the HC), he ordered us to remain in the police station. He mobilised reinforcements and reached the police station. If Radhakrishnan had not come to the station with extra reinforcements, the incidents that happened on the court premises after 4.30pm would not have happened. The situation became worse because of Radhakrishnan’s arrival with extra reinforcements.”
Noting that the former commissioner made others believe that the court had cleared the police presence, Viswanathan said Radhakrishnan had now betrayed him. “He made me believe that the police force was stationed only after clearance from the high court. We were not aware of the order of the chief justice directing the withdrawal of the force. We obeyed the orders of Radhakrishnan believing that there was court authorisation. He is now betraying me by making false statements that I could have withdrawn the force on my own.”

Anonymous said...

Economic Times

Raja’s disregard for advice costs govt Rs 25K cr
Charges come at a time when the minister is already in the line of fire
Rohini Singh NEW DELHI

THE Comptroller and Auditor General (CAG) has accused telecom minister A Raja of causing a loss of over Rs 25,000 crore to the government by disregarding the advice of many experts and persisting with a faulty and outdated policy for issuing new telecom licences.
Raja, who has survived several calls for his removal over charges of corruption, “single-handedly” decided to continue with the policy that caused a loss of Rs 26,685 crore in revenue to the government, the CAG has stated in its annual report. ET has access to the report’s contents. The explosive charge comes at a bad time for Mr Raja and is likely to strengthen the hands of his many detractors. Opposition parties have been baying for his blood and the Central Bureau of Investigation has already made progress in its investigation into the charges of corruption at the department of telecommunication. The CBI, in an FIR filed last November, accused certain DoT officials and executives of some private telecom companies of colluding to get new licences. The agency said the licences were sold without competitive bidding at a nominal rate based on prices fixed in 2001, resulting in a loss of Rs 22,000 crore to the government.
In its report, the CAG has lent credence to some of the CBI’s charges. Mr Raja could not be reached for comments despite repeated attempts. A senior DoT official clarified that the “government’s decisions are taken based on merit than solely based on immediate pecuniary considerations such as interest, profit/losses etc”. DoT also said that the processing of licenses was time-consuming as it involves various approvals and security clearances. The CAG has sought responses from DoT on its observations. Issue of licences controversial
THE CAG’s audit of DoT relates to the issue of new pan-India licences in 2008 at Rs 1,651 crore, a price fixed in 2001 when the mobile subscriber base was 45 million and industry valuations were poor. Nine companies were issued the licence in a process that was controversial from the very beginning.
DoT advanced the cut-off date suddenly and then incorporated a firstcome-first-serve clause which some bidders got to know of in advance. Some months later, Swan Telecom and Unitech, two of the winners, sold a large stake in their operations to overseas companies at stupendous valuations. This created a furore.
The audit said that many experts, including the telecom secretary, had suggested to DoT that the award of new licences needed to be reexamined since the entry fee had not been revised from 2001. The 2001 fee was based on a criteria that did not exist in 2008. The industry had grown bigger, richer and the subscriber base had soared to over 300 million from 45 million. “....It is evident from the above facts that despite the increase in the number of applications and need to review the procedure, the decision to continue with the existing procedures and the terms and conditions for the issue of UAS licences was taken by the MoC & IT (minister of communication and information technology) single handedly,” the CAG has said.

R.Gopi said...

//11. கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளார் //

குஷ்புக்கு எல்லாம் கோவில் கட்டினீங்க... எனக்கு மட்டும் கட் அவுட் வெச்சு பாலாபிஷேகமா? எனக்கும் மொதல்ல கோவில் கட்டுங்க..

வலைஞன் said...

///////கட்அவுட்டுக்குப் பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளார் - செய்தி/////
புத்திசாலி!!
இவங்க பால் ஊத்திட்டு போய்டுவாங்க!!
அப்புறம் தமிழ் கலாச்சாரம் இதனால்தான்
சீரழிந்து விட்டதுன்னு செருப்பு,விளக்குமாறு,சாணி சகிதம் நடிகை தமன்னா வீடு நோக்கி ஓடி வரும் திருமாவளவன்,ராமதாசு,சீமான், படை வீரர்களை யார் சமாளிப்பதாம்?

Sreenivasan said...

//கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளார்

மானம்கெட்ட வெட்டி பசங்க

jaisankar jaganathan said...

//கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்களுக்கு நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளார் //

ஐஸ்கிரீமுக்கு பால் அபிஷேகம்.

R. Jagannathan said...

It seems Naresh Gupta tried to be a honest and unbiased EC official but proved totally incompetant considering the actions taken against the offenders in the by-polls. It is not just enough to be seen active, the official should really be active. Otherwise, the EC post itself is a farse.
I remember MK's threat to Naresh Gupta that he has to return to State service after his tenure from the EC. What is happening in that front? Can IV find more on this?


Regarding Anonymous comment on the clash between top police officials, I record that it is totally irrelevant to this posting by IV. I request the gentleman / lady to open his own blogger site and feed all his opinions and expect comments from those interested.
- R. Jagannathan