பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 24, 2010

ஐயோடேட்டாஇதற்கும் 'அதற்கும்' ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்காதீங்க. ஆறு இல்லை, அதுக்கு மேலயும் இருக்கலாம்...கண்டுக்காதீங்க....ஹிஹி

15 Comments:

padma said...

அப்படி போடு அருவாளை

Madumitha said...

சுஜாதா தயாரிச்ச குமுதம்
ஞாபகம் வருது.
ஹூம்.. அது ஒரு காலம்.

Anonymous said...

ஐய்யய்யே டேட்டா என்று இருந்தாலும் சரியாக இருக்கும். ம்கா கேவலம். --டில்லி பல்லி

kggouthaman said...

ஹூம் நடத்துங்கள் நாச வேலையை ...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கச்சேரி களை கட்டுது......ம்......நடத்துங்க!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கஞ்சனே இவ்வளவு விவரங்களைக் கூறினால், தாராளன் என்னென்ன சொல்லுவாரோ?

Gaana Kabali said...

" கதவைத் திற நாற்றம் வரும்."

Anonymous said...

enpa epidiayite

R.Subramanian@R.S.Mani said...

The friendship betwen SAP AND pvp IS "ONE HOW THE FRIENDSHIP WOULD BE" WHERES THE FRIENDSHIP BETWEEN THE WARDS OF SUCH GEMS IS "ONE HOW THE FRINDSHIP SHOULD NOT BE": "ellam vidhi"
sUPPAMANI

Seenu said...

This has reference to Madhumitha's statement...

I think even sujatha did not have a peaceful innings at Kumudam as its editor.I think his style of functioning was tertibly questioned and he quit in disgust.

rajagopalan-dubai

என்னத்தச் சொல்ல said...

வோட்டுப் போடுறவங்க பாத்துப் போடுங்க.
அது
செஸ் பற்றிய பதிவு வேண்டுமா அல்லது வேண்டாமா என்றுதான்,
செக்ஸ் பற்றிய பதிவு இல்லை.!

Anonymous said...

பயோடேட்டா

பெயர் : இட்லிவடை

புனைபெயர் : நிழல்களாகவும் நிஜமாகவும் ஏகப்பட்டது உண்டு

வயது : பருவ வயது

தொழில் : ’நச்’ சென்று மூக்கில் குத்துவது. அவ்வப்போது பெண்களிடம் மூக்குடைபடுவது

உப தொழில் : கவிதை எழுதுதல், அவ்வப்போது விமர்சனம் என்ற பெயரில் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளுதல்

பிடித்தது :மஞ்சள் கமெண்ட்

பிடிக்காதது :மஞ்சள் துண்டு

செய்ய நினைப்பது : விமர்சனம்

செய்து கொண்டிருப்பது : விமர்சனம் என்ற பெயரில் அறுப்பது

சாதனை : யாரென்று கண்டுபிடிக்க முடியாமல் முகமூடி மாட்டிக் கொண்டு கடையை நடத்தி வருவது

நீண்ட கால சாதனை : எதிர்கருத்து உடையவர்களையும் அவ்சியம் படிக்க வைப்பது

சமீப கால சாதனை : பதிவு போட ஆள் கிடைக்காமல் கடையை வாடகைக்கு/குத்தகைக்கு விட்டு நடத்தி வருவது


- மஞ்சன்

Anonymous said...

MK has put an end to your dream of Varadarajan being put behind the bars and then he quitting from Kumudam. MK's intervention is to help both so that the court and Income Tax authorities do not probe much into the affairs of Kumudam publications. Of course there will be a quid pro quo and that may not always be visible.
I think both Jawahar and Varadarajan will patch up and will bury the past to move ahead.So all izz well :). In other words they have made those who rejoiced at the arrest of Varadarajan as idiots.IV has one more reason to be upset with MK.But then life is like that, stranger than fiction.

Anonymous said...

i am the one who could still remember the first issue of KUMUDAM with a picture of lotus on its cover page. I was a regular reader of KUMUDAM at least a couple of years ago, when, finding nothing other than sex based personal lives of cine stars, i stopped buying the magazine. I am really very sorry to note the incidents.

Altruist said...

பயோடேட்டா

பெயர் : இட்லிவடை

புனைபெயர் : நிழல்களாகவும் நிஜமாகவும் ஏகப்பட்டது உண்டு

வயது : பருவ வயது

தொழில் : ’நச்’ சென்று மூக்கில் குத்துவது. அவ்வப்போது பெண்களிடம் மூக்குடைபடுவது

உப தொழில் : கவிதை எழுதுதல், அவ்வப்போது விமர்சனம் என்ற பெயரில் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளுதல்

பிடித்தது :மஞ்சள் கமெண்ட்

பிடிக்காதது :மஞ்சள் துண்டு

செய்ய நினைப்பது : விமர்சனம்

செய்து கொண்டிருப்பது : விமர்சனம் என்ற பெயரில் அறுப்பது

சாதனை : யாரென்று கண்டுபிடிக்க முடியாமல் முகமூடி மாட்டிக் கொண்டு கடையை நடத்தி வருவது

நீண்ட கால சாதனை : எதிர்கருத்து உடையவர்களையும் அவ்சியம் படிக்க வைப்பது

சமீப கால சாதனை : பதிவு போட ஆள் கிடைக்காமல் கடையை வாடகைக்கு/குத்தகைக்கு விட்டு நடத்தி வருவது