பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 07, 2010

விளையாட்டு வீரர்களின் விளையாட்டு

யார் என்ன விளையாடினார்கள் என்று தெரியது, ஆனால் இன்று ஆயிஷா சோயிப் மாலிக் இருவருக்கும் விவாகரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சோயிப் அவரை கல்யாணமே செய்துக்கொள்ளவில்லை என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் நேற்று வரை சொன்னார்.

ஆந்திர மாநில சிறுபான்மையினோர் நல அமைச்சர் தலையீட்டால் சமரசம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தேர்ந்தெடுத்த இந்த அமைச்சருக்கு என்ன ஒரு நல்ல வேலை!.

என்ன சமரசம் செய்து வைத்தார் என்று தெரியாது ஆனால் இஸ்லாமிய மதத்தலைவர் அபித்ரசூல்கான் முன்னிலையில் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டனர். சமரசம் முடிவில் மூத்த இஸ்லாமியத் தலைவர்களின் அறிவுரைப்படி சோயிப் விவாகரத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். தொடர்ந்து 5000/= மூன்று மாதத்துக்கு அவர் அயிஷாவுக்கு தர வேண்டும். ஆக அவர் தன்மானத்தின் மதிப்பு 15000/= அதையும் மூத்த தலைவர்கள் நிர்ணயிக்கின்றனர்.

ஆயிஷா குடும்பத்தினர் சோயிப் மாலிக் மீதான புகார்களையும் வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 1 அன்று 'முட்டாள்கள் தினம்' ஆனால் இவர்கள் மதத்தின் பெயரால் தங்களை தாங்களே இந்த மாதம் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

சானியா டென்னிஸ் மாதிரியே கல்யாணத்திலும் செகெண்ட் தான் என்பது வருத்தமான உண்மை.

39 Comments:

Anonymous said...

அடேங்கப்பா என்ன ஒரு சமூக பொறுப்பு இருந்தால் இட்லி வடை சானியா விஷயத்தை இவ்வளவு தூரம் கவர் செய்யும்

Guru said...

சானியா டென்னிஸ் மாதிரியே கல்யாணத்திலும் செகெண்ட் தான் என்பது வருத்தமான உண்மை. ஆனால் இதுவும் சினிமா காரர்கள் கல்யாணம் போல் கேலிகூத்து ஆகிவிட்டது என்னவோ உண்மை.

sekar said...

//சமரசம் முடிவில் மூத்த இஸ்லாமியத் தலைவர்களின் அறிவுரைப்படி சோயிப் விவாகரத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். தொடர்ந்து 5000/= மூன்று மாதத்துக்கு அவர் அயிஷாவுக்கு தர வேண்டும். ஆக அவர் தன்மானத்தின் மதிப்பு 15000/= அதையும் மூத்த தலைவர்கள் நிர்ணயிக்கின்றனர்.//

http://idlyvadai.blogspot.com/2010/04/stoning-of-soraya.html

இதையும் படிங்க... நான் என்னவோ இது சினிமா தான் அல்லது இது ரொம்ப நாள் முன்னாடி நடந்ததுன்னு படத்தை பார்க்கும்போது நினைத்தேன் ஆனா இப்போ நம் கண் முன்னாடியே... இவனுங்க திருந்த மாட்டனுங்க ... அல்லா இவனுங்க கூட சேர்ந்தா கேட்டு போயிடுவாரு

Anonymous said...

i think shoaib was actually married to ayesha.. otherwise why would her family pursue this matter...

Anonymous said...

Power cuts in Tamil nadu-serious concern
Dear All,

1) Pls go through in detail, this excellent work compiled by an association. It clearly shows the mis-planning of our governments. You will realize what kind of a situation we industrialists are in & propably you might even hear the death bell of your industry. We could not have a worser life (or) death situation than what we are in.

2) Amidst this grave situation, what is more painful is that we are clearly offered as a sacrifice for the welfare of MNCs around Chennai, Metropolitan dwellers in Tamilnadu. If we do not fight hard with our government for our rights, we industries surely cannot survive. Do we not need to defend our rights to be treated equally amongst all HT consumers in Tamilnadu, either legally (or) by representation ? How can we be discriminated with the MNCs that are setting up shops in Chennai and are ensured interruption free power supply by agreements & many other tax sops, while we are forced to shut down our industries ?

3) Just for your information, a state like Andhra Pradhesh that has very less source of power generation, has almost no power cut this year, Gujarat is with Zero Powercut, Karnataka is only with 5% Power Cut. Where is Tamilnadu heading ? Still our government is signing agreements for MNCs like Suzlon at Coimbatore for 80 MW interruption power supply, Saint Gobain Phase II at Chennai for 400 MW interruption free power supply, Ashok Leyland - huge capacity, Boeing Aircraft for a very huge capacity, etc. This means that we may experience power cut much more than 60% in the short future !. Where are we industrialists heading ? How can the fixed costs be met ?

4) Just be aware that by increasing the power cut timing to rural Tamilnadu in the past one week, Chennai since yesterday is made power cut free. Are we beonging to Tamilnadu (or) Is Chennai only considered as Tamilnadu ?

5) Pls pass this to all your lucky industrialist friends in T.Nadu (textile / any).

jaisankar jaganathan said...

//சானியா டென்னிஸ் மாதிரியே கல்யாணத்திலும் செகெண்ட் தான் என்பது வருத்தமான உண்மை//

இரண்டு பெரிசா ஒன்னு பெரிசா?

R. Jagannathan said...

1. Thanks to the Andhra minister who brought the curtain down on the Saniya - Shoaib issue. We will be spared of the endless coverage of repeated news of the scandal in the media - particularly in all the English News channels.
2. Shoaib did agree to have married some one but his statement was that the girl he married is not the same one who was suing him.
3. Saniya was not 'always'second. She failed in many a first round and did not reach the second. In this case atleast she is second!
4. I wonder which dignitaries will attend the wedding or reception (it is said that they are already married)?
5. Unless there is still some untold story, I am surprised that a girl gets married to a man embroiled in so much controversy even before marriage.
-R. Jagannathan

Anonymous said...

கொஞ்சம் பணமும் புக்ழும் கெடைச்சா,ஒரு சாதாரண ம்னிதனுக்கு இருக்கவேண்டிய வெக்கம்,மானம்,சூடு,சொரண எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சிடனுங்கற்து எழுதப்படாத விதி.
வேற என்னத்த சொல்ற்து?வெட்க்கம் கெட்ட ஜென்மங்கள்!

dondu(#11168674346665545885) said...

இப்படிப்பட்ட ஒரு ஆளை திருமணம் செஞ்சுக்க சானியாதான் யோசிக்கணும். அவருக்கு என்ன தலையெழுத்தா? அந்த ஆள் இவரிடமும் பிற்காலத்தில் அதே மாதிரி நடந்து கொள்ள மாட்டான் என்பதற்கு என்ன உத்திரவாதம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

R.Gopi said...

//சானியா டென்னிஸ் மாதிரியே கல்யாணத்திலும் செகெண்ட் தான் என்பது வருத்தமான உண்மை.//

*********

இத வச்சு இன்னும் கோலிவுட்ல யாரும் படம் எடுக்கலியா??

சூப்பர் சப்ஜெக்டால்ல இருக்கு...!!

மஞ்சள் ஜட்டி said...

//இத வச்சு இன்னும் கோலிவுட்ல யாரும் படம் எடுக்கலியா??//

கோபி...ஏற்கனவே இந்த மாட்டர் ஐ வைத்து ஆணி புடுங்க ஒரு கோஷ்டி அலையுது. இங்கன பாருங்க.. தகவல் கிடைக்கும்.

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/04/sania-mirza-shoaib-ayisha-issue.html

ராகவன் பாண்டியன் said...

ஏப்ரல் 1 அன்று 'முட்டாள்கள் தினம்' ஆனால் இவர்கள் மதத்தின் பெயரால் தங்களை தாங்களே இந்த மாதம் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்
//

:)

Rakesh said...

//சானியா டென்னிஸ் மாதிரியே கல்யாணத்திலும் செகெண்ட் தான் என்பது வருத்தமான உண்மை.//

சானியாவுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிஞ்சுதே!!

Rakesh said...

//ஆந்திர மாநில சிறுபான்மையினோர் நல அமைச்சர் தலையீட்டால் சமரசம் ஏற்பட்டுள்ளது. மக்கள் தேர்ந்தெடுத்த இந்த அமைச்சருக்கு என்ன ஒரு நல்ல வேலை!.//

மேரேஜ்னா பரவாயில்லப்பா social matter, divorce case எல்லாம் வருது.

Anonymous said...

Idly vadai-ku etha vitta ezhudha urupadiyana vishayam illaya??

IV is just like other media trying to boost revenue/readership by covering useless emotional issues.Journalism has become so bad to the extent of putting a big computer generated photo of a baby (making fun on how sania-shoib baby will look like) in front page of Indian express.

Anonymous said...

//சானியா டென்னிஸ் மாதிரியே கல்யாணத்திலும் செகெண்ட் தான் என்பது வருத்தமான உண்மை//

Sania is also second for Shoiab. She knew what she is doing. Freea vidunga

சீனு said...

இது பரவாயில்லை. சோயப், ஆயிஷாவை தன் 'அக்கா' என்று சொல்லியிருந்தார். வட இந்திய சேனல்கள் இதை பிடித்துக் கொண்டு கிழித்துவிட்டார்கள். "Shoiab Divorced his Sister".

khaleel said...

idlyvadai,
what moral rights you have got to make fun of other english channels and sun tv when you are also stooped to the same level??

Sreenivasan said...

//சானியா டென்னிஸ் மாதிரியே கல்யாணத்திலும் செகெண்ட் தான் என்பது வருத்தமான உண்மை

சம்பந்தப்பட்ட பார்ட்டியே கண்ண திறந்துகிட்டு குழிக்குள்ளர விழுக தயாரா இருக்கப்போ வருத்தப்படுற உங்கள நினச்சாத்தான் வருத்தமா இருக்கு.

R.Gopi said...

//மஞ்சள் ஜட்டி said...
//இத வச்சு இன்னும் கோலிவுட்ல யாரும் படம் எடுக்கலியா??//

கோபி...ஏற்கனவே இந்த மாட்டர் ஐ வைத்து ஆணி புடுங்க ஒரு கோஷ்டி அலையுது. இங்கன பாருங்க.. தகவல் கிடைக்கும்.

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/04/sania-mirza-shoaib-ayisha-issue.html//

*******

வாங்க “மஞ்சள் ஜட்டி”.. திடீர், திடீர்னு காணாம போயிடறீங்க...

இந்த மேட்டர தெளிவு படுத்தியதுக்கு நன்றி “தல”.....

வேற ஏதாவது ஜூடா மேட்டரு உண்டா??

R.Gopi said...

//மஞ்சள் ஜட்டி said...
//இத வச்சு இன்னும் கோலிவுட்ல யாரும் படம் எடுக்கலியா??//

கோபி...ஏற்கனவே இந்த மாட்டர் ஐ வைத்து ஆணி புடுங்க ஒரு கோஷ்டி அலையுது. இங்கன பாருங்க.. தகவல் கிடைக்கும்.

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/04/sania-mirza-shoaib-ayisha-issue.html//

*******

வாங்க “மஞ்சள் ஜட்டி”.. திடீர், திடீர்னு காணாம போயிடறீங்க... எப்படி இருக்கீங்க...

இந்த மேட்டர தெளிவு படுத்தியதுக்கு நன்றி “தல”.....

வேற ஏதாவது ஜூடா மேட்டரு உண்டா??

Anonymous said...

manjal comment super

யோசிப்பவர் said...

Waste Post

Anonymous said...

The background information is already given in your blog as a comment by one Cuziyam.

Looks like this Cuziyam runs a very good intelligence department :)

See the comment: The Secret Deal

மஞ்சள் ஜட்டி said...

என்னய்யா இன்னைக்கி ஒரு விருவிருப்பான நியுஸையும் காணோம். எந்த துணைவேந்தனும் இன்னைக்கி எதுக்கும் தடை விதிக்கலையா? நித்யானந்தனை போய் போலிஸ் பிடிக்கலையா? கலைஞருக்கு எவனும் பாராட்டு விழா நடத்தலையா? எவளும் கிசுகிசுவில் சிக்கலையா? பிரபாகரனிடமிருந்து புது எஸ்எம்எஸ் வரலையா? தமிழ்நாட்டுல எவனும் எந்த கசமுசாவும் பண்ணலையா? அமிதாப்பும், அமீர்கானும் பிளாக்ல எதையும் கிறுக்கலையா? ராகுல் காந்தி எந்த குடிசைக்கும் போய் கூல் குடிக்கலையா? இன்னைக்கி வானிலை மப்பும் மந்தாரமாக இருக்கு போல.

Anonymous said...

மஞ்சள் ஜட்டி, ஆஸ்திரேலியா நியூசிலாந்துன்னு போனாலும் , உம்ம ஜட்டிய மட்டும் இன்னும் இந்தியாவிலயே காயப் போட்டுட்டு போயிருக்கிறீர் போலருக்கே !!!!

இத்தனை இந்தியா நியூஸ் கேக்குதே!!

Baski said...

அங்காடி தெரு பற்றி?

Anonymous said...

//தமிழ்நாட்டுல எவனும் எந்த கசமுசாவும் பண்ணலையா? அமிதாப்பும், அமீர்கானும் பிளாக்ல எதையும் கிறுக்கலையா?//

ருதரன்,வால்பையன்,ராஜன் "பார்ப்பனீயம்,பார்ப்பனீயம்" என்று ஜன்னி கண்டு பிதற்றவில்லையா?

Anonymous said...

//தமிழ்நாட்டுல எவனும் எந்த கசமுசாவும் பண்ணலையா? அமிதாப்பும், அமீர்கானும் பிளாக்ல எதையும் கிறுக்கலையா?//

ருதரன்,வால்பையன்,ராஜன் "பார்ப்பனீயம்,பார்ப்பனீயம்" என்று ஜன்னி கண்டு பிதற்றவில்லையா?//

ஜால்ராக்கள் தவிர வேறு யாரேனும் இந்த பதிவுகளை படிக்கிறார்களா என்ன?

பார்பனீயத்தை தவிர்த்து பார்த்தாலும்
அவர்கள் எதுவும் சுவாரஸ்யமாக எழுதுவதாகத் தெரியவில்லையே ?

Anonymous said...

Shame less people.

Anonymous said...

Posted by IdlyVadai at 4/07/2010 06:38:00 PM

--------------------------------

பாருங்கய்யா பாருங்கோ இன்னைக்கு தேதி 10/04/2010. ஆறு நாளாச்சு. வர வர கச்சேரியே களை கட்டலை.

அமுதப்ரியன்.

kggouthaman said...

இன்னும் ஒரு டிக்கெட், இன்னும் ஒரு டிக்கெட். வாங்க வாங்க இட்லி வடை பஸ்சுல ஏறுங்க .... சீக்கிரம்.

Guru said...

//// பாருங்கய்யா பாருங்கோ இன்னைக்கு தேதி 10/04/2010. ஆறு நாளாச்சு. வர வர கச்சேரியே களை கட்டலை. ///

அட நீங்க வேற..
இன்னும் இட்லிவடைல ஜனவரி மாத ஆன்மீக குறிப்புகளே இருக்கு. ஆஸ்தான ஜோதிடர் லீவா? சரக்கு மாஸ்டரும் கோடை விடுமுறைல இருக்கற மாதிரி இருக்கு. இட்லிவடை வர வர ஆறிப்போன வடை ஆகிடிச்சு.ஊசி போன வடை ஆகறதுக்கு முன்னாடி யாராவது காப்பாத்துங்கோ! ஜெய்ஹனுமான்,இன்பா,யதிராஜ்,ஹரன் பிரசன்னா என்ன ஆனார்கள்?

kggouthaman said...

அனானி அவர்களே!
4/07/2010 = 7 th April and not 4th April.
So, 4/10/2010 - 4/07/2010 = 3 days only.
However 3 days is also long period of silence for IV.

Gazy... said...

உங்களுடைய இஸ்லாமிய மதவெறி நன்றாக தெரிகிறது.இரண்டு பேரு செய்யும் தவறுகளுக்கு ஒரு மார்க்கத்தையே குறைகூற முட்டளால் மட்டும்தான் முடியும்.

Anonymous said...

iv
atleast ,oru meel pathivaavathu podunga.iv ku naan adict !)-

Mugilan said...

ஹலோ பாஸ்! இந்த blog'ல நாந்தான் 1000'வது follower! :-)

Anonymous said...

இட்லி வடை இது போன்ற உருப்படாத விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவதும், ஆயிரத்தில் ஒருவன் போற கண்றாவி படங்களை ஜொள்ளு விட்டு போற்றுவதும் வேதனைக்குறியது. தமிழ் நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் ‘அங்காடி தெரு’ குறிப்பிட்ட சமூக வியாபாரிகளின் labor explotation பெரும்பான்மை மக்களை ஈர்த்தது மட்டுமல்லாமல் அண்ணாச்சிகளிடம் இருந்து கொலை மிரட்டல்களையும் கிளப்பிவிட்டு, ரங்கனாதன் தெரு சென்று பொருட்களை வாங்க மக்களை யோசிக்க வத்திருப்பதையும் கண்டு கொள்ளாமல் மெளனம் சாதிப்பது ஏன்! ஏன்! ஏன்!