பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 19, 2010

எச்சரிக்கை


பொதுவாக மே முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகும் என்பதும் அந்தக் காலக் கட்டத்தில் ரொம்பக் கஷ்டம் என்பதும் மக்கள் அறிந்ததே. இந்த வருஷம் மே 4-அன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.

அனால், அதுக்கு முன்னாடியே ஏப்ரல் 30-அன்றே மக்களுக்கு கஷ்டம் ஆரம்பம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு கஷ்டம் வந்தாலே கஷ்டம். இந்த வருஷம் ரெண்டு.

மக்கள் ஜாக்ரதையா இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.




படத்துக்கும் செய்திக்கும் தொடர்பு இல்லை :-)

20 Comments:

zeno said...

Intha content kum post kum sambandam illai nu manjal color la disci podala pola ;)

சீனு said...

"சமாதானமா போக நான் ஒன்னும் புறா இல்ல...சுறா..."

ஆமா, சுறா புட்டு ஆகிடுவாரு...

சைவகொத்துப்பரோட்டா said...

கண்டு பிடிச்சிட்டேன்!!!
சைடு பார்ல வரப்போற
விளம்பரம் "இது"தானே!!!!

விருச்சிக காந்த் said...

ஆ ஆ ஆ... இப்பவே உச்சி மண்டை சுர்ருங்குதே...இது வேறயா? கிழிஞ்சது லம்பாடி லுங்கி......

Anonymous said...

Vijay oru all rounder(allthota bupathi). Vijay is like Tom cruise, but he can do more than just action.

Anonymous said...

Dai koiyale... ithula unakku ennada santhosam

மஞ்சள் ஜட்டி said...

இவனுங்க ஏப்ரல் முப்பதாம் தேதி ரிலீஸ் பண்ணிபுட்டு ..................மே பத்தாம் தேதி நூறாவது நாள் கொண்டடுரவனுகlaase??..........................

jaisankar jaganathan said...

என் பேரு சுறா
எனக்கு பிடிச்சது புறா

அடுத்த 2 வரி என்ன எழுதுரதுன்னு தெரியலை. ஆனா குருவி பார்ட்-2 இந்த படம் போல.

இணைய விஜய் ரசிகர்கள் இதை எப்படி தாங்குவாங்க. அலகு குத்தி காவடி எடுத்து மண் சோறு தின்னு அருள் வந்து இன்னும் எவ்வளவோ இருக்கு

என்.ஆர்.சிபி said...

:))

Anonymous said...

iv
i came across an interesting article.please give link to this

http://karkanirka.wordpress.com/2010/04/14/first_tamil_book/


thank u
deva

Anonymous said...

அருமை சார்..

http://tamilpp.blogspot.com/
இந்த புளாக்கில இதே மாதிரியான பதிவுகள் இருக்கு..

தேடுதல் said...

ஷ்ஷ்.......ஹப்பா.....இப்பவே கண்ண கட்டுதே......

கிரி said...

நான் என்னவோ ஏதோன்னு நெனச்சேன். சாரு நிவி பாஷைல சொல்லணும்னா நம்ம பிட்டு பட ஹீரோ பத்தின விஷயமா?

Itsdifferent said...

Its unfortunate that Tamil blog world or the Indian media, did not pay much attention the great Management consultant C K Prahalad. Tributes from HBR
http://blogs.hbr.org/hbr/hbreditors/2010/04/ck_prahalad.html

ஜொள்ளானந்தா said...

அடங்கொய்யால மஞ்ச ஜெட்டி! நீர்தானா ThatsTamil ல வந்து வெவ்வேற பேரில கன்னாபின்னான்னு கமெண்ட் போடறதா! இதே கமெண்ட அங்கேயும் போட்டு இப்படி வசமா மாட்டிகிட்டியளே!

R.Gopi said...

//மஞ்சள் ஜட்டி said...
இவனுங்க ஏப்ரல் முப்பதாம் தேதி ரிலீஸ் பண்ணிபுட்டு ..................மே பத்தாம் தேதி நூறாவது நாள் கொண்டடுரவனுகlaase??..........................//

*********

நச் கமெண்ட் தல.... ஜூப்பரு...

R.Gopi said...

”சுறா” பற்றிய ஒரு சுனாமி எச்சரிக்கை இதோ...

தைரியமான மனது உள்ளவர்கள் இங்கே வந்து பயந்து கொண்டே படிக்கலாம்...

தப்பித்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் - நடிகர் “குஜய்” http://jokkiri.blogspot.com/2010/04/blog-post.html

Anonymous said...

kasu vangi vote podra ungaluku Vijay'a pathi pesru argathai illa.
Ungalukellam Tom cruise hero'va varunuma.

Baski said...

வடிவேலு - விஜய் - கே.எஸ்.ரவிக்குமார் - சன் குழுமம்.

கண்டிப்பாக மசாலா தூக்கலா இருக்கும்...
கூட்டணியை பார்த்தல் படம் பட்டய கிளப்பும் என நினைக்கிறன்...
வாழ்த்துக்கள்.

Anonymous said...

விஜயின் வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை. கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்"எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால் "அட நா... ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு".