பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 17, 2010

ராவணன்

7 Comments:

யோசிப்பவர் said...

//மதி நுட்பத்தால் கண்டு பிடிக்க முடிகிறதா//
கிழக்குப் பதிப்பகத்தின் “மதி கார்ட்டூன்ஸ்” புத்தக விளம்பரம்!!

Hanif Rifay said...

thank you anne...

kggouthaman said...

ராவணனில் ரஞ்சிதா பகுதி என்ன ஆயிற்று?

Itsdifferent said...

நித்யாவை போட்டு அந்த கிழி கிழித்த தமிழ் பதிவுலகமும் இந்தியா பத்திரிக்கை உலகமும், உலகின் மற்ற பத்திரிகைகள் கத்தோலிக்க பாதிரிகள் செய்த அசிங்கங்களை போட்டு துவைத்து கொண்டிருக்கும் போது, வாய் மூடி மௌனியாய் இருப்பது ஏன்? அதுவும் இவர்கள் செய்த கொடுமை குழந்தைகளை வாழ்நாள் முழுவதும் பாதித்த கதை தினமும் வந்து கொண்டிருக்கிறது. இப்போது, போப் அவர்களையே நெருங்கியும் விட்டது. வெட்கம் கெட்ட இந்திய ஊடகங்களும் பத்திரிக்கைகளும், தங்கள் உண்மை சொரூபத்தை நன்கு காட்டி வருகின்றனர். ஆனால் மக்கள் தான் திருந்திய பாடு இல்லை.
http://www.christianaggression.org/item_display.php?type=ARTICLES&id=1114813964
http://www.hinduamericanfoundation.org/issues/interfaith?q=/media/pr/20050421_pope_benedict
http://www.nytimes.com/2010/04/07/opinion/07dowd.html?th&emc=th

Anonymous said...

Ayyo,appa Ravananan not ramayana story ya,,,,ayo ayo

Anonymous said...

//ராவணனில் ரஞ்சிதா பகுதி என்ன ஆயிற்று?//

unga aarvam puriyudu LOL..

**Citizen**

ஜெயக்குமார் said...

கிறிஸ்தவர்கள் கையில் ஊடகங்கள் இருப்பதால் அவர்கள் போடமாட்டார்கள், தங்களைப் பற்றிய அசிங்கம் என்பதற்காக

இதர பத்திரிக்கைகளுக்கு இந்துக்களை கேவலப்படுத்துவது மட்டுமே மதச்சார்பின்மை என்ற எளிய ஃபார்முலாவை வைத்துக்கொண்டு செயல்படுவதால் அவர்களும் போட மாட்டார்கள்.

இதற்காக உண்மை வெளிவராமல் இருக்கிறதா? இனிமேல் மக்கள் எது உண்மையான சகிப்புத்தன்மையுள்ள் மதம் என்பதை உணர்ந்து திருந்துவார்கள். இல்லை தனது வீட்டுப்பிள்ளை கான்வெண்ட்டில் படிக்கப்போய் பாதிரியிடம் சிக்கிச் சீரழிந்தால் புத்தி வரலாம்.