பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 14, 2010

தமிழ் புத்தாண்டு வாழத்துகள்


உலகெங்கிலும்( கோபாலபுரம் தவிர ) இருக்கும் தமிழர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்துகள்!

30 Comments:

padma said...

ஏன் அவங்களுக்கும் சொல்லிட்டு போவோமே .அங்க பெண்ணரசிகள் ஜோசியரை கேட்டு இன்று புத்தாண்டு கொண்டாடிட்டு தான் இருப்பாங்க .
இட்லி வடைக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

sury said...

இட்லி வடை என்றிராது
இத் தமிழ்ப் புத்தாண்டு முதல்
இன்னமுதும்
இனிய பொங்கலும்
இடையிடையே தருவீர்.

சுப்பு ரத்தினம்.

ஹரன்பிரசன்னா said...

தமிழ் புத்தாண்டு வாழ்துகளா? ஒரு தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தை இப்படியா சொல்வது? சரி சரி, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

சைவகொத்துப்பரோட்டா said...

உங்களுக்கும், மற்றும் தமிழர்கள் அனைவருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மன்னார்குடி said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

VENG said...

கோபாலபுரத்தில் உள்ள ஒரு வீட்டைத்தவிர......எல்லோருக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை இட்லி வடை மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்....!!!!

:-})

Swami said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

Anonymous said...

Appo Bishovaallers Avenuekku Vaashththu undaa?

Suppamani

Vinoth said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Vinoth said...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

R.Gopi said...

தோழமைகள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் (“கோபாலபுரம்” வீட்டிற்கும் சேர்த்து) “விக்ருதி” புத்தாண்டு வாழ்த்து சொல்லி கொள்கிறேன்...

மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் http://edakumadaku.blogspot.com/2010/04/blog-post.html

Madumitha said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்
(அவங்களுக்கும் சேர்த்துதான்)

sivaG said...

இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!!!

அநன்யா மஹாதேவன் said...

எல்லோருக்கும் உளம் கனிந்த இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நாடு செழிக்க வையகம் தழைக்க பிரார்த்தனைகளுடன்,
அநன்யா மஹாதேவன்.

அ. நம்பி said...

அன்பர்கள் அனைவருக்கும் (மலேசியாவிலிருந்து) இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Hariharan # 03985177737685368452 said...

Wishing all Tamil speaking community a Very Happy Tamil New year day.

vishnupriya said...

Happy Tamil New Year

kggouthaman said...

எல்லோருக்கும் 'எங்கள்' விக்ருதி ஆண்டு வாழ்த்துகள்.
'விக்ருதி' என்றால் என்ன அர்த்தம்?

வலைஞன் said...

கோபாலபுரத்தில் ஒரு வீட்டின் மாடியில் உள்ள ஒரு முதியவரைத்தவிர......எல்லோருக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை இட்லி வடை மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்....!!!!

clayhorse said...

விக்ருதி = 'மாற்றங்கள் உண்டாக்கும்' என்று எங்கோ படித்ததாக நினைவு.

இங்கிலீஷ்காரன் said...

///நல்வாழ்(த்)து(க்)கள்

இதை எப்போய்யா மாத்துனாய்ங்க

Anonymous said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துககள்.

(வாழ்த்துக்கள் என்று எழுதுவது தவறு.)

-டில்லி பல்லி

Anonymous said...

CIT nagarO, maduraiyO enna pAvam seithathu? gOpAlapuram mattumE kuRippittuLLeerkal?

eramurukan said...

விஷு இன்னிக்குத்தான் (ஏப்ரல் 15 - வியாழன்). இந்த வருடம் மலையாள வருடக் கணக்கிலே ஒரு சின்ன குழப்பம். மேட மாதம் ஒண்ணாந்தேதி நம்ம சித்திரை ஒண்ணு மாதிரி நேத்துத்தான். ஆனா, விஷு என்னமோ இன்னிக்குத்தான்னு கணியான்மாரெல்லாம் சொல்லிட்டாங்க. நவ வல்சர விஷு ஆஷம்சகள்

cho visiri said...

மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Madhavan said...

//cho visiri said...

மனம் கனிந்த இனிய “விக்ருதி” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

Same from me too.

Gaana Kabali said...

"எல்லோருக்கும் 'எங்கள்' விக்ருதி ஆண்டு வாழ்த்துகள்.
'விக்ருதி' என்றால் என்ன அர்த்தம்?"

கே.ஜி .கௌதமன் அவர்களே! அர்த்தமே தெரியாம, வடமொழி பெயரை வச்சிட்டு, தமிழ் புத்தாண்டு கொண்டாடுறீங்க!
நல்ல கேலிக்கூத்து !

தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொண்டு வரும் அறுபது ஆண்டு பெயர்களில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை.

அன்று , வடமொழி ஆண்டுகளின் பெயர்களை தமிழ் புத்தாண்டு என்று இடைப்பட்ட காலத்தில் திணிப்பதற்கு ஒருசிலருக்கு உரிமை இருந்திருக்கிறது என்றால் , இப்பொழுது அதை மாற்றி அமைக்க தமிழனுக்கு உரிமை இல்லையா?

ஆங்கில புத்தாண்டை நள்ளிரவு கோவிலுக்கு சென்று வழிப்படும் மனம் படைத்த தமிழனுக்கு, திருவள்ளுவர் ஆண்டை தமிழ் புத்தாண்டாக ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் ஏன் வரவில்லை?

மாயவரத்தான்.... said...

Indha pictureai engayo paaththa maathiri theriyudhae!

Anonymous said...

>>> தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொண்டு வரும் அறுபது ஆண்டு பெயர்களில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை.>>>>
நல்லா போட்டீங்க. அதே சூட்டோட் கேளுங்கோ: தமிழ் தான் என் மூச்சு என்று சொல்றவங்க குடும்பத்திலே எததனை ’நிதி’கள், etc என்று!-

Anonymous said...

நிதி என்பது தமிழ்ச்சொல் இல்லை என்று சொல்வதற்கு முன்னால், அருள் கூர்ந்து
இந்த லிங்கைப்படிக்கவும்.

http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=nidhi&matchtype=contain&display

ஒரே சொல் வடமொழியிலும் திராவிட மொழிகளிலும் அதே பொருளில் காணப்படுவது
இய்ல்பே.

நிற்க. நீங்களும் நானும் தமிழிலே தொடர்பு கொண்டாலும் அது கணினி வழியே வருவது
எந்த மொழியில் ?

மொழி ஒரு வழி.

இலக்கு மனித நேயம்.