
போட்டி கீழே
ஸ்ரீராமரை வைத்து சினிமாவில் என்ன என்ன பாடல் வந்திருக்கிறது ? நினைவில் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். அட்லீஸ்ட் ராமரை இப்படியாவது நினைத்துக்கொள்ளுவோம் :-)
முதல் போனி என்னுடையது :
பாடல்:
ராமன் கதை கேளுங்கள்
ராமன் கதை கேளுங்கள்
ஸ்ரீரகுராமன் கதை கேளுங்கள்
ராமன் கதை கேளுங்கள்
படம்: சிப்பிக்குள் முத்து
எல்லோருக்கும் ஸ்ரீராம நவமி வாழ்த்துக்கள் !
ஒரு 100 பாடல் இருக்குமா ?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, March 24, 2010
ராமன் எத்தனை ராமனடி!
Posted by IdlyVadai at 3/24/2010 11:30:00 AM
Subscribe to:
Post Comments (Atom)











39 Comments:
சீதையம்மா அழகை ராமனும் கொண்டாட; ரகு ராமனை வாய் நிறைய சீதையும் பாராட்ட...
படம் : பாசவலை, கமல், ப்ரியா ராமன்.
ராம நாமமொரு வேதமே (ஸ்ரீராகவேந்திரர் - கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் - வாலி - இளையராஜா)
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்...
ரஜினிகாந்த் படம். சொல்லுங்க பார்க்கலாம்?
*
எனக்கு அயோத்தியை நினைச்சா ஒரே கவலையா இருக்கு.
ராமனின் மோகனம் ஜானனி மந்திரம்
படம்: நெற்றிக்கண்.
ஜானகி தேவி ராமனை தேடி இரு விழி வாசல் திறந்து வைத்தாள்.
படம்: சம்சாரம் அது மின்சாரம்.
ஜனகனின் மகளை மண மகளாக ராமன் நினைத்திருந்தான், ராஜா ராமன் நினைத்திருந்தான்
சிவாஜி நடித்த படம். பெயர் ஞாபகம் இல்லை.
ராம ராம... ராமன்கிட்டே வில்ல கேட்டேன் ..
படம் வில்லு .
விஜய், நயன்தாரா, பிரபுதேவா
ராமன் எத்தனை ராமனடி(லட்சுமி கல்யாணம்)
JanakiDevi Ramani Thedi...
Film:samsaram adhu minsaram
கண் வண்ணம் அங்கே கண்டேன்!
கை வண்ணம் இங்கே கண்டேன்!
-- (பால் வண்ணம் பருவம் கண்டு)
"ஹேய் இராமா இராமா இராமா இராமா
இராமன்கிட்ட வில்லைக் கேட்டேன்"
ramar ivnaga kitta ippadi mattikittu - ennatha solla :(
கல்யாண ராமனுக்கு கெளசல்யை நானே!
ராமநாதனுக்கு வால்மீகி நானே!
- லாலி லாலி லாலி......
ராமனின் கதை கேளுங்கள்..
படம்-சிப்பிக்குள் முத்து, இளையராஜா , S.P.B, S.P.சைலஜா
ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே,செவி குளிர பாடிடுவேன் கேளுங்கள் இதையே....படம்- லவ குசா-1965 .இந்த பாடல் 13 /14 நிமிடங்கள் ஓடும் .சிறு வயதில் கேட்டுள்ளேன் திருச்சி வானொலியில் "ராம நவமி' அன்று அவசியம் இப்பாடல் வரும்
ராஜு -துபாய்
ராகவனே! ரமணா! ரகு நாதா!
அருமையான பாடல். படம் பெயர்தான் தெரியவில்லை.
ஜானகி தேவி ராமனை தேடி இரு விழிவாசல் திறந்து வைத்தாள்.
-- சம்சாரம் அது மின்சாரம்
ராம் ராம் ஹே ராம்!
- ஹே ராம்!
ரகுபதி ராகவ ராஜாராம் -
//ஜனகனின் மகளை மண மகளாக ராமன் நினைத்திருந்தான், ராஜா ராமன் நினைத்திருந்தான்
சிவாஜி நடித்த படம். பெயர் ஞாபகம் இல்லை.//
ரோஜாவின் ராஜா
jagam pukazhum punniya kathai ramanin kathayea
Lava Kusa
அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள் - பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் (அன்னை)
ஸ்ரீராமனின் ஸ்ரீதேவியே (ப்ரியா)
ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ
ராம் ராம் ஹெஹேஹே ராம் ராம் (ஹே ராம்)
ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே (லவகுசா)
ராமா ராமா (டபுள்ஸ்)
ராமனுக்கே சீதை (அன்புக் கரங்கள்)
ராமன் ஆண்டாலென்ன ,ராவணன் ஆண்டாலென்ன???????????????
ராமர நினைக்கும் அனுமார் - அரண்மனை கிளி
ராகவனே ரமணா ரகுநாதா ஜானகி ராமா பாற்கடல் வாசா - இளமை காலங்கள்
ராம நாதம் மீதிலே நாத தியாகராஜாரும் -
சீதைக்கொரு ராவணன்தான் தீக்குளிக்க தேதி வச்சான், ராமன் அந்த தேதியில ஊருக்கெல்லாம் நீதி வச்சான் - ராசாவே உன்னை நம்பி
ராம் ராம் சலாமே ராம் - ஹேராம்
இந்த உலகத்தில் எவனுமே இராமர் இல்லை....ஜூன் போன ஜூலைக் காற்றே...
டிவியில்தான் எந்த சுபதினம் என்றாலும் சினிமாவைக் கோர்க்கறாங்கன்னு பார்த்தா......இங்கேயும் அப்படித்தானா?
சரி, நானும் கோதாவில இறங்குகிறேன்.
1. இதயம் ஒரு கோயில் என்ற பாடலில்
"ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும் ஊனை உருக்கி உயிரில்"
2. ரா....ரா....ராமையா எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா (பாட்ஷா)
ஸ்ரீராமன் ஸ்ரீதேவி கல்யாண வைபோகம்....
(படம் : டௌரி கல்யாணம்)
ராகவனே ரமணா ரகுநாதா
(படம் : இளமை காலங்கள்)
ராம நாமமொரு வேதமே
(படம் : ஸ்ரீராகவேந்திரர்)
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
(படம் : நெற்றிக்கண்)
ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்
(படம் : முள்ளும் மலரும்)
ராமன் கதை கேளுங்கள்... ஸ்ரீ ரகுராமன் கதை கேளுங்கள்
(சிப்பிக்குள் முத்து)
கல்யாணராமனுக்கும், கண்ணான ஜானகிக்கும் காதல்.....
(படம் : ????????)
Saint Thiyagaraja made a great literature work on Rama (Telugu keerthanaas).. with wonderful meanings..
eg. "Rama nee samaana mevaru.."
(Note : Why only to point out from Cinema Songs)
Krishna Krishan...Dear Krishna...Ennoda fav god nee....onna renda girl friends thaan..
Dum Dum Dum - Madhavan, Jythoika, Music Karthick Raaja...
(Raamarum Krishnarum onnu thane..getup thane vera sir!)
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன சீதா ராம்.
(பாரதவிலாஸ்)
1) Tirumal perumaikku nigaredu - Tirumal perumai
http://www.youtube.com/watch?v=uAfy01hifNY
2) Baba or karunalyam (Maya)
http://www.youtube.com/watch?v=u01MDGDZ2_4
3) Sri Rama Rama Rama hare (Saibaba)
http://www.youtube.com/watch?v=1L3LVJVzXIg&feature=related
4) Kadavul Ulagatha Padachaan (Periyar)
http://www.youtube.com/watch?v=gv5dfjTQQ2E&feature=related
பாதுகையே துணையாகும் - Sampoorna Ramayanam'
http://www.youtube.com/watch?v=tQpzP5edcSk&feature=related
Hare Krishna Hare Ram
http://www.youtube.com/watch?v=ddGjV51Edok&feature=fvw
Broche Varevarura (Sankarabharanam)
http://www.youtube.com/watch?v=R7Y-myFmxQY
Yeteerugalanu (Sankarabharanam)
http://www.youtube.com/watch?v=de14DRuFPVc&feature=SeriesPlayList&p=92A5B6088E6CE243
This song is not related to Srirama but not able to resist to put this song too
http://www.youtube.com/watch?v=527MAB6tQi8&feature=related
Desamitran
// kggouthaman said...
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதித பாவன சீதா ராம்.
(பாரதவிலாஸ்)
//
Kuch Kuch Hota Hai!!! :-)
Omm namooo naaraayanaaya !! Kallai mattum kandaal kadavul theriyaadhu.
இப்படி போட்டி வைத்ததிற்கு பாராட்டு...மானாட மயிலாட யுகத்தில்
தமன்னாவைப் பற்றி போட்டி நடத்தாமல், ராமனை இளம் தலைமுறையிருக்கு ஞாபகப் படுத்தினீர்களே! -- டில்லி பல்லி
ராம ராம... ராமன்கிட்டே வில்ல கேட்டேன் ..
-- enna kodumai sir ithu?
raamanukke mannan mudi thariththaane - Motor Sundaram Pillai
Alagiya Raguvarane (Agni Natchitram)
http://www.youtube.com/watch?v=wlNZ-dlMoAw
" ராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே..." என்று தொடங்கும் பாடல். பத்துமாத பந்தம் என்ற படத்தில் சகலகாலவல்லி பி.பானுமதி தானே பாடலைப் பாடி நடித்தார். அற்புதமான ஒரு பாடல். ராமனின் புகழையும் பி.பானுமதியின் திறமையையும் ஓங்கி ஒலிக்கும் பாடல் .
sriraamanain srideviye (Film :Priya)
ராமர் ஆண்டாலும், பாபர் ஆண்டாலும் (ஹேராம்)
அய்யோ ராமா என்னை ஏன் இந்த மாதிரி கலிசடை பசங்களோட கூட்டுசேர வைக்குற (தலைவர் கவுண்டமணி)
ஜானகி தேவி ராமனைத் தேடி - சம்சாரம் அது மின்சாரம்
வசந்தத்தில் ஓர் நாள் மனவறையோரம் வைதேகி காத்திருந்தாள்ஒ தேவி
படம் : மூன்று தெய்வங்கள்
இது தான் சந்துல சிந்து பாடுறது
என்ன கொடும சார்...ஏதாவது பண்ணுங்க
http://masdooka.wordpress.com/2010/03/12/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5/
Post a Comment