பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 19, 2010

எந்த ஊர் மண்டபம்


இந்த படத்தில் இருப்பது எந்த ஊர் மண்டபம் ? எங்கே இருக்கிறது ?

24 Comments:

கிருஷ்ணமூர்த்தி said...

ரொம்ப முக்கியம்!?

பணமாலை ஆயிரம் ரூபாய் நோட்டுக்களால் தொடுத்தது வருமா என்பதைச் சொல்லுங்கள்!

Anonymous said...

பெங்களுரு? திருவனந்தபுரம்?- டில்லி பல்லி

மாயவரத்தான்.... said...

Ayodhya mandapam ;)

Anonymous said...

நித்தியானந்த தியான பிடம்............


வி.ஸ்ரீகுமார்.........

jaisankar jaganathan said...

படத்துல எழுதியிருக்கிறது தெலுங்குதானே. எனக்கு தெரியுமே

பாரதி மணி said...

எனக்குத்தெரியும்.

இந்த காயத்ரி மந்திரம் அண்ணா அறிவாலயத்தின் உள் இருக்கும் ’கலைஞர் அரங்கம்’ என்று எழுதியிருக்கும் மேடையில் எழுதியிருப்பது.

இம்மாதம் 11-ம் தேதி என் நண்பன் தில்லி ரிலையன்ஸ் தலைவர் பாலுவின் பேரனின் பிரும்மோபதேசம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ‘கலைஞர் அரங்கம்’ மேடையில், காஞ்சி பெரியவரின் மிகப்பெரிய புகைப்படத்தோடு, வேதப்புகை மணக்க, வேத விற்பன்னர்கள் நான்கு வேதங்களையும் உரக்கச்சொல்லி, பதினோரு வயதுச்சிறுவனை “ப்ரும்மச்சாரியாக” மாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்குப்போயிருந்த நான் பக்கத்திலிருந்த என் நண்பனிடம், ’டேய்! மேடையில் “கலைஞர் அரங்கம்” என்பதன் கீழ் : ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹீ தீயோயோன: ப்ரசோதயாத்” என்று எழுதியிருப்பது அவருக்குத்தெரிந்திருக்குமா?” என்று கேட்டதற்கு அவனது பதில்: ‘கலைஞருக்கு ‘நாய்விற்ற காசு குரைக்காது!” என்பது நன்றாகவே தெரியும்!’

பாரதி மணி

Anonymous said...

this is our new secretariat building.. opening pooja snap

Rajaraman said...

Are not able to understand that what is written is sanskrit and the It is gayathri manthra slokam

மாயவரத்தான்.... said...

//Are not able to understand that what is written is sanskrit and the It is gayathri manthra slokam//

Edhukku imbuttu tension?!

duraisuku said...

Gayathri manthram is in the back drop
Mandapam ( ? )

Anony8 said...

If this is in TN, I wud be more happier. How long are we gonna stop our people from learning another main language of our Nation, which can give livelihood for most of us.

Kudos to Manja thundu for acknowledging this after a long time. It wud be better to forget past politics of Hindi-hatred and add it as an additional language in all our Schools.

Anonymous said...

I have a doubt...one case was filed against jayalalitha about the gifts she received when she was CM in 91-96. It was told that those gifts should be given to govt treasury...is that a law? how mayawathi can take that garland with her if there is a rule/law like that? how manjathundu thalaivar also can add all those gifts given to him to kalaignar karuvoolam?

சீனு said...

எந்த ஊர் (மண்டபம்) என்றவனே
இருந்த ஊரை சொல்லவா?

அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா?

IdlyVadai said...

பாரதி மணி - நச்சுனு அடிச்சீங்க !

பாரதி மணி said...

எனக்கு ‘குலுக்கல்’ முறையில் ஒரு பென்சிலாவது பரிசாகக்கிடையாதா!

என்ன அநியாயம் இது, இட்லிவடை?

IdlyVadai said...

//எனக்கு ‘குலுக்கல்’ முறையில் ஒரு பென்சிலாவது பரிசாகக்கிடையாதா!

என்ன அநியாயம் இது, இட்லிவடை?//

அட்ரஸ் சொல்லுங்க பென்சில் என்ன பேனாவே அனுப்பறேன்

Anonymous said...

Ada kalaignar paaniyil modhiram kodunga sir

padma said...

கடுகு கூட எழுதி இருக்காரே இது தானே ?

Erode Nagaraj... said...

ha ha... mani mama... kalakkals... :) :)

Anonymous said...

இம்மாதம் 11-ம் தேதி என் நண்பன் தில்லி ரிலையன்ஸ் தலைவர் பாலுவின் பேரனின் பிரும்மோபதேசம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ‘கலைஞர் அரங்கம்’ மேடையில், காஞ்சி பெரியவரின் மிகப்பெரிய புகைப்படத்தோடு, வேதப்புகை மணக்க, வேத விற்பன்னர்கள் நான்கு வேதங்களையும் உரக்கச்சொல்லி, பதினோரு வயதுச்சிறுவனை “ப்ரும்மச்சாரியாக” மாற்றினார்கள்.

நிகழ்ச்சிக்குப்போயிருந்த நான் பக்கத்திலிருந்த என் நண்பனிடம், ’டேய்! மேடையில் “கலைஞர் அரங்கம்” என்பதன் கீழ் : ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹீ தீயோயோன: ப்ரசோதயாத்” என்று எழுதியிருப்பது அவருக்குத்தெரிந்திருக்குமா?” என்று கேட்டதற்கு அவனது பதில்: ‘கலைஞருக்கு ‘நாய்விற்ற காசு குரைக்காது!” என்பது நன்றாகவே தெரியும்!’


Is Mani arguing that Reliance Ambanis and their men in Delhi are paragons of virtue while
MK is not.(Bharathi) Mani should know better having been in the business of helping big business
houses.What is the big difference
between IIT-IIM MBA brahmins who act as brokers for companies or non-brahmin deal makers in Tamil Nadu - no difference.Both are brokers.Are there no henchmen among brahmins. Finally that is a hall for functions and there is no rule that it would be given only for non-brahmins.It is run by a trust and persons of all communities and castes use that.So why bring in the name of MK here.Mani's comments are silly.

பாரதி மணி said...

திரு. அனானி,

நீங்கள் எழுதியிருப்பதில் எனக்கு பூரண உடன்பாடு உண்டு. நிச்சயமாக, ‘Holier than Thou" மனப்பான்மை எனக்கில்லை. அந்த நிகழ்ச்சியில் நடந்ததை நகைச்சுவை உணர்வோடு பதிவிட்டேன். யாரையும் குற்றம் சாட்டவோ, தரக்குறைவாக எழுதுவதற்கோ அல்ல. நமக்கிருக்கும் மனச்சோர்வில், சிரித்துவிட்டுப்போவோமே!

பாரதி மணி

kggouthaman said...

பாரதி மணி அவர்கள் சொல்லிருப்பது நிஜம்தானா !!? அட நம்பவே முடியவில்லையே !!

Anonymous said...

'இம்மாதம் 11-ம் தேதி என் நண்பன் தில்லி ரிலையன்ஸ் தலைவர் பாலுவின் பேரனின் பிரும்மோபதேசம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள ‘கலைஞர் அரங்கம்’ மேடையில், காஞ்சி பெரியவரின் மிகப்பெரிய புகைப்படத்தோடு, வேதப்புகை மணக்க, வேத விற்பன்னர்கள் நான்கு வேதங்களையும் உரக்கச்சொல்லி, பதினோரு வயதுச்சிறுவனை “ப்ரும்மச்சாரியாக” மாற்றினார்கள்'

கொடுமை.எளிமையாக வாழுங்கள்,
திருமணம் உட்பட அனைத்து சடங்குகளையும் எளிமையாக நடத்துங்கள், லெளகீகத்தில் முழ்கி சுகங்களை தேடாதீர்கள்,பட்டாடை அணிவதை தவிர்த்து விடுங்கள் என்று சொன்ன காஞ்சிப் பெரியவர்
அப்படி வாழ்ந்தவர்.பட்டைத் துறந்து கதருக்கு மாறியவர்.அவர் படத்தைப் பெரியதாக வைத்து ஆடம்பர விழா- அதுவும் உபநயனம் செய்விக்கும் சடங்கிற்கு.இது அவருக்கு செய்யப்பட்ட அவமானம்.

அண்ணா சொன்னபடி கலைஞரும் நடக்கவில்லை, காஞ்சி பெரியவர் சொன்னபடி பிராமணர்களும் நடக்கவில்லை. இதில் ஒருவரை இன்னொருவர் குறை கூறூவானேன். அதற்கு இட்லிவடை பதிவினைப் பயன்படுத்துவது ஏன்.
இட்லி வடை தெய்வத்தின் ன் குரல் தொகுப்பை படியுங்கள்.நான் சொல்வது புரியும்.

govinthan said...

a joke is a joke dont drag dry socio economical cultural ethical politial religious nonsenses in to it.பாரதி மணி சார் வெளிப்படுத்தியது ஒரு முதிர்ந்த நகைச்சுவை if you have a light heart lough other wise விடு ஜூட்