பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 10, 2010

நோ கமெண்ட்ஸ்

17 Comments:

khaleel said...

paavam neenga. you want to criticize this somehow but dont know where to start!! no problem. you can think for another couple of days and post something funny about sonia gandhi's resolve in getting this bill passed.

Anonymous said...

So BJP is no longer untouchable, Brinda ?

Asir said...

No comments

Madhavan said...

what's the mesg. why u published this foto ?

Krishnan said...

When it comes to woman's rights, BJP, Communist parties and Congress are all on the same side, ranged against them are the 3 Yadavs - Mulayaam, Sharad and irrepressible Lalu.

வீரராகவன் said...

பெண்ணுரிமை வேண்டும் என்று வானளாவப் பேசுகின்றார்கள். எழுதுகின்றார்கள். சட்டமும் செய்கின்றார்கள். நீதிமன்றங்களும் பெண்களைக் காப்பாற்றக் காத்திருக்கின்றன. உண்மையாகப் பார்க்கப்போனால், ஆணுரிமை வேண்டும் என்று போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம். நூற்றுக்குத் தொண்ணுறு குடும்பங்களில் ஆண் அடங்கி வாழ்கிறான். ஆணுரிமை வேண்டாவா? காலையில் எழுந்து கடமையைச் செய்து கடைத்தெருவிற்குச் சென்று இரவு ஒன்பது மணி வரையில் கடையில் உழைத்து விட்டு, பிறகு வீட்டுக்குத் திரும்பி, அரைத் தூக்கத்தோடு இட்டதை உண்டு அடங்கி அப்போதே உறங்கி விடும் ஆணுக்கு உரிமை வேண்டாவாம். சமையலறையில் சிறிது நேரம் இருந்து கால் படி அரிசியைப் பொங்கிவிட்டு வீட்டிலும் தெருவிலும் வீண் பேச்சு பேசி ஊரெல்லாம் சுற்றி பொழுது போக்கும் பெண்ணுக்கு உரிமை வேண்டுமாம்!
...பெண்கள் எவ்வளவு வல்லவர்கள்! போராடுகின்றார்கள்! வெல்கிறார்கள்! அழுகிறார்கள் ! அழ வைக்கிறார்கள் ! மற்றவர்களின் மானத்தைப் போக்கித் தங்கள் மானத்தைக் காத்துக் கொள்கின்றார்கள். மற்றவர்களை அல்லல்படுத்திவிட்டுப் பிறகு அடிமை ஆக்கிக் கொள்கின்றார்கள். பொல்லாதவர்கள். – மு.வ. வின் ‘கள்ளோ? காவியமோ?’ நூலிலிருந்து.

KVK said...

Ah..iduku per than anthar baldi ya

kggouthaman said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!

kggouthaman said...

இங்கே பார்ரா - இன்னும் ஒரு இரட்டைக்குழல் துப்பாக்கி!

ந.லோகநாதன் said...

Nice to see this photo.. Only north it will happen...

Anonymous said...

எப்படியோ இதிலாவது அடித்துக் கொள்ளாமல் ஒன்றாக இருந்து யாதவ்களின் சதியை முறியடித்தார்களே.இன்னும் கொஞ்ச நாட்களுக்கு ஒரே புலம்பலாக இது மேடுக்குடி பெண்கள் பிற்பட்டோருக்கு எதிராக செய்த சதி என்று சொல்லும் கட்டுரைகளை படிக்கலாம்.வீரமணி ஐயா கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்,
கலைஞரே ஆதரவு தந்து விட்டதால்.

அஞ்சா நஞ்சன் said...

//கலைஞர் திருச்சி வரும் அன்று வெளியிட்ட கார்ட்டூன் //

பத்த வச்சுட்டியே பரட்ட!

Anonymous said...

33 % is too much.

வழிப்போக்கன் said...

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்குப் பின்னர் பெரிய மர்மம் ஒன்று இருப்பது போலத் தெரிகிறதே!
ஆளாளுக்கு ஒன்று சொல்லுகிறார்களே!
இட்லி வடை இது பற்றிக் கொஞ்சம் தெளிவாகச் சொன்னால் எல்லோருக்கும் புரியும்.

R.Gopi said...

இந்த ஃபோட்டோ மூலம் இட்லிவடை சொல்ல வருவது என்னவோ??

nerkuppai thumbi said...

//Anonymous said...
33 % is too much.//

Definitely so, especially to start with. I hope, by the time the bill is passed finally and becomes law, it will come in phases of 10%,15%25% and 33%, giving time for enough women to prepare themselves and be ready for meaningfully filling the seats. (I know the men are not doing great job now.)

Baski said...

நல்ல விசயம் தானே. இதுல என்ன நக்கலு.

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்"