பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 03, 2010

கதவைத் திற, கேமிரா வரும்!!


எனக்கு சில கேள்விகள் இருக்கிறது...


# 'ஆத்மாவைத் திற; ஆனந்தம் பெருகட்டும்' என்ற தொடர், குமுதத்தில் 140 வாரம் ஓடிக்கொண்டு இருக்கிறது. கடைசியாக (ஆனந்தம் பெருகும்) என்கிறார்கள். குமுதம் தொடர்வார்களா ? குமுதத்தில் ஞாநி தன் ஓ-பக்கங்களில் நித்தியானந்தா பற்றியும் அவருக்கு விளம்பரம் செய்த குமுதத்தை பற்றியும் எழுதுவாரா ?

# சாரு நித்யானந்தரிடம் கற்றுக் கரைசேர்ந்ததாகக் கூறிக்கொள்வது யோகாவா அல்லது வேறு ஏதாவதா? தற்போது படத்தை எடுத்துவிட்டார், ஆனால் அவர் தற்போது கூறும் விளக்கம் எல்லாம் ஏன் சில வாரங்கள் முன்பே சொல்லவில்லை ? எழுத வேண்டாம், அட்லீஸ்ட் அவர் படத்தையாவது முன்பே எடுத்திருக்கலாமே ?

# கேமிரா எங்கெங்கெல்லாமோ நுழைந்துவரும் இந்த ஊடக யுகத்தில் பட்டப்பகலில் வெட்ட வெளியில் புத்தகக் கண்காட்சியில்கூட நித்யானந்தாவைப் புகைப்படம் எடுக்கக் கையாலாகாது புலம்பும் ஹரன்பிரசன்னா, ஒரு ஊடக நிறுவனத்தின் கேமிராமேனாக இருக்கத் தகுதியானவர் இல்லை என்ற உண்மையை நமக்கு நித்தியானந்தா உணர்த்திவிட்டார்.

"என்னைச் கட்டுப்படுத்த முயற்சித்து மீண்டும் மீண்டும் தோற்கிறேனே! சரி, நம்மால்தான் எதையும் கட்டுப்படுத்த முடியாவிட்டால் என் ஆசைகள் என்னை வாட்டி வதைக்கின்றன; நான் என்னதான் செய்வேன்? வீரனாகவும் இருக்க முடியவில்லை. கோழையாகவும் இருக்க முடியவில்லை. இதில் தோற்கக் கூடாது. இதற்கு என்ன வழி என்ற ஆழ்ந்த தேடலை உடைய ஒவ்வொருவருக்குமான வெற்றிக் கட்டுரை இது!

நிஜமான யோகிகளால்தான் தன்னைத் தானே கட்டுப்படுத்தும் முயற்சியிலெல்லாம் வெற்றி பெறுவது சாத்தியம். சரியான நுட்பம் தெரியாமல் புலன்களை சாதாரண மனிதர்கள் அடக்க முயற்சிப்பது பல நேரங்களில் தோல்வியிலேயே முடிவடைந்து விடுகிறது.

புலன்களை அடக்கலாமா? கூடாதா?

நன்றி: குமுதம் 24.2.2010, பரமஹம்சர் நித்யானந்தர்.


போஸ்டே மஞ்சள் இதுல தனியா எதுக்கு மஞ்சள் கமெண்ட் ?

94 Comments:

Anand said...

நகைச்சுவை என்கிற label மிகப்பொருத்தம் :)

Anonymous said...

தளத்திலிருந்து நித்யாவின் படத்தை எடுத்து விட்டார் சாரு ஹி ஹி ஹி ஹி

kggouthaman said...

// ஆன்மிகம், நகைச்சுவை. //
ஹ ஹ ஹா !!

Anonymous said...

சாரு நித்யாவின் படத்தை அவரு வெப் சைட்டிலிருந்து எடுத்துட்டார், நித்யாவால பாபா படமும் போயுடுச்சி

naan kadavul said...

onnume puriyala ulakathula !

naan kadavul said...

onnume puriyala ulakathula., yarai thaan nambuvatho pethai nenjam? who is the next/

vedhanarayanan said...

why godmen should not have sex?
Surprising expectations from people.

Because he preaches to control your senses...

He is after all a human being!

Sri Srinivasan V said...

he must be SHOT in public.
Thanks for the post.

அமுதப்ரியன் said...

சிலர் ஹிந்து மதத்திற்கு இழுக்கு ஏற்பட்டு விட்டதாக புலம்புகிறார்கள். சிலர் சந்தோஷம் அடைகிறார்கள். அவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த நித்யானந்தனா(ரா)ல் ஹிந்து மதத்திற்கு எந்த பாதிப்பும் வந்துவிடப்போவதில்லை என்பதுதான்.

Anonymous said...

nithyanandam, nithya anandam

வால்பையன் said...

உங்களுக்காவது மைல்டா டவுட்டு!
நாங்க ஆரம்பத்துலிருந்தே டவசுர கிழிச்சிகிட்டு இருக்கோம்!

Anonymous said...

கதவை திறந்தால் நாற்றம் வருகிறது


V.SRI KUMAR.............

Anonymous said...

தப்பு செஞ்சது ரெண்டு பேரு, அதில் நடிகை முகல் மட்டும் மறைக்கப் படுவது என்? விபசார வழக்கில் கைதி செய்யப் படும் போது இருவரின் முகங்களும் மறைக்கப் படுவது நியாயம், ஆனால் ஒருவர் பெயரை அறிவித்து மற்றவரை மறைப்பது என்? கலைக் குடும்ப பாசமா?

V. SRIKUMAR.................

23-C said...

ithu mathri evlo news vanthalum jananga thirumba thirumba ethavathu oru samiyar kita poithan pulan adaka kathukuvanau adam pidikranga...ena seia?

jaisankar jaganathan said...

//சரியான நுட்பம் தெரியாமல் புலன்களை சாதாரண மனிதர்கள் அடக்க முயற்சிப்பது பல நேரங்களில் தோல்வியிலேயே முடிவடைந்து விடுகிறது.

//
யோகியும் சாதாரண மனுஷன் தானே.

goindu said...

Enakku mild a illa Nallave doubt irunthudu, Athuvum penkalukkana sirappu Poojai/Training kelvi pattappave theriyum but late agum nu ninaichen GOOD

Anonymous said...

இட்லி வடை

நான் நித்யாவின் பக்தனோ ஆதரவாளனோ இல்லை. நியாயமான சில கேள்விகள் எனக்குண்டு

இன்று தமிழ் பதிவர்கள் அத்தனை பேரும் உத்தமபுத்திரர்களாகி நித்யானந்தாவைத் தூக்கில் போடுவதில் இருந்து செருப்பால் அடிப்பது வரை தர்ம அடி கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம்.

தமிழ் நாட்டில் வாரத்துக்கு ஒரு பாதிரியார் சர்ச்சுக்கு வரும் சிறுவர்களைக் கற்பழித்தக் குற்றத்திற்காக கைது செய்யப் பட்டு வருகிறார்களே அவர்களைப் பற்றி நீங்கள் உட்பட ஒரு பதிவராவது ஏதாவது ஒரு சின்னக் கண்டனமாவது தெரிவித்தது உண்டா? இவராவது அவரிடம் விரும்பி வந்த நடிகையுடன் இருக்கிறார். ஆனால் சர்ச் பாதிரிகள் அப்பாவிச் சிறுவர்களையல்லவா பாலியல் பலாத்காரம் செய்து வருகிறார்கள். அவர்களைப் பற்றி ஒருத்தனுக்குக் கூட எழுதத் துப்பில்லை. ஆனால் ஒரு இந்து சாமியார் மாட்டிக் கொண்டால் அத்தனை பேரும் வாரியக்கட்டையுடன் ஆஜராகி விடுகிறீர்கள்.

Nilofer Anbarasu said...

கதவைத் திற,காதலி வரட்டும்!!

என்ன கொடுமை சார் இது

Anonymous said...

Anbulla Idlyvadai,

where is your yello comment? poonool neligiradha...ippadi pattavargalaal indhu madham ini mella saagum.

divyan

jaisankar jaganathan said...

இப்போ தான் நியூஸ் கேள்விப்பட்டேன். என்ன காம நெடி இது.

Gaana Kabali said...

கேள்வி: "புலன்களை அடக்கலாமா? கூடாதா?"
-இட்லி வடை

பதில்: ப்ரீயா விடு மாமு !

Not Good said...

சாரு நிவேதிதா இப்ப என்ன சொல்வாரு மதுவும்,மாதுவும் எங்களுக்கு முக்கியம்னு. இந்த பர(அம்ச)நித்யானந்தாவோடு இருப்பது எந்த நடிகைன்னு சொல்லிடுங்க,தமிழ்நாட்டு "ஜொள்ளர்கள்" குரூப்பே நகத்தை கடிச்சுக்கிட்டு இருக்கு.

Asir said...

IV Good ..

COngrats

Anonymous said...

sun tv kum nithyananda ku enna thagararu? rendu perum cross seidha pulli ennava irukum?

யோசிப்பவர் said...

//இட்லிவடைக்கு மட்டும் 'மைல்டா டவுட்' இருந்ததை இப்போது சொன்னால் யார் நம்பப் போகிறார்கள்?//
இந்த ஆனந்தன் ஒரு போலி என்பது முன்பொருமுறை இவன் கூட்டத்துக்கு போன பொழுதே எனக்குத் தெரியும் என்று நான் இப்பொழுது சொன்னால் யார் நம்பப் போகிறார்கள்?

kaliraj - Qatar said...

இவரது கட்டுரையை பிரசுகித்த வார ஏட்டிற்க்கும் ஓரளவு வருமானம், பத்திரிக்கை புகழால் இவர் ஆசிரமத்திற்க்கும் நல்ல வருமானம்.இனி வெளி வரப்போகும் விஷயங்களாலும் வார ஏட்டிற்க்கு வருமானம்.

ஊடகங்களால் விளம்பரப் படுத்தப்படுவதால்தான் புகழால் தடுமாறுகிறார்களா? அல்லது இதுபோன்ற அரை வேக்காடுகள்தான் ஊடகங்களால் பெரியமனிதர்களாக சித்தரிகப்படுகிறார்களா?

Sakthi said...

ithu pola thevaiyillatha kuppai vishayangalai idlyvadai kilara venduma???

Anonymous said...

எல்லோரும் ரமண மகரிஷி ஆகி விட முடியுமா?????

Padmahari said...

வணக்கமுங்க இட்லி வடை! உங்களோட மறுமொழி ஒன்ன திருச்சிக்காரங்கிற பேர்ல, ஒரு வேர்டுபிரஸ் தளத்துலப் பார்த்துட்டு உங்க வலைப்பக்கம் வந்தேன்.உங்களோட அந்த மறுமொழியில ஒரு தெளிவான, முன்னேற்றப்பாதையில் செல்கின்ற ஒரு எண்ண ஓட்டத்தப் பார்க்க முடிஞ்சது.உங்கள மாதிரி பதிவர்கள்தான் (தமிழ்நாட்டு) பதிவுலகத்துக்கு ரொம்ப அவசியம். உங்கள சந்திச்சதுல மகிழ்ச்சி! உங்க பதிவுகள இன்னும் படிக்கல. படிச்சுட்டு மீண்டும் மறுமொழியறேன்!
(வள வளன்னு நீண்ட மறுமொழிக்கு/சிரமத்துக்கு மன்னிக்கனும்! நன்றி.
http://padmahari.wordpress.com

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Nice and fitting title!

People must realise that God exists everywhere while Godmen can not be trusted to the core.

We have to be doubly careful when somebody preaches too much as he is the one who breaks the rule at the first instant.

May GOD enlighten the foolish mass!

R. Jagannathan said...

I sent my comments on Nithyananda last night itself (2.3.10) as a pinnoottam to the previous posting in IV. I doubt all these Saamiyars - from Kalki Bhagwan to Velliangiri Guru. Today I saw cover page articles of two more Saamiyars in Junior Vikatan and Kumudam reporter. If it happenned in Kanchipuram (Sankaracharya / Devanathan), it will happen everywhere.

Kumudam and Priya Kalyanaraman owe an explanation and apology of popularising this scum to the gullible public.

-R. Jagannathan

R. Jagannathan said...

Idhil yenna Nagaichuvayaik kandeergal? Udambellaam patri erigirathu. Hindu makkal ivvalavu muttaalgala? - R. Jagannathan

SATHEESH said...

Why no comments ?

KVK said...

இந்த வாரம் நித்யானந்தா வாரம் .... இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நித்யானந்தா என்ன ஆனார் .. ? தலை மறைவா ?

Anonymous said...

What happened to IV followers? No comments yet on this much spoken issue? Do IV fans have so much maturity to ignore these kind of articles?

Anonymous said...

title nalla irukku.....:-)

Ratan said...

சாருவின் விளக்கம் எப்படி இருக்கும்?

1. கலைஞன் மிகவும் மென்மையானவன்; எளிதில் ஏமாற்றப்படக்கூடியவன்
2. அது நித்யாவே அல்ல
3. அவர் செய்தது ஜல்சாவே அல்ல; அது ஒரு தாந்த்ரீகக் கலை
4. காசு கொடுத்தாங்கோ எழுதிட்டேன்.. போதுமா

R.Gopi said...

நித்யானந்தா - ஆன்மீக சரித்திரத்தின் கரும்புள்ளி.....

R.Gopi said...

இவருக்கும் ஆடி அடங்கியவுடன் “ஆறடி நிலம் தானே”??

suppamani said...

I could'nt understand why so much cue and cry? He has not done any criminial offence; even the police could not take any criminal action agaisnt him I feel; He has not raped any girl or compelled any one to co-operate with him;even the party to it( the girl ) has not made any complaing ; this is commonly agreed matter between both; i really feel there in no sin at all, NO BODY IS PURE IN THIS WORLD: before making any cooment please think of you and be a best judge fo your activities and then pass such comments please-
Suppamani

Anonymous said...

He has spoiled the reputation of India. Foreigners think india as a highly spritual and cultural country. Such worst acts by a widely-known guy will slowly spoil this image.

Anonymous said...

He has spolied the reputation of our country. India is seen as culturally and spritually advanced country in the world. Such cheaper acts will spoil this image.

jaisankar jaganathan said...

// ஆச்சரியப்பட்டுக்கிடந்த போது இட்லிவடைக்கு மட்டும் 'மைல்டா டவுட்' இருந்ததை இப்போது சொன்னால் யார் நம்பப் போகிறார்கள்?)
//

நம்புற மாதிரி ஏதாவது சொல்லு இட்லி. நீங்க ஒரு ஆன்மீகவாதி. உங்களுக்கு எல்லாமே நித்ய ஆனந்தமா தெரியும்னு நினைச்சேன்

SAN said...

IV,
What is this "Paramahamsa"! title.
Is it required to cheat the gullible people?
This cheat should be taken to task.
Even after 100 years we can not change our people.It is we who is to be blamed to go behind these eeks!

When we believe in god why do we require brokers like these a.. ....

Anonymous said...

there is no comments? why? all of are nithyananda fans?

Anonymous said...

wondering, no comments yet!!!

Anonymous said...

why none posted anything till now?

Muthu said...

i thought IV is not going to post about this news as there was no post on devanathan issue.welldone!!

Anonymous said...

No Comments for so many hrs???????
What does it shows

Erode Nagaraj... said...

mythya -none-dhaa....

Anonymous said...

Aiiyooo... Yen innum yaarum commenteah ezhudhala???

Innum adhirchi la irundhu meelalaya?!!!

Seekiram vaanga pa.. :) :(

Anonymous said...

Why no comments yet???
Surprising....

R. Jagannathan said...

Why are the comments sensored? - R. J.

niththam-aanantham said...

ennappa innnum orutharaiyum kaanom...

enakku oru mariyaathai illaiyaa?

Anonymous said...

Congratulations Nithyanand Ji..!! You have done a great job..!!

Anonymous said...

இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக பல புதிய திரைப்படங்களை வழங்கிய சன் டிவி நேற்று உலக தொலைகாட்சியில் முதல் முறையாக ஒரு ------------------- சாமியாரின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டி உள்ளது. உன்னையும் உனது திறமையும் நம்பு அடுத்தவனை நம்பாதே என்பதை மறந்த மனிதர்கள் பல நேரங்களில் அதை மறந்து விட்டு பல போலி சாமியார்களின் பிடியில் சிக்கி சீரழிகிறார்கள்.
கடவுளுக்கும் நமக்கும் பாலமாக செயல்படுபவராக இவர்களே அவர்களை உருவாக படுத்துகிறார்கள். விளைவு அவர்களிடம் தன்னையே இழக்கிறார்கள்.
இன்றைக்கும் இந்தியாவில் பல கிராமங்களில் மின்சாரம் இல்லை என்று சொல்கிறது புள்ளிவிவரம். அரசாங்கம் இந்தியாவில் உள்ள பல சாமியார் மடங்களை அரசுடமையாக ஆக்கினலே வெளி நட்டு வங்கி பணத்தை விட இங்கே இருக்கும் பணத்தை பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்தலாம்.

geeyar said...

சன் டிவி இந்த விசயத்தில் இவ்வளவு அக்கரை எடுத்துக்கொள்வது ஏன் என தெரியவில்லை. என்னை பொருத்தவரை இது எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கதவை திற காற்று வரட்டும் மிக சிறப்பான ஒரு தொடராக இருந்தது. எனது கருத்து சரித்திர ஆசிரியர் சரித்திரத்தில் இடம்பெற்றவராகத்தான் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது நம் தவறு. அவர் நடத்திய சரித்திர பாடம் சரியா தவறா என்பதுடன் நம் நிலையை முடித்துக்கொள்ள வேண்டும். அடுத்தவரின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்வதால் நமக்கு என்ன நன்மை. அவரது ஆசிரமத்தை அடித்து நொறுக்குபவர்களின் கோபம் எனக்கு புரியவில்லை. அது நம்பிக்கைத் துரோகமா இல்லை மச்சான் இங்க ஒரு அடிமை சிக்கியிருக்கிறான் எனும் வடிவேலு கதையா. நம்பிக்கைத் துரோகம் என்றால் உங்களை யார் நம்பச் சொன்னது. வடிவேலு கதை என்றால் ??? நடக்கட்டும் நாளைக்கு நமக்கும் நடக்கலாம்.
சன் டிவியின் இந்த சுறுசுறுப்பு எல்லா காம கயவர்கள் விசயத்திலும் இருக்குமா என்பது சந்தேகமே. நான் காமிராவை கடவுளைப் போல் பார்கிறேன். காமிரா அனைவரையும் நமக்கு மேல்(அருகில்?) ஒருவன் இருக்கிறான் என்ற பயத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

மு.கார்த்திகேயன் said...

கண்ணதாசனின் அர்த்தமுள்ள் இந்துமததில் கூறியிருப்பது சரியாகத்தான் இருக்கிறது.. கல்யாணம் முடிந்து எல்லாம் அனுபவித்த புத்தரால் மட்டுமே சரியான துறவியாக வாழ முடிகிறது.. இது போன்ற சாமியார்கள் இளவயதில் இப்படி வருவதால் இச்சைகள் வற்றாமல் ஒளிந்துகொண்டு தானிருக்கிறது

cho visiri said...

Itis a pity that Safron Robes are used by those who should think twice before wearing the same........

rajaraman said...

Asingam....

vasool raja dialogue onnu irukku, kadavul irukindraan paar, avanai nambalam, kadavul illandraan paar, avanaiyum nambalam.. aanaa naan thaan kadavulnnu solraan paaru, avanai mattum nambave koodaadhu...

how true....

Anonymous said...

After JAYANDERAR and VIJEYANDRAR now it's NITHYANANDER'S turn.

In name of god they played nasty games. Sinner has to deserve punishment.

MURALI

Krish said...

Super!

Let him enjoy....

Krish said...

அடுத்த சாமியார் யாரு?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

*/
Krish said...
அடுத்த சாமியார் யாரு?

/*

Krish, ஒரு வேளை அது நம்ம இட்லிவடையா இருக்குமோ?
-----------------------
இட்லிவடை, ஒரு முறைக்கு இரு முறை பார்த்துக் கொள்ளுங்கள்.ஒரு வேளை உங்கள் ரூமில் கேமரா இருந்து விடப் போகிறது.

ஹாஹாஹா...
:-)

அனானி....

மஞ்சள் ஜட்டி said...

இனொன்னு, டீல் பேசி இருப்பாங்க சன் டிவி காரங்க???? சரியா படிஞ்சிருக்காது ..உடனே தோலுரிச்சி காட்டிட்டாங்க.... பாத்தீங்களா!! அங்கன "கல்கி சாமியார்" போதை லேகியம் குடுத்து "ஹோமோ செக்ஸ்" பண்ணி மாட்டிக்கிட்டாரு?? மேலும், எனக்கு ஒரு டவுட்...விகடன் ஏன் சைலண்ட்டா இருக்கு?? நித்யாவோட புக்கை விக்கிறதுநாலேயோ??

வலைஞன் said...

சாரு தன் தவறை ஒப்புக்கொண்டு விட்டார் (பார்க்க:http://charuonline.com/blog/?p=21)
இனியும் அவரை பழிப்பது நியாமில்லை என நினைக்கிறேன்!

வலைஞன் said...

தினமலரில் இன்றைய செய்தி:

நித்யானந்த மடம் சார்பில் திடீர் விளக்கம்: மிகுந்த பரபரப்புக்கு இடையில் ஆஸ்ரமத்தில் இருந்த நித்ய சத்யானந்த சுவாமிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தியான பீடத்தின் முகவரியோ, யாருடைய கையெழுத்தும் இல்லாமலே இந்த அறிக்கை இடம் பெற்றிருந்தது. மார்ச் 2ம் தேதி இரவில் வெளியான தொலைக்காட்சி ஒளிபரப்பில் இடம் பெற்ற தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. இந்த காட்சிகள் அனைத்திலும் கிராபிக்ஸ் செய்யப்பட்டு, திட்டமிட்டு சதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவுள்ளோம். விரைவில் இது குறித்து முடிவு செய்யப்படும். இந்த நேரத்தில் நாங்கள் பக்தர்களுக்கும், அபிமானிகளுக்கும் எங்களின் நிலைமையை தெளிவாக கூறுகிறோம். இதனால், மிகவும் மனமுடைந்த நிலையில் உள்ளோம். எங்களுக்கு ஆதரவாக இருக்கும் அனைத்து பக்தர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பொது வாழ்க்கையில் ஏழு ஆண்டுகளாக நித்யானந்த சுவாமிகள், பல சேவைகளை செய்துள்ளார். பல்வேறு நாடுகளிலிருந்து 20 லட்சம் பக்தர்கள், நித்யானந்த சுவாமிகளின் ஆதரவாளர்களாக உள்ளனர். வாழ்க்கையின் தத்துவம் குறித்து பல்வேறு நாடுகளில் சுவாமிகள் விளக்கியுள்ளார். இந்த நேரத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இதற்கு மேலும் இதை விளக்குவதற்கு வார்த்தைகளில்லை என்று தியான பீடத்தின் பணிகள் குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளனர்.

வலைஞன் said...

Eastman Kodak ஒழிக!!
இப்படிக்கு:
இந்திய
அரசியல்,
ஆன்மிக,
திரை,
துறையினர் ! !

Krishnan said...

Section of irresponsible visual media is excelling in its role of glorifying and then crucifying godmen.

SUBBU said...

அடுத்து இட்லியானந்தா :))))

IdlyVadai said...

நிறைய பின்னூட்டங்கள் ரிஜெக்ட் செய்துவிட்டேன். காரணங்கள் -

1. நடிகையின் பெயர் கொண்டு வந்த பின்னூட்டங்கள். அந்த நடிகையின் பெயர் எல்லா பத்திரிகை/டிவியிலும் வந்துவிட்டது ஆனால் இட்லிவடையில் அவரை பற்றி போட என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை.

2. கெட்ட வார்த்தைகள் கொண்ட பின்னூட்டங்கள்.

3. சில விடியோ லிங்க்ஸ் - ஏற்கனவே சன் டிவியில் திரும்ப திரும்ப போட்டு பல முறை அந்த நடிகையை மோசம் செய்துவிட்டார்கள். அந்தரங்க காட்சிகளை இப்படி பொதுவில் போடுவது மிக மோசமான செயல். அதனால் அந்த பின்னூட்டங்களையும் பிரசுரிக்கவில்லை.

நன்றி
இவ

shanmuganathan said...

எப்பவுமே இந்தாளு மேல ஒரு நல்லா அபிப்பிராயம் வந்தது இல்ல.அத இன்னிக்கு நிருபிசுட்டார் ..நன்றி இன்னும் காலம் கடத்தாம இப்பவே மாட்டிகிட்டார்..எத்தனையோ லச்சம் மக்கள் தப்பித்தார்கள்.....ஆன்மிகம்,அவரவர் வீட்டில் தேடவும்,அத விட்டு இந்த மாதிரி ஆளுங்க கிட்ட சிக்க வேண்டாம்...

Anonymous said...

Here we go again. Yet another God-man bites the dust. I am happy to see his true face getting exposed. Good to see Hindu groups not supporting him unlike before. He was fast establishing a multi-million dollar business like an MNC. That will come an end hopefully, as at least now people won't fall for his "preachings". But what a cheap way to get exposed! Real comedy for me but his followers must be hurt.

Anonymous said...

Sivanesa Chelvan Writes,
What is the sudden provacation for SUN T V ? What was asked by SUN T V ? What was denied To them By NIthyanandha Swami ? Is it Land or Money ? How Much ? Or It that they wanted to grab Land by Force Just wanted to pay only least Adi Maattu Vilai for the Prime Land Property if any owned by them ? Is It that indulging in sex is that much a crime ? as to attract this much publicity ? Is This type of crime will be brought out if indulged in by top most echeleons of ruling party already with 3 or 4 wives officially and more unofficially ? What has happened to of Sun T V , Dinakarans'employees Madurai killers? This Same Vehemance is absent now after their friendliness. Why The other sides version is not made available as justice demands hearing both sides equally.

Vikram said...

IV,
Though,initially,I had enjoyed the sarcasm in the post, from whatever that has happened in the last day or two, I do no think this post should qualify for "nagaichuvai" nor for "aanmeegam".

Please change the "Labels" to something else.

Vikram..

Anonymous said...

வீடியோவை நன்றாக கவனித்தால் - சில சந்தேகங்கள் வரத்தான் செய்கின்றன.
அவை:
* முதல் வீடியோ பெண்மணி புடவை ரவிக்கை.
* இரண்டாம் வீடியோவில் சுடிதார்.
* முதல் வீடியோவில் - சாமியார் - ஒரு அசைவும் இன்றி மயக்க நிலையிலோ தூக்க நிலையிலோ இனாக்டிவ் ஆக இருப்பதுபோலத் தெரிகிறது.
* இரண்டாம் வீடியோவில், அவர் ஏதோ உடல் நிலை சரி இல்லாததால், மருந்து மாத்திரை சாப்பிடுவது போலவும், அதை ஒரு நர்ஸ் கொடுப்பதுபோலவும் தோன்றுகிறது.
* சில காட்சிகளில் - சாமியாரின் முகம் இயல்பாக இல்லை.
* இதில் அந்தப் பெண் இருக்கின்ற அளவுக்கு ஆக்டிவ் ஆக - சாமியார் காணப்படவில்லை. சில சந்தர்ப்பங்களில் அந்த சாமியார் உயிருடன் இருக்கிறாரா - என்ற சந்தேகம் கூடத் தோன்றுகிறது.
* இதில் வேறொரு பிளாகில் படித்த தகவல் - அண்டை மாநில முன்னாள் முதல்வர் குடும்ப சொத்துத் தகராறு - சாமியார் உடன் ஏற்பட்ட தகராறு ஒன்றும் காரணமாக இருக்கலாமோ என்கிற சந்தேகமும் உள்ளது.
* பாதி உண்மை பாதி டூப் ஆக்டர்ஸ் கொண்டு - இதை எடுத்து வெளியிட்டிருக்கக் கூடும் என்றும் சந்தேகம் இருக்கிறது.
* பொதிகைத் தொலைக்காட்சியில் வருகின்ற எல்லா நிகழ்ச்சிகளும் - உதாரணங்கள் - மாயா மாயா - தெய்வதரிசனம் - போன்றவை - சூரியக் காட்சியிலும் சில வாரங்கள் கழித்து வரும். நித்யாவின் நிகழ்ச்சிமட்டும் - அவ்வாறு வரவில்லை. ஏதோ ஒன்று பேரம் படியவில்லை போலிருக்கிறது.
* அவரும் உத்தமர் இல்லை - அதை வெளிச்சம் போட்டுக் காட்டும் இவர்களும் உத்தமர்கள் இல்லை. இப்போது அவரின் படங்களை அடித்துத் துவைப்பவர்களும் உத்தமர்கள் இல்லை.

Mani said...

NAMMA SAAAIYAADHA BABAVODA VIDEO CLIPS ENNIKU VARAPOGUDHO.... MANUSANGALA KUMBIDARADHA VITTATHAAN INDHAMAATHIRIYANA ALPA PEIGALAI AZHIKKA MUDIYYUM....

ந.லோகநாதன் said...

அடுத்தவரின் அந்தரங்கத்தை தெரிந்து கொள்வதால் நமக்கு என்ன நன்மை ...

ppage said...

நாசுக்கும் நாகரிகமும் மிகுந்து, மெச்சூர்டாய் இந்த நிகழ்வை பதிவு செய்த, பின்னூட்டமிட்ட இட்லி வடைக்கு பாராட்டுக்கள்.

தரம் குறையாத, நகைச்சுவையும் குறையாத நேர்த்திக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

என்ன செய்யுறதுங்க, இத இதோட நிறுத்திட்டு வேற விசயங்களில் கவனம் செலுத்துவது நல்லது

படுக்காளி.

Anonymous said...

பலவருடங்களுக்கு முன்னால்
பெங்களுரில் ஒரு மத்துவசாரி துறவிக்கு திடீரென ஒரு பெண் பக்தை மேல் மையல் வந்தது.
அவர் என்ன செய்தார் தெரியுமா ....?

அந்த மேடையிலேயே தான் துறவு வாழ்க்கையைத் துறந்துவிட்டு இல்லற வாழ்க்கைக்கு செல்வதாக அறிவித்தார். மறு நாளே அந்த பெண் பக்தைஇடம் தன விருப்பத்தை தெரிவித்தார், அவரும் சம்மதிக்க திருமணம் செய்தார்.

அது மாதிரி இந்த ஆளும் செய்து விட்டு போயிருந்தால் அதில் ஒரு நியாயம் இருக்கும் இந்த அளவுக்கு நாறி இருக்காது.

நடிகைகள் ஜலஜா வேலைகளுக்கு செல்கிறார்கள் என்று பத்திரிகைகளில் படித்ததுண்டு, ஆனால் இத்தனை கடுமையான உழைப்பு அதில் இருக்கிறது என்று இப்போ தான் புரியுது. நடிகைகள் பரிதாபத்திற்கு உரியவர்கள்

khaleel said...

What if somebody say that the all the followers of hindu religion are perverts because some of their religious icons preach (it is not nityanandha alone there have been quite a few in the past including somebody from kanchi (Proof : Anuradha ramanan)) something to the public but satisfy their carnal desires in private.

Now everybody is up in arms against nityanandha. But is he the only one? There can be quite many lurking under the shadows. However all hindus believe these frauds only and no hindu dare to raise a question on the ‘still famous’ other godmen who are playing on the believers minds.

Earlier somebody has given an anology that went like : if some children in the school are bad, they will be blame the entire school including the good children studying there. As per his analogy we have to blame the entire hindu religion now since the culprits now are not students but teachers.

You may see this link below where it was stated long back about this godman.
http://guruphiliac.blogspot.com/2009/08/nithyananda-is-not-who-he-claims-to-be.html

SruthiBedam said...

doubt O doubt!!!
a. Karuna condemnation - Yogyasigamani
b. Stalin - No comment
c. Same posture - Perhaps yoga posture
d. Clip only to SunTv - Investigative spoof
e. Ashramam Property - Is it in KA or TN?
f. Every story has two sides - But sunTV stories only one side.
g. Hindu orgs violence - sponsored by?

Anonymous said...

// அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக் கொண்டிர்க்கையில் அவர் நிமிந்து பார்த்து உங்களில் பாவமில்லாதவன் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொன்னார். அவர்கள் அதைக்கேட்டு தங்கள் மனச்சாட்சியினால் கடிந்தகொள்ளப்பட்டு பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். (யோவான் 8:1-9)//

:-) :-) :-)

// Don't be afraid. Human birth is full of suffering and one has to endure everything patiently, taking the name of God. None, not even God in human form, can escape the sufferings of body and mind.
I tell you one thing my child -- if you want peace, do not find fault with others. Rather, see your own faults. Learn to make the world your own. No one is a stranger, my child; the whole world is your own.

(From Sri Sarada Devi's last words, spoken before passing away on July 20, 1920) //

:-) :-) :-)

// cho visiri said...
It is a pity that Safron Robes are used by those who should think twice before wearing the same........ //

:-) :-) :-)

This action of Nithyananda is but a pure manipulation of the mankind. Nothing goes wrong until he is not under the saffron robe.. It is no denial a fact that, it is disgusting to read his articles,, after knowing his true self. And there is no doubt that,, the innocent and genuine followers of him have faced an indigestible shock!

Anonymous said...

//// நிறைய பின்னூட்டங்கள் ரிஜெக்ட் செய்துவிட்டேன். காரணங்கள் -

1. நடிகையின் பெயர் கொண்டு வந்த பின்னூட்டங்கள். அந்த நடிகையின் பெயர் எல்லா பத்திரிகை/டிவியிலும் வந்துவிட்டது ஆனால் இட்லிவடையில் அவரை பற்றி போட என் மனம் ஒத்துக்கொள்ளவில்லை.

2. கெட்ட வார்த்தைகள் கொண்ட பின்னூட்டங்கள்.

3. சில விடியோ லிங்க்ஸ் - ஏற்கனவே சன் டிவியில் திரும்ப திரும்ப போட்டு பல முறை அந்த நடிகையை மோசம் செய்துவிட்டார்கள். அந்தரங்க காட்சிகளை இப்படி பொதுவில் போடுவது மிக மோசமான செயல். அதனால் அந்த பின்னூட்டங்களையும் பிரசுரிக்கவில்லை.

நன்றி
இவ

////

IDHU IDHU IDHUKKAAGA THAAN NAANGA IDLY VADAI SAAPIDUROM :-)

ஜெயக்குமார் said...

என்னோட கமெண்ட்ட ரிஜெக்ட் செஞ்சுராதீங்க..

:-)

அப்பாடா நானும் இருக்கேன் பஜனையில..

Anonymous said...

Khaleel:
Earlier somebody has given an anology that went like : if some children in the school are bad, they will be blame the entire school including the good children studying there. As per his analogy we have to blame the entire hindu religion now since the culprits now are not students but teachers.


--------------

Khaleel... you got the answer in your own question, but why are you asking Hindus even after answering?

Hindus and Hindu parties were the first ones to kick out and shun off such culprits out of our daily life. That's the basic difference between Hindus and Muslims. While Muslims directly and indirectly support and justify Terrorism(mainly the Muslim leaders/maulvis/teachers), by keeping silent after every terror attacks and immediately indulging in violence by slightest quote about the notorious "school" in the neighbourhood.

acraj said...

Person who believes in himself, is a true believer of God - Swami Vivekananda

Anonymous said...

idly vadai paavam. inge poi paarunga unga arivu kidneyla irunthu varuthunnu !

http://osaichella.blogspot.com

my 1 cent = think first before you write.

Anonymous said...

enaku unmai purinju pochu. charu solli irukaru. Ore mathiri nithyananda rendu peru irukarunu. Avar unmatha nilayil kadavulai kanden ezhudhum podhu, oru dharam nithyananda va highway la pathadhavum, adhe neram avaru ashramathula irundar endrum. Indha ayogya paya ranjitha oda irukardhu andha rendavadhu nithy dhan. Mudhal nithu yarudan irndhar apponu therla.

Ishaan said...

Any wrongdoing by Hindu spiritual leaders either real or cooked up will get prime attention by media dominated by dravidian /christist/ marxist forces.

A lot lot more is happening in certain minority institutions but will get hushed up. Look at what is happening in Kerala. There these scandals are a daily occurrence.

What about the paedophiles like the Dutchman who got caught ?. For every one person getting caught, there are thousands who dont. These are far too common.

Maybe aspiring wrongdoers who want to commit sexual leelas should do so as a non Hindu. Then they will get all the help.

We hear of minority religious leaders who openly declare or incite violence but nobody fights them.

At a well known school in south Chennai where I studied, a principal used to hold ‘private meetings’ in his closed office with teachers during school time. Everyone knew what went on but couldn't do much other than getting him transfered to another school belonging to the same religious order. That too after lot of pressure from parents.

That fraud DGS not only is praised and glorified but also gets a street named after him thanks to MuKa.

Also silly is the so called progressive women who are declaring support for the Actress named in the Nithyananda scandal. As if she was not a willing party.

Looks like what is right or wrong is ultimately decided by the person's community/religion and probably political background.

Shame.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Given the stature of Nithyananda and his ever growing popularity with the "Dumb Arse" masses, kalki,Sri Sri,the Vatican and the Ayatollah hatched a plan to tarnish his image.They enlisted the services of kamal Hassan (after watching Dasavatharam) and SUN TV.Kamal played the role of Nithyanada and Ranjitha.Then the video was beamed by SUN TV.

This is all conspiracy as truly believed by his faithful "disciples" and by the defenders of "Hinduism"

Prasad PN said...

I do not know maths
My maths teacher who has learnt it before me explains it to me
Thanks teacher
I move on to next class

But when I do not know scriptures
the same teacher who has learnt it before me
demands reverence before teaching it me
wants my faith and surrender before letting me in
and now the teacher becomes the GOD

Like all subjects and sciences
Lets learn religion also from teachers
Lets respect our teachers

But when the teacher of science starts telling you
that he is the owner of nature and science
we call him insane!

But when these swamijis tell us that
they are infact GODs
We worship them
and we become insane!

They come to us with GOD's message
and we start worshiping the postman

AIYO