பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, March 30, 2010

10 பேர் 10 டிவி நிகழ்ச்சி

இந்த வாரம் டிவி நிகழ்ச்சி

1. பாரதி மணி ( எழுத்தாளர், நடிகர் ) Cyrus Broacha's 'The Week that wasn't' and Karan Thapar's Devil's Advocate...and NDTV's We The People. சத்தியமா, தமிழ் சானல் எதுவும் பார்ப்பதில்லை, நண்பர்கள்கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைத்தவிர!

2. டோண்டு ராகவன் ( வலைப்பதிவர், மொழி பெயர்ப்பாளர் ) எங்கே பிராமணன்(ஜெயா டிவி ), மேகலா ( சன் டிவி )

3. ச.நா.கண்ணன் ( கிழக்கு பதிப்பகம் ) - நீயா நானா ( விஜய் டிவி), ஐ.பி.எல்.

4. Blogeswari ( விளம்பரத்துறை, வலைப்பதிவர் ) - நீயா நானா ( விஜய் ), Story Board ( CNBC )

5. இரா.முருகன்( கணினி வல்லுனர், எழுத்தாளர் ) - I was an avid watcher of 'Panorama' (BBC) and Channel 4 news by Jon Snow. Now it is watch while you work out - UTV World Movies - gems like Iranian films

6. DR.புருனோ ( மருத்துவர் ) - 2007க்கு அப்பறம் டிவி பார்ப்பதில்லை. இப்ப மெஸ்ஸில் சாப்பிடும் போது என்ன வருகிறதோ அதை பார்க்கிறேன்.

7. பா.ராகவன் ( எழுத்தாளர், Chief Editor -கிழக்கு ) - எப்பவாவது ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்ப்பேன்

8. ஜெய் ஹனுமான் ( சினிமா பார்ப்பவர், விமர்சனம் என்று கதையை சொல்லுபவர் ) - 10 நிமிடங்கள் நகைச்சுவை, 15 நிமிடங்கள் செய்தி, எப்போதாவது சேனலைத் திருப்பும்போது பழைய இளையராஜா பாடல்கள் வந்தால் அது அவ்வளவுதான் நான் டி.வி.பார்ப்பது


9. இடம் காலியாக இருக்கிறது

10. இது எப்போதும் காலி தான் :-)

14 Comments:

Vijayashankar said...

(9) எங்கள் ஊர் TV9 நியூஸ் பார்க்கலாம். எப்போதும். சுட சுட.

வால்பையன் said...

வால்பையன்(வலைபதிவர்)


டிஸ்கவரி சேனல்!

kggouthaman said...

கார்ட்டூன் நெட் வொர்க் - டாம் & ஜெர்ரி (பேரனுக்காக)
என் டி டி வி பராஃபிட் - எனக்காக, வர்த்தக நேரங்களில்.
பொதிகை வேளுக்குடி கிருஷ்ணன்.
மற்றபடி ஐ பி எல், நீயா நானா, எங்கே பிராமணன், ஏர்டெல் எந்த சிங்கராக இருந்தாலும், காமெடி நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும்.

Anonymous said...

வர வர ரொம்ப மொக்கைய போட ஆரம்பிச்சிட்டீர்வே! பெண்ணாகரம் தேர்தல் என்னாச்சுவே?

நான்தான் அனானி போதுமா?

Krish said...

1. Coffee with Anu
2, Neeya naana

ராம கிருஷ்ணன் said...

அரை வேக்காடு இட்லி வடையே , 'ஆப்பாயில்' துக்ளக் சோவின் 49(O) பற்றிய ஒரே கேள்வி ஒரே பதிலில், பாமகாவுக்கு பூஜ்யம் ஓட்டுதான் கிடைக்கும்கிற தத்துவத்தை சைடு பேஜில்,பென்னாகரத்தில் நாற்ப்பத்தி ரெண்டாயிரம் ஓட்டுக்கள் வாங்கியதுக்கு அப்புறமும்கூட, இன்னுமா மாத்தாம வச்சுருக்கே?

santa said...

"நடு நிலைமையான விஜய் நியூஸ், சன் டிவியின் நேர்மையான Top10 movies, கலைஞர் செய்திகள், சன் பிக்சூர் விளம்பரங்கள், 24 நேரமும் வடிவேலுவை வைத்து ஓடும் நிகழ்ச்சிகள், சுட்ட தோசையை ஏ சுடும் mega serial கள், திரைக்கே வராத படங்கள், முத்தமிழை வாழ வைக்கும் ஒன்று இரண்டு நடன நிகழ்ச்சிகள் " - ஒரு முட்டாள் தமிழன்

ரிஷபன் said...

ரிஷபன் (பின்னூட்டர்)

ரப்பானி யுனானி மருத்துவம் (ராஜ் டி.வி)மருத்துவரின் நவரசம் தவழும் முகத்திற்காகவும் நோயாளிகளை வைத்து அவர் செய்யும் காமெடிக்காகவும் பிடிக்கும்.

வொடபோன் விளம்பரம்

முரளி said...

முரளி ( மிக பிரபல வலைப்பதிவர்)

நீயா நானா - விஜய்

நாளைய இயக்குனர் - கலைஞ்சர்

அசத்த போவது யாரு - சன்

முரளி said...

முரளி ( மிக பிரபல வலைப்பதிவர்)

Airtel சூப்பர் சிங்கர் - விஜய்

நாளைய இயக்குனர் - கலைஞர்

அசத்த போவது யாரு - சன்

R.Gopi said...

9 வது இடம் :

கலைஞர் : மானாட மயிலாட

10 வது இடம் :

விஜயகாந்த் : HBO (இப்போ “விருத்தகிரி” படத்தோட டைரடக்கரு ஆச்சே... எடுக்கறது, வெட்டறது ஒட்டறது தான் டைரக்சனு அப்படின்னு டைரக்‌ஷன் பற்றி புது விளக்கம் அளித்த இந்தியாவின் “ஜேம்ஸ் கேமரூன்”)

யோசிப்பவர் said...

டிஸ்கவரி சேனல் - டைம் வார்ப்
HBO - இரவு பத்து மணிக்கு ஆரம்பிக்கும் திரைப்படங்கள்

Madhavan said...

my fav. "Takeshi's Castle", "Tom & Jerry", "Mr. Bean"
--- I am a complan boy..

Erode Nagaraj... said...

ஈரோடு நாகராஜன்: வியாழன் தோறும் TV5MONDE - Des terress hommes
அவ்வப்போது: தூர்தர்ஷன் பாரதி, சஹ்யாத்ரி, மக்கள், பொதிகை...

(பின்னூட்டத்தில் வெளியிட வேண்டுமென்பதில்லை, பதிவிலேயே திருத்திச் சேர்த்துக்கொள்ளலாம்... :) )