பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 18, 2010

10 பேர், 10 புத்தகம்

புத்தகம் பேசுது புத்தகத்தில் பிரபலங்கள் புத்தகம் என்ற தலைப்பில் ஒரு பட்டியல் தந்துள்ளார்கள். அதே போல நாமும் செய்தால் என்ன என்று ராண்டமாக சிலரை தேர்வு செய்து இந்த தயாரித்த பட்டியல்...

1. பத்ரி(கிழக்கு பதிப்பகம்) - Outliers by Malcolm Gladwell

2. லலிதா ராம்/ராமசந்திரன் மகாதேவன் ( varalaaru.com, சங்கீத ரசிகர்) - ல.சா.ரா சிந்தா நதி ( நனவோடை )

3. கல்யாண்ஜி ( இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் திரைக்கதை விவாதக்குழுவில் பணிபுரிகிறார், ’புதிய தலைமுறை’ வார இதழின் உதவி ஆசிரியர் ) - ஜாகிர் ராஜா - துருக்கி தொப்பி ( நாவல் )

3. நேசமுடன் வெங்கடேஷ் ( சிஃபி, விகடனில் பணிபுரிந்தவர், தற்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில், எழுத்தாளர் ) - வெட்டுப்புலி தமிழ்மகன் ( நாவல் )

4. வால்பையன் ( வலைப்பதிவர் )- கிமு.கிபி மதன் ( கட்டுரை )

5. ஹரன்பிரசன்னா ( கவிஞர் ) - நிழல் வீரர்கள் - ஒரு ரா அதிகாரியின் நினைவுக் குறிப்புகள் - பி.ராமன் ( கட்டுரை )

6. பினாத்தல் சுரேஷ்( வலைப்பதிவர் )- ஆதிமங்கலத்து விசேஷங்கள் - க சீ சிவகுமார் ( சிறுகதைகள் )

7. மாலன் ( புதிய தலைமுறை ஆசிரியர், எழுத்தாளர்.. ) - Tehelka As Metaphor: Prism Me A Lie Tell Me A Truth, Madhu Trehan மற்றும் 'ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும், ஆ.சிவ சுப்ரமணியன் எழுதியது- காலச் சுவடு வெளியீடு

8. கௌதமன் ( (ரிடையர்ட்)மேளாலர் அஷோக் லேலண்ட், வலைப்பதிவர் ) - சேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - விகடன் வெளியீடு. சி சரவணன்

9. சுரேஷ் கண்ணன் ( இலக்கிய, சினிமா விமர்சகர், பதிவர் ) - மாய விளக்கு - தமிழாக்கம் உமர் - இங்மர் பெர்க்மன் - தன்வரலாறு - நிழல் பதிப்பகம்

10. நீங்க என்ன புத்தகம் என்று பின்னூட்டதில் சொல்லலாம்.


இந்த பட்டியலில் பெண்கள் யாரும் இல்லை அதனால் இந்த படம் ஹிஹி!


23 Comments:

Madumitha said...

காகித மலர்கள் - ஆதவன்

வால்பையன் said...

நானும் லிஸ்டுல இருக்கேனே!

நான் எதோ சும்மா கேக்குறிங்கன்னு நினைச்சேன்!

நான் கேட்டதையும் மறந்துறாதிங்க தல!

Venkat said...

Thanks for this.

Could you also let me know where can I get that article/book on Raw authored by Raman?

Thanks

Venkat

Anonymous said...

Karrichhan Kunjuvin PASITHA MANIDAM um

Great KaNaSu vin Sithhan( whether the title is coeect not sure-)

Both stories highlight the existentialism to the core and draw a parrelel to the beauty of siddha cult(NITHY not to loose heart after all)

great read for any time

sundaram

Anonymous said...

Karrichhan Kunjuvin PASITHA MANIDAM um

Great KaNaSu vin Sithhan( whether the title is coeect not sure-)

Both stories highlight the existentialism to the core and draw a parrelel to the beauty of siddha cult(NITHY not to loose heart after all)

great read for any time

sundaram

கென்., said...

கன்னி - பிரான்ஸிஸ் கிருபா :))))))

ஜெயக்குமார் said...

Ghost - Daniel steel. The best book I ever read..

Anonymous said...

பா.ராகவன் (எழுத்தாளர்) - வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்

டோண்டு ராகவன் - வலைப்பதிவர் - சைக்கிள் முனி - இரா.முருகன்

சாரு நிவேதிதா - எழுத்தாளர் - திருநங்கைகள் உலகம்

ஜெயமோகன் - எழுத்தாளர் - கதிரேசன் செட்டியாரின் காதல் - மா. கிருஷ்ணன்

இரா.முருகன் - எழுத்தாளர் - கருக்கு - பாமா

எ.அ.பாலா - பதிவர் - பிரம்ம சூத்திரம் - அ.வெ.சுகவனேஸ்வரன்

உண்மைத் தமிழன் - பதிவர், திரைத்துறையாளர் - அப்புசாமி படம் எடுக்கிறார் - கிரேசி மோகன்

ஜெயஸ்ரீ - பதிவர் - மறைவாள் வீச்சு திலகபாமா

லக்கி லுக் (பதிவர், எழுத்தாளர், நிருபர்) - கடவுளைக் கண்டேன் - சாரு நிவேதிதா

இட்லி வடை - பதிவர் (எழுத்தாளர், பத்திரிகையாளர், கவிஞர், திரைப்பட வசனகர்த்தா, பதிப்பாளர் Etc ) - திராவிட மாயை - ஒரு பார்வை - சுப்பு

அனானியான எனக்கு ? - அரிச்சுவடி, வாய்ப்பாடு - ஒன்றாம் வகுப்பு.

Subbaraman said...

The Book of Mirdad - Mikhail Naimy ( Tamizhil "Mirdhathin puthagam" - Kavignar Puviyarasu, Kannadasan pathipagam).

Prabakaran said...

தொட்டியின் மகன்-தகழி சிவசங்கரப்பிள்ளை (தமிழில் சுந்தர ராமசாமி)

தண்ணீர்-அசோகமித்திரன்

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

ஜே.ஜே. சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்

Anonymous said...

கடுகு எழுதிகிறேன்:
1. HORSES, HISTORY AND HAVOC,- ELINOR GOULDING SMITH - குதிரையைப் பற்றி 240 பக்க அட்டகாசமான நகைச்சுவை புத்தகம். (பிரசுரம் 1969)
2. Mr and Mrs Cugat -- Isabel Scott Rorick ஒரே வருஷத்தில் 10 பதிப்புகள். வருஷம் 1941!

IdlyVadai said...

அனானி உங்க பட்டியலை ரசித்தேன்.

kggouthaman said...

அட - இவ்வளவு சுறுசுறுப்பா இருக்கீங்களே இட்லி வடை!
சாட்டில் நீங்க கேட்டப்போ - நீங்க பதிப்பகம் ஒன்றுக்காக - மக்கள் எந்த வகைப் புத்தகங்களை விரும்புகிறார்கள் / வாங்குகிறார்கள் / படிக்கிறார்கள் என்று சர்வே எடுக்கிறீர்கள் என்று. நினைத்தேன். இ வ வின் பயனுள்ள பதிவுகளில் இதுவும் ஒன்று. வாழ்த்துக்கள்.

வழிப்போக்கன் said...

கவிஞர் திருலோக சீதாராமின் “இலக்கியப் படகு”
தீபனின் (டி.கே.சியின் புதல்வர்) “அரும்பிய முல்லை”
பி.ஸ்ரீ ஆச்சார்யாவின் “திவ்ய பிரபந்த சாரம்”
கேப்டன் கோபிநாத்தின் 'Simply fly"

Vijay said...

Ayn Rand --> The Fountainhead

மாயவரத்தான்.... said...

Mayavarathaan - Ananda Vikatan

Krishnan said...

புலிநகக்கொன்றை by P.A. Krishnan

பிச்சைக்காரன் said...

karnataka isai- or eliya arimugam

by dr mahadevan ramesh

eramurukan said...

1) Richard Dawkins - God Delusions

2)தொ.பரமசிவன் - அறியப்படாத தமிழகம், அழகர் கோவில்

3) நியோகம் (மலையாள நாவல்) - சேது

Anonymous said...

Periyar:Suyamariyadhai-Samadharmam- S.V.Rajadurai, V.Geetha- 3rd Edition-2009-Vidiyal Pathipagam
Boutha Thiyanam (Buddhist meditation)-Krishnan-Kalachuvadu-2008
Nalir-Nagarjunan-Aazhi-2009

சி. சரவணகார்த்திகேயன் said...

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள் - http://www.writercsk.com/2009/01/100.html

Anonymous said...

நான் எப்படி ஏமாந்தேன் - சாரு நிவேதிதா

கோடம்பாக்கத்தில் ஜெயிப்பது எப்படி- ஜெயமோகன்

பாதம்,கமல பாதம்: கமலே கதி-இரா.முருகன்

நாளை புரட்சி வரும்-மருதன்

ஒரு பதிப்பகம் ஒரு சரித்திரம்-பத்ரி & பா.ராகவன்

குண்டு புத்தகமும்,ஒல்லிப் பையனும்-
முகில்

கவிதை எனும் கொடுவாள்- பிரசன்னா

ராயல்டி கியாரண்டி- சொக்கன்

ரஞ்சிதமே மனோரஞ்சிதமே- நித்யானந்தா

அழைத்தால் எங்கும் வருவேன் - எஸ்.ராமகிருஷ்ணன்

நான் கடவுள்தான்-சுவாமி ஜெயமோகானந்தாவின் ஆன்மிகக்
கட்டுரைகள்

ரீசைக்கிள் செய்வது எப்படி- இட்லி வடை

யுவகிருஷ்ணா said...

இதுவரை நான் வாசித்ததில் எனக்கு உபயோகப்பட்ட உருப்படியான ஒரே ஒரு நூல் :

எழுதப் பழகுவோம்!
- மாலன்