பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 05, 2010

அசல் - HIR

அசல் படம் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் கீழே செல்லவும்.....


பிகு: இது படத்தின் விமர்சனம் இல்லை :-)

17 Comments:

Anonymous said...

இந்தக் காட்சி பாண்டிச்சேரி 'தல்' ரசிகர் அசல் திருவிழாவுக்காக.

அசல் தேறுமா? 'முட்டை போண்டா' ராம்குமார் & 'குண்டு' பிரபுவுக்கு துண்டுதானா? இரண்டு பேரும் இளைத்திடபோறாங்க.

ஒரு அஜித் ரசிகரிடமிருந்து தியேட்டரில்ருந்த எஸ்.எம்.எஸ் 'படம் ஹிட்!' என்று.

உண்மையா ?

- வேட்டைக்காரன்

sathish said...

இ.வ
தமிழ்படம் விமர்சனம் எப்போது?

Shankar said...

Padam not so gud ,,,,It's a ok kinda movie wioth more style and very less substance.hmmmmm But thala rox

Anonymous said...

http://tamil.galatta.com/entertainment/events/clip/name/Aasal-Release-Celebrated-by-Fans-in-Chennai-Theatres/cl_file/Asal-Release-Celebrated-by-Fans-in-Chennai-Theatres-39/ct/38.html

http://tamil.galatta.com/entertainment/events/gallery/name/images/id/2698/star/Aasal-Release-Celebrated-by-Fans-in-Chennai-Theatres.html

தமிழன் திருந்துவானா?

சினிமா,ஜாதி & அரசியல் மூன்றும் தமிழனின் பிறப்புரிமை.

Anonymous said...

padam super hit

sivag said...

அசல் விமர்சனம் இங்கே...http://loshan-loshan.blogspot.com/2010/02/blog-post_05.html

Anonymous said...

படிக்கிற காலத்தில இந்தமாரி சினிமா பித்து பிடிஞ்சு அலைஞ்சா ,இதுங்கெல்லாம் எங்க உருப்படபோகுமோ? அத போட்டோ பிடிச்சு ஒரு பதிவு வேற! நாடு வெளங்கிடும்!

மைக் முனுசாமி said...

இதுதான் ஒரிஜினல் 'தல' படம்

jaisankar jaganathan said...

// இது படத்தின் விமர்சனம் இல்லை //

பட விமர்சனம் சூப்பர் தல

வெற்றி said...

கலக்கலான மதி கார்ட்டுன். ஆரம்பிச்சிட்டாங்கப்பா. நாளைக்கு விழாவ ஆரம்பிச்சிட்டாங்கப்பா...

வெற்றி said...

கலக்கலான மதி கார்ட்டுன். ஆரம்பிச்சிட்டாங்கப்பா. நாளைக்கு விழாவ ஆரம்பிச்சிட்டாங்கப்பா...

Anonymous said...

I am not having a gun llicence; if I have I would like to shooot such idiots on seeing itself;

anoni

Anonymous said...

In Pondicherry AdLabs Ajith Fans Agitated and seats are teared

Anonymous said...

I think Its a Morphed Picture... Why too much Gandu on Him...

Anonymous said...

if you are interested, share your positive thoughts. If not, please be silent.

everything we record here is for our future generation.

do you want your child to read this generation abuse words ?

satya said...

Asal original review here

http://satya.friendzworld.com/?p=718

R.Gopi said...

”தல”யின் “அசல்” படத்திற்கான விரிவான விமர்சனத்திற்கு நன்றி...