பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 24, 2010

வாழ்த்துகள் சச்சின்தென் ஆப்பிரிக்காவை வேட்டையாடிய நீ ஒரு போக்கிரி!

27 Comments:

Krish said...

CONGRATS!

IV ...please remove the Crap picture....its spoiling our mood

butterfly Surya said...

இட்லி வடைக்கு வேற படமே கிடைக்கவில்லையா..?

ஏன் இந்த கொலைவெறி...??

ஆசிர் said...

தேசிய ஹாக்கி வாழ்க.. !!!!

ChamathuSiva said...

What a timing IdlyVadai!

கனவுகள் விற்பவன் said...

Hats off Sachin... (படத்துல இருக்கிற சச்சினுக்கு இல்ல...)

kggouthaman said...

இட்லி வடையின் போக்கிரித்தனம் தெரிகிறது.

ஹரன்பிரசன்னா said...

சச்சின் வேஸ்ட், அவர் கிரிக்கெட்டிலிருந்து விலகவேண்டும் என்று சொன்னதற்கு முதலில் பகிரங்க மன்னிப்பு கேளுங்க!

IdlyVadai said...

//சச்சின் வேஸ்ட், அவர் கிரிக்கெட்டிலிருந்து விலகவேண்டும் என்று சொன்னதற்கு முதலில் பகிரங்க மன்னிப்பு கேளுங்க!//

நான் எப்போழுது சொன்னேன் ? கிழவர்கள் தான் ரிடையர் ஆக வேண்டும் என்று சொன்னேன்.

கில்லியிலிருந்து வந்தது கிரிகெட். அதனால் சச்சின் கில்லி sorry கிரிகெட் அடிப்பது ஒன்று ஆச்சரியம் இல்லை.

ஹரன்பிரசன்னா said...

//நான் எப்போழுது சொன்னேன் ? கிழவர்கள் தான் ரிடையர் ஆக வேண்டும் என்று சொன்னேன். //

அரசியலை எழுதி எழுதி பெரிய அரசியல் வாதி ‘ஆயி’ட்டீங்களே!

IdlyVadai said...

//அரசியலை எழுதி எழுதி பெரிய அரசியல் வாதி ‘ஆயி’ட்டீங்களே!//

'ஆயி'ரத்தில் ஒருவனுக்கு 300 ரூபாய் வேட்டு வைத்த கோபம் இன்னும் இருக்கு போல !

blogpaandi said...

லிட்டில் மாஸ்டரின் மாஸ்டர் பீஸ். வாழ்த்துகள் சச்சின்.

R.Gopi said...

தென் ஆப்பிரிக்காவை வேட்டையாடிய ”போக்கிரி”க்கு இந்த “ஜோக்கிரி”யின் வாழ்த்துக்கள்...

இந்த வாழ்த்துல கூட இட்லிவடையின் “நுண்ணரசியல்” பளிச்சென்று தென்படுகிறது...

ஆனாலும் நீங்க போட்டுருக்கற படம் டெர்ரர் என்பதை மறுப்பதற்கில்லை...

Anonymous said...

//அரசியலை எழுதி எழுதி பெரிய அரசியல் வாதி ‘ஆயி’ட்டீங்களே!//

'ஆயி'ரத்தில் ஒருவனுக்கு 300 ரூபாய் வேட்டு வைத்த கோபம் இன்னும் இருக்கு போல !

அடஅட இட்லிவடையும் இட்லிவடையும் எவ்வளவு நல்லா பேசிக்கிறாங்க.

jaisankar jaganathan said...

//கில்லியிலிருந்து வந்தது கிரிகெட். அதனால் சச்சின் கில்லி sorry கிரிகெட் அடிப்பது ஒன்று ஆச்சரியம் இல்லை//

தத்துவம் நம்பர் 1001. என்ன படம் இது. கண்றாவி

மோகன் குமார் said...

இட்லி வடை அஜித் ரசிகரல்லவா? எப்படி விஜய் ரசிகர் போல் அவர் பட பெயர்களை கோர்த்து போட்டுருக்கீங்க?

kiruba said...

"தென் ஆப்பிரிக்காவை வேட்டையாடிய நீ ஒரு போக்கிரி!.."


இட்லி வடையின் போக்கிரித்தனம் தெரிகிறது...

Kirubakaran B( Dharmapuri) said...

"தென் ஆப்பிரிக்காவை வேட்டையாடிய நீ ஒரு போக்கிரி!"

இட்லி வடையின் போக்கிரித்தனம் தெரிகிறது...

SUBBU said...

வாழ்த்துகள் சச்சின் !!!

சேவாக்குக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள் 400 இன் டெஸ்டில் !!!

சீனு said...

////அரசியலை எழுதி எழுதி பெரிய அரசியல் வாதி ‘ஆயி’ட்டீங்களே!//

'ஆயி'ரத்தில் ஒருவனுக்கு 300 ரூபாய் வேட்டு வைத்த கோபம் இன்னும் இருக்கு போல !

அடஅட இட்லிவடையும் இட்லிவடையும் எவ்வளவு நல்லா பேசிக்கிறாங்க.//

அதுக்கு பேரு தான் Multiple Personality Disorder... ;)

Avinash Srinivasan said...

Expected nothing short of a celebration at idlyvadai. Alas! so cheap... please remove that picture at the least.

Anonymous said...

அப்ப்ப்..பா! அப்படி..இப்படீன்னு ஒருவழியா ஒரு குட் ஸ்கோர் அடிச்சாச்சு! இனிமே இன்னும் ஒரு அஞ்சு வருஷத்துக்கு ஆணி அடிச்சாப்பல டீம்ல இருக்கலாம்!!
ஆனாலும் ஒரு சின்ன திருப்தி!சய்யது அன்வரோட ரெக்கார்ட ப்ரேக் ப்ண்ணியாச்சு.

உண்மையான இஸ்லாமியன் said...

//அடஅட இட்லிவடையும் இட்லிவடையும் எவ்வளவு நல்லா பேசிக்கிறாங்க.//

அதுக்கு பேரு தான் Multiple Personality Disorder... ;)//

:-))))))))))

மக்கள் கலக்க ஆரம்பிச்சுட்டாங்க..

கட்டதுரை said...

சென்னை: குவாலியர் ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ள உங்களால் தேசமே பெருமை கொள்கிறது என்று முதல்வர் கருணாநிதி சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் சச்சினுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக மக்களின் சார்பிலும், எனது சார்பிலும் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட சாதனைகளை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்தியிருப்பது கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட அனைவருக்கம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய நாடு உங்களது சாதனையைக் கண்டு பெருமை அடைகிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

பஞ்சர் பாண்டி said...

சென்னை: விழாக்களுக்கு நடிகர்களை மிரட்டி வற்புறுத்தி அழைப்பது அநாகரீக செயல். தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த நடிகர்களுக்கும் உரிமை உண்டு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா பாண்டியன் கூறினார்.

தா. பாண்டியன் இன்று நிருபர்களிடம் கூறியது:

ஒரு விழாவில் பங்கேற்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் உரிமை சம்பந்தப்பட்டவர்களுக்கே உள்ளது. அவர்கள் நடிகர்களாக இருந்தால் என்ன.. சாதாரண மனிதர்களாக இருந்தால் என்ன?

விழாக்களுக்கு நடிகர்களை மிரட்டி வற்புறுத்தி அழைப்பது அநாகரீக செயல். நடிகர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு. இதனை அரசியல் மற்றும் சாதி ரீதியிலான பிரச்சினையாக்குவது தவறு, என்றார் பாண்டியன்.

மஞ்சள் ஜட்டி said...

சச்சினை பாராட்டிய முதல்வருக்கு , இந்திய கிரிக்கெட் வாரியம் டோனி தலைமையில் பாராட்டு விழா நடத்தப்படும் ..அதில் சச்சின் கண்டிப்பாக கலந்து கொண்டு ..மட்டை அடி அடிக்க வேண்டும்...இல்லையெனில் வருமான வரி ரைடு நடக்கும்....இப்படிக்கு குகநாதன், ராதாரவி, எஸ் வீ சேகர், மும்தாஜ் ( மட்டை அடி செயற்குழு உறுப்பினர்)

KVK said...

//கனவுகள் விற்பவன் said...
Hats off Sachin... (படத்துல இருக்கிற சச்சினுக்கு இல்ல...)//
//Krish said...
CONGRATS!
IV ...please remove the Crap picture....its spoiling our mood//

நான் இதை வழி மொழிகிறேன் .... ஒரு வேலை திருஷ்டி படமா ...

Anonymous said...

Ayya,you have great heart,why you know,
when you post this picture,who ever seen this will hit 300 Runs.
so you are great,,,,
krish3898