பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 09, 2010

எதுக்கு இந்த பரபரப்பு ?

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் ரஜினிகாந்த் சந்தித்தார்.

பக்கத்து வீட்டு 'தைரிய லட்சுமி, வீரலட்சுமி'க்கு கல்யாண பத்திரிகை கொடுக்க போயிருக்கார். அவ்வளவு தான். இதுல பரபரப்புக்கு ஒன்றும் இல்லை!

11 Comments:

Avinash Srinivasan said...

இந்த மேட்டரை பத்தி இன்னும் கேள்வி பட கூட இல்ல. அதுக்குள்ள இட்லி வடைல தான் பரபரப்பான அப்டேட்.

தஞ்சாவூர்க்காரன் said...

இதெல்லாம் ஒரு செய்தியா போங்கய்யா??????

தமிழ் said...

இந்த ஈர வெங்காயமெல்லாம் இருக்கட்டும்.. நடிகர் ஜெயராம் பிரச்சனையை பத்தி ஒண்ணுமே எழுதலையே.. ஒரு வேலை அந்த பாசமோ ?////

vedhanarayanan said...

invitation for his Daughters marriage or engagement??

ஆதி மனிதன் said...

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்திதான் ... வேண்டாம், அப்பு. போயி புள்ள குட்டிங்கள படிக்க வைங்க.

ந.லோகநாதன் said...

Vow... I still waiting to get to know

raja said...

edly vadaiku kaarama chutney kudunga no spicy,no salt.

Anonymous said...

இந்த மீடியாவுக்குத் தெரிந்த பஒரே வார்த்தை” பரபரப்பு. அவங்க போடற குப்பைக்கு இப்படி ஒரு அடைமொழியைச் சேர்த்துட்டா அது முக்கியமான் தகவல் ஆயிடும். ..
-டில்லி பல்லி

Anonymous said...

Rajini ethana thadava than,kathara kathara ,,vendam paavam,vituduvom..

Anonymous said...

// நடிகர் ஜெயராம் பிரச்சனையை பத்தி ஒண்ணுமே//

பரவாஇல்ல கருத்து சொன்ன ஜெயராம் தைரியமா நின்னு மன்னிப்பும் கேட்டாரு.. சீமான் என்ன ஆனான்? அவன கண்டுபிடிசுடான்களா? இல்லே முக்காட போத்திக்கிட்டு ஒளிஞ்சுகிட்டு தான் இருக்கனா ?

Thillu Irukka said...

Huuuum, Ennanago, Engiya Idikuthe