பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 27, 2010

பட்ஜெட் !


WHAT YOU SEE IS NOT ALWAYS WHAT YOU GET...நன்றி: பல்வேறு நியூஸ் பேப்பர்கள் மற்றும் இணையம்.

6 Comments:

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

அய்யா நான்தான் பர்ஸ்ட் !

asir said...

expect some thing more

ஆதி மனிதன் said...

இந்த வாட்டி (ஐ. டி. கட்டும்) மாத சம்பளகாரர்களுக்கு கொஞ்சம் சலுகை கிடைச்சிருக்கு. ஏதோ அதாவது கிடைச்சதேனு சந்தோஷ பட்டுக்கவேண்டியது தான்.

வழிப்போக்கன் said...

பிரணாப் தாதாவின் பஜட் (பட்ஜட்?)விமர்சனங்கள் ஐந்து குருடர்கள் யானையை விவரித்த கதைபோலப் பத்திரிகைகளில் காட்சி அளிக்கிறது.
டைம்ஸ் - ஒஹோஹோ!
தி ஹிந்து - மனித மிருகம்!
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: பாதி வெளிச்சம்; பாதி இருட்டு.
தமிழ் நாளிதழ்கள் - ஊமைகள் விமர்சித்தால் எப்படியோ அப்படி!
உண்மை - எங்கோ ஒளிந்துகொண்டிருக்கிறது.

Anonymous said...

Good budget for middle income group

Not Good said...

வருஷா வருஷா ஆப்பு ஒரே மாதிரிதான் வைக்கிறாங்க,என்ன ஒன்னு வைக்கிற ஆளுதான் மாறுது.