பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 05, 2010

புதிரான டெல்லித் தமிழ்

செய்தி:( கிளிக் செய்தால் படிக்கலாம் )


புதிர்:
இந்தப் படத்தில் மத்தாப்பு பின்னாடி இருப்பவர் யார்? என்று கண்டுபிடிக்க சில க்ளு:

(1) இவர் பெயருடையவர் விபீஷணன் அமைச்சர் அவையில் அமைச்சராக இருந்தார்.
(2) மாலியவான், சுமாலி, மாலி என்பவர்கள் முன்பு இலங்கையை ஆண்டனர். மாலி என்பவன் வசுதையை மணந்தான். அவர்களுக்கு நான்கு மகன்கள். அதில் ஒரு குழந்தையின் பெயர் இவர் பெயர்.
(3) விபீஷணனுக்கு நல்ல நண்பன்.

சரியான விடையை கண்டுபிடிப்பவர்களுக்கு மத்தாப்பு பின்னாடி இருப்பவர் பரிசு கொடுப்பார் என்று நம்புகிறேன் !

16 Comments:

தோமா said...

Pa.Ragavan am right?

சுதாகர் said...

See This Link

Simulation said...

ஹரன் - ஹரன்ப்ரசன்னா

- சிமுலேஷன்

Ganesh said...

It guess, it is Haran Prasanna...

One of the son name of Mali is Haran.

keyven said...

Prasanna?????????

Anonymous said...

its Harihara prasanna
by
G R

சுரேஷ் கண்ணன் said...

என்ன மாதிரியான க்விஸ் இது? தொலைக்காட்சி/பண்பலை sms போட்டி மாதிரியே அபத்தமானதாக இருக்கிறதே? அதான் செய்தியிலேயே விடையும் இருக்கிறதே?

Anonymous said...

It is Haran Prasanna...

IdlyVadai said...

//என்ன மாதிரியான க்விஸ் இது? தொலைக்காட்சி/பண்பலை sms போட்டி மாதிரியே அபத்தமானதாக இருக்கிறதே? அதான் செய்தியிலேயே விடையும் இருக்கிறதே?//

நீங்கள எல்லாம் இட்லிவடை படிப்பது தெரியாது. தெரிந்தால் இந்த மாதிரி அபத்தமான க்விஸ் எல்லாம் போட்டிருக்க மாட்டேன். செய்தியிலேயே விடை இருப்பது என்ற க்ளூவை விட்டிவிட்டேன். எடுத்துக்காடியதற்கு நன்றி !

Anonymous said...

Is he NANDA??? :)

THIYAGARAJAN said...

Pa. Ragavan?

அஸ்குபிஸ்கு said...

(haran) prasannaa என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பா.ரா முகமறியா வலைப்பதிவர்களா???

டன்மான்டமிழன் said...

பாசதலைவனுக்கு பாரட்டுவிழாவில்..

அஜீத் பேச்சு அசத்தல்
உண்மையாக பேசினார்...
முடிந்தால் ... இ.வ. போடவும்.

jaisankar jaganathan said...

// சுதாகர் said...
See This Link
//


பிரசன்னா.

மாலி நடராஜன் said...

”சரியான விடையை கண்டுபிடிப்பவர்களுக்கு மத்தாப்பு பின்னாடி இருப்பவர் பரிசு கொடுப்பார் என்று நம்புகிறேன் '”
வேணாம் - அவர் எதாவது நிழலான கவிதைப் புத்தகம் தந்து விடப் போகிறார். அதனால் நான் போட்டியில் இல்லை.

Erode Nagaraj... said...

suresh kannan... :) :) :) :) :)

e-editions are there Mr.இ.வ.(வா அல்ல)