பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 17, 2010

பாபுவிற்கு உதவுங்கள் !

வணக்கம்.


இந்த மின்னஞ்சலுடன் இரண்டு இணைப்புகள் உள்ளன. இது எனது நண்பர் திரு.சங்கர் அவர்கள் மூலமாக என்னிடம் உதவிக்காக அனுப்பப்பட்டது. இட்லிவடையில் வெளியாகும் இதுபோன்ற செய்திகளுக்கு பலரிடம் இருந்தும் உதவிகள் கிடைக்கும் என்ற செய்தியினை நான் இட்லிவடையில் பலதடவை படித்துள்ளேன். ஆகவே இந்த செய்தியை விசாரித்துவிட்டு தயவு கூர்ந்து தங்களது இட்லிவடையில் வெளியீட்டால் ஒருவருக்கு உதவியதில் பெருமகிழ்ச்சியடைவேன். (விவரங்கள் கீழே)


அப்டேட்

இட்லிவடை நான் அனுப்பியதை இணையதளத்தில் உடனே வெளியிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றி. பல வாசகர்கள் வங்கி கணக்கு எண்ணை கேட்டிருந்தார்கள் அதை கீழேக் குறிப்பிட்டுள்ளேன். மேலும் விவரங்கள் அறிய அவரது தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளேன்.

B. Suresh Babu
A/c No.423770366
Indian Bank, Saidapet Branch
Chennai, Tamilnadu, India
Pin-600015.

Cell:9626065801


மேல் விவரங்கள் இங்கே

900 வாசகர்கள் ஆளுக்கு 50/= தந்தால், நாம் இவரை தூக்கி நிறுத்த முடியும்!

30 Comments:

ரிஷபன் said...

பணம் அனுப்ப வேண்டிய முகவரி ஏதும் இல்லையே

gunakarthi said...

where to send the money ?
no account number details?.

gunakarthi said...

where to send the money ?
no account number details?.

gunakarthi said...

where to send the money ?
no account number details?

அஞ்சா நஞ்சன் said...

அக்கௌன்ட் நம்பர் ப்ளீஸ்

IdlyVadai said...

நண்பர்களின் நன்றி. சம்பந்தபட்டவர் எப்படி பணம் அனுப்பவது என்று சொல்லுவார் என்று நானும் காத்துக்கொண்டு இருக்கிறேன்.

நன்றி
இவ

R.Gopi said...

மேல் விபரம் வந்தால் தெரியப்படுத்தவும்...

இது போன்ற பதிவுகளுக்கு ஆதரவு குறைவாக இருப்பது ஒரு “குறை”...

சைவகொத்துப்பரோட்டா said...

தாராளமாக உதவலாம். அக்கௌன்ட் நம்பர் ப்ளீஸ்.

மித்ரன் said...

Comment for knowing the account number! :)

IdlyVadai said...

இட்லிவடை நான் அனுப்பியதை இணையதளத்தில் உடனே வெளியிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றி. பல வாசகர்கள் வங்கி கணக்கு எண்ணை கேட்டிருந்தார்கள் அதை கீழேக் குறிப்பிட்டுள்ளேன். மேலும் விவரங்கள் அறிய அவரது தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளேன்.

B. Suresh Babu
A/c No.423770366
Indian Bank, Saidapet Branch
Chennai, Tamilnadu, India
Pin-600015.

Cell:9626065801

Anonymous said...

HELP BABU -- சஙரின் கடிததை இட்லி வடைக்கு அனுப்பியவர் யார் என்று தெரியவில்லயே. ‘விசரித்துவிட்டு” என்ற் எழுதப்படிருக்கிரதே? அட்டச்மெண்டில் தேதெந் 2002 என்று ஒருக்கிற்தெ>.. சந்தேகப்படவில்லை. பணம் வங்கியில் கட்டி விடுகீரேன், இருந்தாலும் எள்ளா விவரண்க்களியும் தந்தால் நல்லது.
-டில்லி பல்லி

Subbu said...

Anony
அட்டச்மெண்டில் தேதெந் 2002 என்று ஒருக்கிற்தெ>..

I too looked at it. It is not the letter Babu sent. It is the certificate for disability given by some government Doctor in Chennai.
So, don't worry its all for good cause.

KPR said...

Anbu Nanbar IDLYVADAI,
I have made a payment of Rs. 500 to be paid on 18/02/2010.
If further help required, please indicate in our blog site.
Anbutan,
K.P.Ramesh (KPR)
Dubai

KPR said...

Dear IdlyVadai,
Yes, I too notice the disability certificate is dated back to December 2002. Hope IdlyVadai has verified the has properly. Our intention is to help the genuine cases.
Anbutan,
K.P.Ramesh (KPR)
Dubai

kggouthaman said...

ஓ கே நானும் ஒரு நூறு - இங்கே கொடுக்கப்பட்டுள்ள அக்கவுன்ட் நம்பருக்கு ஆன் - லைன் டிரான்ஸ்ஃபர்
செஞ்சிட்டேன். வாய்ப்புக்கு நன்றி இ வ.

Kannan said...

திரு இட்லி வடை அவர்களுக்கு

எனக்கும் இதே போல் ஒரு விபரம் தேவை படுகிறது. என் நண்பர் வீட்டில் வேலை செய்யும் பெண்மணியின் கணவருக்கு கையால் தள்ளி கொண்டு செல்லும் வண்டி வாங்கி கொடுக்க ஆசை படுகிறேன். ஆனால் அது சென்னையில் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை. யாருக்காவது விபரம் தெரிந்தால் தெரிவிக்கவும்.

பண உதவி எதுவும் தேவை இல்லை.

Anonymous said...

I have transferred Rs.100.

SUBBU said...

Net transfer பன்ன Account add பன்னி விட்டேன், நாளைக்கி transfer பன்னிவிடுகிறேன் !!

ரா.கிரிஷ் said...

வணக்கம்.

எனது பெயர் ரா.கிரிஷ், இட்லிவடை பதிவிற்கு இந்த விவரத்தை அனுப்பியது நான் தான். நான் சென்னையில் உள்ள தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறேன். எங்களது அலுவலக நண்பர்களிடம் பணம் வசூலித்து கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் தான் எனது நண்பர் திரு.சங்கர் இந்த கடிதத்தை என்னிடம் தந்தார். ஒரு முயற்சியாக இட்லிவடைலிலும் அனுப்பினேன். இதற்கு நல்ல வரவேற்பு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி.

ரா.கிரிஷ்
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
தொ.பேசி.044-22541012/13

ரா.கிரிஷ் said...

திரு.கண்ணன் அவர்களுக்கு வீல்சேர் முகவரிகள் இந்த இணையதளத்தில் உள்ளன.

http://wwww.justdial.com/srch/search_cwa.php

Ramesh said...

விரைவில் நானும் எனது பங்களிப்பை வங்கியில் செலுத்திவிடுகிறேன்.கண்டிப்பாக நாம் சுரேஷ் பாபுவை தூக்கி நிறுத்துவோம்

Swami said...

done

ஜெயக்குமார் said...

அன்புள்ள இட்லிவடை நண்பர்களுக்கு,

எனது நண்பர்களும், நானும் சேர்ந்து இந்திய ரூபாய்கள்.10,239.50 அனுப்பி வைத்திருக்கிறோம். திங்கட்கிழமை கணக்கில் சேரும். எனது நண்பர்களுக்கும், பாபுவுக்கும் வாழ்த்துக்கள்.

SUBBU said...

நானும் அனுப்பி விட்டேன் !!

ஆதி மனிதன் said...

//R.Gopi said... இது போன்ற பதிவுகளுக்கு ஆதரவு குறைவாக இருப்பது ஒரு “குறை”...//

சிலர் ஆதரவு(உதவி) கொடுப்பார்கள் ஆனால் வெளியில் சொல்ல விருப்பப் படமாட்டார்கள். நிச்சயம் பாபுவுக்கு வேண்டிய உதவி கிடைத்துவிடும் என நம்புகிறேன்.

யதிராஜ சம்பத் குமார் said...

சற்று முன்னர் திரு.பாபு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் கூறியதிலிருந்து அவருக்கு கடந்த பதினேழு ஆண்டு காலமாக இந்தக் குறைபாடு இருப்பதாகவும், தற்போது அவரது சகோதரியும் இதே குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

தவிர, இவருக்கு சக்கர நாற்காலி வாங்குவதற்கு சுமார் 35,000 ரூபாய் தேவைப்படுவதாகவும், சொந்தமாகத் தொழில் துவங்குவதற்கு 25,000 ரூபாய் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் தன்னிடமுள்ள ஒரு கணிப்பொறியினைக் கொண்டு திருத்தணியிலேயே DTP சென்டர் துவங்கவிருப்பதாகத் தெரிவித்தார்.

உதவி கோரிய விளம்பரத்தின் வாயிலாக அவரது வங்கிக் கணக்கிற்கு இதுவரை சுமார் 2000 ரூபாய் வந்துள்ளதாகவும், மொத்தமாக ரூபாய் 60,000 வரையிலும் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

உதவி செய்தவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

Anonymous said...

பாபுவிற்கு நானும் பணம் அனுப்பிவீட்டேன். அவர் அவ்வப்போது- வாரதிற்கு ஒரு முறை எவ்வளவு தொகை வந்திருக்கிறது என்று தெரியப்படுத்தினால் நல்லது. விரைவில் 60-ஐ எட்ட நம்மில் சிலபேர் இரண்டாவது தவணையாக அனுப்பக்கூடும்.-- டில்லி பல்லி

R.Gopi said...

//ஆதி மனிதன் said...
//R.Gopi said... இது போன்ற பதிவுகளுக்கு ஆதரவு குறைவாக இருப்பது ஒரு “குறை”...//

சிலர் ஆதரவு(உதவி) கொடுப்பார்கள் ஆனால் வெளியில் சொல்ல விருப்பப் படமாட்டார்கள். நிச்சயம் பாபுவுக்கு வேண்டிய உதவி கிடைத்துவிடும் என நம்புகிறேன்.//

மிக்க நன்றி ஆதி மனிதன் சார்... யாரையும் குறை சொல்ல இங்கே அந்த கமெண்ட் போடவில்லை... ஒரு ஆதங்கத்தையே வெளிப்படுத்தினேன்... நண்பர்கள் யாரும் தவறாக நினைக்க வேண்டாம்..

நன்றி.......

R.Gopi said...

//ஜெயக்குமார் said...
அன்புள்ள இட்லிவடை நண்பர்களுக்கு,

எனது நண்பர்களும், நானும் சேர்ந்து இந்திய ரூபாய்கள்.10,239.50 அனுப்பி வைத்திருக்கிறோம். திங்கட்கிழமை கணக்கில் சேரும். எனது நண்பர்களுக்கும், பாபுவுக்கும் வாழ்த்துக்கள்.//

தோழர் ஜெயக்குமார் மற்றும் அவரின் நண்பர்களின் பெருந்தன்மைக்கு ஒரு சல்யூட்....

ரா.கிரிஷ் said...

ஜெயக்குமார் அவர்களின் பணி பாராட்டுக்குரியது.