பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 14, 2010

என் வீட்டில் நட்சத்திரம் - ரா.கி.ரங்கராஜன்

எவ்வளவு பேர் அண்ணா நகர் டைம்ஸ் படிப்பார்கள் என்று தெரியாது....( நன்றி: அண்ணா நகர் டைம்ஸ் )

14 Comments:

மானஸ்தன் said...

ஒலகநாயகன் பத்தி ரொம்ப நாளா ஒண்ணுமே காணுமேன்னு பாத்தேன். போட்டுடீங்க. ஓகே.
:>

Shankar said...

Kamal's affection(mite be commercial) to the writers is really amazing.....

SAN said...

IV,
Please visit the following an out and out blog on media.

http://presstalk.blogspot.com/

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கமலைப் பத்தி ரொம்ப நாள் கழிச்சு ஒரு பதிவு......ஒரு கலைஞனை மதிக்கும் பண்பு இன்னொரு கலைஞனுக்குத் தான் வரும்.....கமலின் கலைமுகத்துக்கு ஒரு சல்யூட். (ஒரு மனிதனாய் அவர் என் கண்ணுக்குத் தெரியவில்லை என்பது தனிக் கதை)

Anonymous said...

To 'balance' this IV will publish something that speaks positive of super star.It might be even recycled stuff (read stale stuff).

திருவாரூரிலிருந்து சரவணன் said...
This comment has been removed by the author.
kggouthaman said...

கட்டுரை நன்றாக இருக்கிறது. ரா கி ர எப்பொழுதும், எதைப்பற்றியும் சுவாரஸ்யமாக எழுதுபவர். அவருடைய மூவிரண்டு ஏழு கதையில் பல வரிகளை நாங்க அடிக்கடி அந்த நாளில் ரசித்து விவாதிப்போம்.

Anonymous said...

How many people are reading ANNA NAGAR TIMES: dEFINITELY MORE READERS THAN iDLY vADAI ( i AM IN NO WAY CONNECTED WITH ANNA NAGAR TIMES

sUPPAMAN

ppage said...

நல்ல தகவல்களை தேடி, வாசகர் மிஸ் பண்ணிறக் கூடாது என்று பதித்த இட்லி வடைக்கு நன்றியும் பாராட்டும்.

கமல் ஒரு அற்புதமான சிந்தனையாளர். சினிமா தாண்டி இலக்கியம், தமிழ் என விரிந்து செயல் படுபவர். அவரது ஈடுபாடும், தகவல்களும் ஆச்சர்யப்பட வைக்கின்றன.

இலக்கியத்தை வெகுஜன தளத்திற்கு இட்டுச்செல்லும் அவரது முயற்சிகள் வெற்றி பெறட்டும்.

படுக்காளி

ஸ்ரீராம். said...

நன்றி. ஆனால் என்றைய தேதியில் எழுதப் பட்டது இது?

IdlyVadai said...

//நன்றி. ஆனால் என்றைய தேதியில் எழுதப் பட்டது இது?//

14.2.2010 தேதி அண்ணா நகர் டைம்ஸ்

R. Jagannathan said...

The article is about Raa.Ki. Ra. and all the praise shall rightfully be addressed to him and him only. Kamal and others are incidental though Raa.Ki.Ra. has gone out of his way to show his appreciation of them. What Kamal is to movies is what Raa.Ki.Ra is to writing. In fact I will rate Raa.Ki.Ra. higher.
I would like to know if Raa.Ki.Ra. is also writing blogs. - R. Jagannathan

santa said...

கமல் ஒரு maverick மற்றும் ஒரு நல்ல இலக்கிய ரசனைவாதி என்று நம்மக்கு தெரிந்த ஓன்று தான். அப்படி இருந்தும் ஏன் அவர் எல்லோரை போலும், முதல்வரின் பாராட்டு விழாக்கள் அனைத்திலும் கலந்து கொண்டு முகஸ்துதி பாடுகிறார் என்று தான் எனக்கு புரியவில்லை ?!?!

Anonymous said...

ரா.கி.ர எழுதிய எத்தனையோ நாவல்களைப் படித்திருக்கிறேன். "மறுபடியும் தேவகி", "Professor மித்ரா", "ராசி ராசி ராசி" ஒவ்வொன்றும் ஒரு விதம்!!

வேல் என்றதும் அவரது "ஒளிவதற்கு இடமில்லை" (தாவூது, புழுதியின் சிறுவனே, உன்னைக் காப்பாற்ற உடனே வருகிறேன் என்று ரமணன் புறப்பட்டான்!) நினைவுக்கு வருகிறது!! (வைர வேல்!!)