பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 16, 2010

எஸ் ராஜம் - பாடும் சித்திரங்கள் - கல்கி கட்டுரை

நேயர் விருப்பம்.( நன்றி: கல்கி )

11 Comments:

Anonymous said...

மிகப்பெரிய மனிதரை இழந்து விட்டொம்.


ஸ்ரீகுமார்.............

சைவகொத்துப்பரோட்டா said...

நெகிழ்ச்சியான கட்டுரை.

kggouthaman said...

கல்கியில் கட்டுரை வந்துள்ளது என்று செய்தி அறிந்ததும், என் ஊரில், இந்தப் பகுதியில் கல்கி கிடைக்கவில்லையே என்று வருந்தினேன். உங்கள் பதிவு அந்த வருத்தத்தைப் போக்கிவிட்டது. நன்றிகள் பல - இ வ + கல்கி.

kggouthaman said...
This comment has been removed by the author.
R.Gopi said...

//kggouthaman said...
கல்கியில் கட்டுரை வந்துள்ளது என்று செய்தி அறிந்ததும், என் ஊரில், இந்தப் பகுதியில் கல்கி கிடைக்கவில்லையே என்று வருந்தினேன். உங்கள் பதிவு அந்த வருத்தத்தைப் போக்கிவிட்டது. நன்றிகள் பல - இ வ + கல்கி.//

********

சார்... இந்த ஊர்லயே கிடைக்கிறதே..
அப்படி கல்கி கிடைக்காத ஊர் எதுவோ??

Anonymous said...

இது போன வாரம் வந்த விஷயம் அல்லவா. ரொம்ப பழசாச்சுதே. எதையும் சுடச்சுடத் தரும் இட்லியார் ஆறப்போட்டது ஏனோ? எனிவே குட் போஸ்ட்.

விகடன், குமுதத்திற்கெல்லாம் இந்த ஜாம்பவானின் அருமை தெரியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

வரும் வாரத்தில் ஒரு பிரபல ஓவியர் ராஜம் பற்றிய தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார், கல்கியில். ஸோ, டோண்ட் மிஸ் கல்கி கமிங் சண்டே. ஓ.கே.

ராஜ ப்ரியன்

Sitrodai said...

//
விகடன், குமுதத்திற்கெல்லாம் இந்த ஜாம்பவானின் அருமை தெரியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.//

அவர்களுக்கு எல்லாம் பிரபாகரனை பற்றியும் நமிதாவை பற்றியும் மட்டும்தான் தெரியும்.

IdlyVadai said...

//இது போன வாரம் வந்த விஷயம் அல்லவா. ரொம்ப பழசாச்சுதே. எதையும் சுடச்சுடத் தரும் இட்லியார் ஆறப்போட்டது ஏனோ? எனிவே குட் போஸ்ட்.

விகடன், குமுதத்திற்கெல்லாம் இந்த ஜாம்பவானின் அருமை தெரியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

வரும் வாரத்தில் ஒரு பிரபல ஓவியர் ராஜம் பற்றிய தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார், கல்கியில். ஸோ, டோண்ட் மிஸ் கல்கி கமிங் சண்டே. ஓ.கே.

ராஜ ப்ரியன்//

இந்த பகுதியை போடுவதாகவே இல்லை. சிலர் கேட்டுக்கொண்டதால் போட்டேன்.

நன்றி.

ஜெயக்குமார் said...

எவ்வளவு எளிமையாக வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருந்தனர் இந்த ஜாம்பவான்கள்? ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார் திரு.ராஜம் அவர்கள். அவ்வப்போது இப்படிப்பட்ட கட்டுரைகளையும் வெளியிடுங்கள்.

நன்றி, ஜெயக்குமார்

ஜெயக்குமார் said...

//இந்த பகுதியை போடுவதாகவே இல்லை. சிலர் கேட்டுக்கொண்டதால் போட்டேன். //

இட்லிவடை போடாதிருந்தால் என்னைப்போன்றவர்கள் படிக்க முடியாமலேயே போயிருக்கும். ஆறினாலும் பரவாயில்லை, நல்ல விஷயங்களை போட்டுவிடுங்கள்.

Anonymous said...

Not connected to this post but interesting.
இந்தியாவை ஆட்டிப்படைத்த கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கினார் இந்தியர் சஞ்சீவ் மேத்தா!
சஞ்சீவ் மேத்தா மும்பையில் பிறந்தவர் ஆவார். இங்கிலாந்தில் செட்டிலாகி விட்டவர். 15 மில்லியன் டாலர் மதிப்பீட்டில், கிழக்கிந்தியக் கம்பெனியை தன் வசப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

தனது சாதனை குறித்து மேத்தா கூறுகையில், உண்மையில் இது மிகப் பெரிய சாதனையாகும். எனது நாட்டை அடிமைப்படுத்திய கம்பெனியை வாங்கி விட்ட பெருமை உள்ளது.

நம்மை ஆட்டுவித்த நிறுவனத்தை இனி நான் கட்டுப்படுத்தப் போகிறேன் என்ற உணர்வே மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

கிழக்கிந்தியக் கம்பெனியை வாங்கியுள்ள மேத்தா அதன் விற்பனையகத்தை முதலில் மேபேர் பகுதியில் தொடங்கவுள்ளார். அடுத்து லண்டனில் ஒரு கிளை பரப்புகிறார்.

இதுதவிர இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியின் கிளைகளைக் கொண்டு போகப் போகிறாராம் மேத்தா.

இந்த வர்த்தகக் கிளைகளில் காபி, டீ, நறுமணப் பொருட்கள், சாக்லேட்கள், தோல் பொருட்கள், மரச் சாமான்கள் ஆகியவற்றை விற்கத் திட்டமிட்டுள்ளார் மேத்தா.

Source:http://thatstamil.oneindia.in/news/2010/02/16/indian-buys-off-east-india-company.html