பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 05, 2010

இன்னும் கொஞ்சம் இதயபூர்வமாக - மனுஷ்ய புத்திரன்

இந்த மாத உயிர்மையில் மனுஷ்ய புத்திரனின் தன்னிலை விளக்கம்
படத்தை கிளிக் செய்தால் படிக்கலாம்.
(நன்றி: உயிர்மை )
ஏதோ ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது!

13 Comments:

மானஸ்தன் said...

பி.கி.தொ.ஆ.

யதிராஜ சம்பத் குமார் said...

இனிமே மனுஷ்யபுத்ரன் உயிர்மைல ஒரு டிஸ்க்ளைமர் போடலாம்.....

“இவ்விதழில் வரும் கருத்துகளுக்கும் எனக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை.”

தவிர சாரு இளையராஜா பத்தி பேசறதெல்லாம் விமர்சனம் வகையறாவ சேர்ந்தது இல்லை. அக்மார்க் காழ்ப்புணர்ச்சி.

Balu said...

/****தவிர சாரு இளையராஜா பத்தி பேசறதெல்லாம் விமர்சனம் வகையறாவ சேர்ந்தது இல்லை. அக்மார்க் காழ்ப்புணர்ச்சி.***/

100% correct.

Anonymous said...

It is ridiculous of wasting of such huge pages for this subject; It is not fair in any way to waste such pages since you need not spend anything to write such articles in bl;ogs/internt
Suppamani

Anonymous said...

Uyirmmai vs. kalachuvadu, jemo vs. charu, charu vs amir, shaji vs others - whatever it is as long as manushya puthiran makes money out of them it is fine.Will he give the same space to any writer who is critical of today's politician cum literary stars.Why one writer's books are released in IMAGE auditorium and others in LLA building.What is the reason behind Uyirmmai publishing Ravi Kumar's books this year.Both Kalachuvadu and Uyirmmai are indulging in silly politics.Other writers are no exception.

வழிப்போக்கன் said...

உயிர்மைக்குப் பின்னர் ஒரு சக்தி இயங்குகிறது. காலச்சுவட்டுக்கு முன்னர் ஒரு சக்தி இயங்கிற்று.
சாருவுக்கு உள்ளே நீரூற்று; ஜெயமோகனுக்கு உள்ளே வெந்நீர்க்குளம்.
அழுத்தத்தினால் வெடிக்கும்போது அழுக்கும் வரும்; மற்றதும் வரும்.

Anonymous said...

இதெல்லாம் சும்மா டிராமா.நீ அடிக்றமாறி அடி ,நா வலிக்றமாறி அழறன்.ஊர் ஏமாந்து நம்ம புக் வித்து கல்லா கட்னா சரி.சாரு, ஜெ,போன்றவர்கள் தாங்களாகவே தங்களை இலக்கியவாதி என்று கூறிக்கொண்டு தங்கள் மன் வக்கிரங்களை எழுத்தாக்கி சுய நல வியாபாரிகள் .உயிர்மை இன்று உயிருடன் இருப்பதே மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்களால் மட்டுமே!

Anonymous said...

karuthu Sudhandhiram endru ninaipa......

adhu dhan enral - vleipadiayaga solla vendiyadhu dhanae...

Edharku - Ungalukum idharkum
sambandham ilai enbadhu pola
oru thotram.....

karuthu sudhandhiram - Arivu saarndhu iruka vendum..

Thani patta manidhan mel irukum
kaazhpunarchiyin velipadaga iruka kudadhu....

idhai unarndhu kondal podhum...

Unarndhu irundhal, ipadi oru vilakam thara thevai vandhu irukadhu........

Nammudiaya oru Manidhanin Valarchiyai, perumaiyai
paarata mudiyadhu..

Anal - avanai patri keduthalaga enna vendumalaum solven - enra ennam
asingamana oru seyal..

Nalla Manidhanuku azhagu - idhu illai.

With Love,
Usha Sankar.

Anonymous said...

இதயபூர்வமாக என்ற விளக்கம் இதயம் நல்லெண்ணை, இல்லை விளக்கெண்ணைய்த்தனமாக இருக்கிறது.சுஜாதாவை விமர்சித்தோ அல்லது தமிழச்சியின் இலக்கியத்தை விமர்சித்தோ எழுத மனுஷ்யபுத்திரன். உயிர்மையில் இடம் தருவாரோ. கமல் உன்னைப் போல் இருவன் வசனகர்த்தாவின் பெயரை படத்தில் எங்கே இடம் பெற வைத்தார்.நானும் பாட்டெழுதினேன் என்பதைத் தவிர மனுஷ்யபுத்திரனுக்கு என்ன கிடைத்தது இதனால்.

kggouthaman said...

ஆஹா மானஸ் - கண்டு பிடிச்சுட்டேன்.
P T C & S T C first c is child and second c is cradle.
Am I right?

டவுசர் பாண்டி... said...

பாதிக்கு மேல அனானி கமெண்ட்டாவே இருக்கே !

ஒரு புனைப் பெயரைக்கூட போட்டு கருத்துச் சொல்ல பயப்படும் வெண்ணை வெட்டி வீரர்களுக்கு பின்னூட்டத்தில் வாய்ப்புத் தர வேண்டுமா!

யோசிங்க இட்லி வடை !

அப்பாலிக்கா மஞ்ச கமெண்ட் பழமொழி என்னன்னு சொல்லுங்க. . . நம்ம அறிவுக்கு எட்டலை :)

R.Gopi said...

//டவுசர் பாண்டி... said...
பாதிக்கு மேல அனானி கமெண்ட்டாவே இருக்கே !

ஒரு புனைப் பெயரைக்கூட போட்டு கருத்துச் சொல்ல பயப்படும் வெண்ணை வெட்டி வீரர்களுக்கு பின்னூட்டத்தில் வாய்ப்புத் தர வேண்டுமா!

யோசிங்க இட்லி வடை !//

அண்ணன் டவுசர் பாண்டியின் “டெர்ரர்” கமெண்டுக்கு ஒரு சபாஷ்.......

Anonymous said...

மனுஷுக்கு சில கேள்விகள்


1. ஏ ஆர் ரகுமானின் இஸ்லாமிய மூநம்பிக்கைகளைப்பற்றி ஒரு கட்டுரை போடமுடியுமா? தாயத்து மந்திரம் பாபா என்றெல்லாம் அவர் உளறுவதை மனிதாபிமானம் என்கிறாரா ஷாஜி?

2. கனிமொழி தமிழச்சி கவிதைகளைப்பற்றிய உண்மையான அபிப்பிராயத்தை அவர் எழுதுவாரா?

3 கமலகாசனைப்பற்றி அவர் பலரிடம் நேரில் சொன்ன அதே கருத்துக்களைத்தான் சாரு எழுதியிருக்கிறார் என்பதை மறுப்பாரா

எழுத்தாலர்கள் இப்படி பதிப்பாளர்களின் சட்டுவங்களாக ஆவது பெரும் கொடுமை