பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 04, 2010

எப்புடி :-)

தமிழுக்கு உலக செம்மொழி அந்தஸ்து வந்துவிடும் போல இருக்கு.


22 Comments:

ந.லோகநாதன் said...

சூப்பர்..பென்டாஸ்ட்டிக் ,... really Tamil is செம்மொழிதான்

அநன்யா மஹாதேவன் said...

:)) அருண்ன்னு பேர் சொன்னானே, அப்புறம் white guy raps in tamil ன்னு போட்டு இருக்கே...

Avinash Srinivasan said...

chance'ey illa!

வால்பையன் said...

இப்ப இது தானே ஃபேஷன்!

Anonymous said...

என்னமோ புதுசு மாதிரி சொல்றீங்க? என்னைக்கு உதித் தமிழுல பாட ஆரம்பிச்சாரோ அன்னைக்கே எமக்கெல்லாம் தெரிஞ்சு போச்சு.

ஜெயக்குமார் said...

Super..

blissindia said...

வேட்டைக்காரன் பாக்க மாட்டேனு சொன்னது சூப்பர் அப்பு

kggouthaman said...

ஒன்னும் பிரமாதமா இல்லே.

Anonymous said...

14 Innovation Universities to be at par with ISRO, BARC, AEC

With an aim of boosting the much needed research, the government intends to give special privilege to the proposed 14 Innovation Universities that will give them autonomy and exemption from CAG audit, bringing them at par with ISRO, BARC and Atomic Energy Commission.

Source:http://www.deccanherald.com/content/50359/14-innovation-universities-par-isro.html

Inaya Subbudu said...

//அருண்ன்னு பேர் சொன்னானே, அப்புறம் white guy raps in tamil ன்னு போட்டு இருக்கே//

அவர் பெயர் Aaron, ஆனால் அருண் என்று கூப்பிடுவார்கள் என்று சொல்கிறார்.

டவுசர் பாண்டி... said...

பாடுறவர் பேரு இட்லிவடை ன்னு மண்டபத்துல பேசிக்கறாங்களாமே அப்படியா !

ஹி...ஹி...

சைவகொத்துப்பரோட்டா said...

டமில் பேசும் சிலரின், உச்சரிப்பை விட இந்த கொஞ்சும் தமிழ் பரவாயில்லை. (ஆமா இவங்களுக்கும் வேட்டையன பார்த்தா பீதி போல!!)

கலக்கிடீங்கன்னா.....

கிரி said...

நல்லா இருக்கு :-))

மஞ்சள் ஜட்டி said...

"கரிகாலன் பூ....போல கருத்திருக்குது...."போன்ற கருத்தாழ்வு மிக்க பாடல்களை விட "அசிலி பிசிலி என் வடகறி" போன்ற இலக்கண சுத்தமுடைய பாடலை விட இந்த வைட் ராப் தேவலாம்....

அநன்யா மஹாதேவன் said...

இணைய சுப்புடு,

தெளிவுக்கு நன்றி.

Anonymous said...

மேகாலயாவில் ஆளுங்கட்சி கூட்டணியைச் சேர்ந்த நான்கு பேர், முதல்வர் பதவிக்கான அந்தஸ்தை அனுபவித்து வரும் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Source:http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=16498

Baski said...

அருமை.

Anonymous said...

Very sad, we still seek acknowledgement from the white man to improve our confidence in ourselves. Looks like we're yet to get independence :(

மாயன் said...

:-)

Anonymous said...

So another future CM of Tamil Nadu is in the making :).

geethasmbsvm6 said...

உங்க பதிவை விட கார்ட்டூன் தான் சூப்பர்!!!!:))))))))

Erode Nagaraj... said...

:) :) :)ஆரோன்... இவன் யாரோன்..

இவன் யாரோ இவன் யாரோ...