பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, February 02, 2010

வி.எம்.சி. ஹனீபா - அஞ்சலி


(22 April 1951 – 02 February 2010)

23 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

அவரது ஆன்மா அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

Anonymous said...

"அச்சுதன் குட்டிக்கி மனசு கேக்கல..." சிடிசன் படத்துல மறக்க முடியாத வசனம்!!
ஒ பி எம்- மகாநதி படத்துல... சுவாமி விகடானந்தா - காதலா காதலா...

ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்

வீரராகவன் said...

அதிர்ச்சி. நகைச்சுவையில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்ட குணச்சித்திர நடிகர். திரையுலகிற்கு மற்றுமொரு இழப்பு. நாகேஷை சந்திக்க இவ்வளவு சீக்கிரம் செல்ல வேண்டுமா?

maddy73 said...

May his soul be in peace.

It wud have been better, had you wrote few lines abt him.. like who he is & what's his role in public life (what he famous for?) etc..

அநன்யா மஹாதேவன் said...

Timely post. May his soul rest in peace.

kggouthaman said...

அவருடைய இயற்பெயர் - தொலைகாட்சி செய்தி பார்த்துதான் தெரிந்துகொண்டேன். நல்ல நடிகர். அகால மரணம் அடைந்தது வருத்தமாக உள்ளது.

அஞ்சா நஞ்சன் said...

அதிர்ச்சியான தகவல். அருமையான நடிகர். குறிப்பாக மகாநதியில் அவரின் நடிப்பை மறக்க முடியாது.

Anonymous said...

May his soul rest in peace. He is indeed a very good actor

வலைஞன் said...

அந்த "மகாநதி" 420 யை யாரால் மறக்க முடியும்?

அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!
+

Anonymous said...

Brilliant actor, I liked his malayalam tinged tamil pronunciation. Immensely capable actor.

உண்மை said...

May his soul rest in peace.

"வடபழனில இருக்கிற தி நகர் ப்ராஞ்சு" .......மறக்க முடியாத சிரிப்பு.

Anonymous said...

I saw him more as a Comedian.

RIP

R.Gopi said...

சிட்டிசன், மகாநதி, பட்டியல், பாய்ஸ், அந்நியன், சிவாஜி போன்ற படங்களில் பட்டையை கிளப்பி இருப்பார்...

டைரக்‌ஷன், நடிப்பு போன்ற பல்முகங்கள் உண்டு... நடிப்பில், வில்லன், காமெடியன் என்ற இரட்டை குதிரை சவாரி வேறு...

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...

Asir said...

T Nagar Branch..

Kalakal Joke as well as good acter too..

Rest in Peace

SUBBU said...

முதல்வன் - ல அவரோட நடிப்பு...... ம்ம் அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் !!!

ந.லோகநாதன் said...

ஆன்மா அமைதியடைய இறைவனை வேண்டுகிறேன்

cho visiri said...

His typical (inimitable) way of speaking the Dialogue would remain in our memory for long. It is unfortunate that the Filmworld lost a natural comedian rather so early.

kggouthaman said...

அவருடைய வயது விவரம் - தமிழ் சானல்களில் அறுபத்தொன்று என்று போடுகிறார்களே. எது சரி?

Vengatanarayan said...

முதல்வன் படத்தில், அல்லக்கை ரோலில் “ நீயெல்லாம் நிதி மந்திரி...ஹும்....” சீனில் கலக்கியிருப்பார்....!

Anonymous said...

// அவருடைய வயது விவரம் - தமிழ் சானல்களில் அறுபத்தொன்று என்று போடுகிறார்களே. எது சரி?//

டீவீல அப்படி போட்டிருக்கு, வீக்கிப்பீடியாவுல இப்பிடி போட்டிருக்கு..

அது சரி ஸ்வாமின், உமக்கேன் இந்த வயசு ஆராய்ச்சியெல்லாம்??!!!! சுஜாதா, கற்றதும் பெற்றதும்ல‌ எழுதின ஒரு கட்டுரை நியாபகத்துக்கு
வர்ரது

kggouthaman said...

என்ன கட்டுரை என்று சொல்லுங்கள் நாரதமுனி.

Anonymous said...

// என்ன கட்டுரை என்று சொல்லுங்கள் நாரதமுனி.// தேடி பாக்கனும் நாலு பார்ட் இருக்கு!

vedhanarayanan said...

His acting in Mahaanadhi was so good that I always think he is going to cheat eventually in any role in future movies. And it was diffciult to change my attitude for sometime to connect any keralite with cheating. What an impact that role was!. Wish him peace anywhere.