பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 25, 2010

முனி மலர் - 25-2-2010

செய்திகளை முந்தி தருவது முனி மலர் :-)

15 Comments:

மானஸ்தன் said...

:>

பிரகாஷ் said...

சூப்பர்ப். சீக்கிரமே முனி டிவி யையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்

நீச்சல்காரன் said...

முனி மலர்
really super

Raadhai said...

கமெண்ட் பாக்ஸ் ரொம்ப குட்டியா இருக்கே.....?!! அதனால நோ கமெண்ட்ஸ் :)

Anonymous said...

Vara vara idlyvadai is becoming very stale. As a long time reader I feel sad...

K SRINIVASAN said...

kannitheevu is the best part of muni malar

kggouthaman said...

இது இது இதுதாங்க - இட்லிவடை! நகைச்சுவை என்றும் வேண்டும். தங்கு தடை இல்லாமல் அள்ளி வழங்குங்க. நாங்க ரசிக்கிறோம்.

சீனு said...

"இடம் இல்லா செய்திகள்" தான் டாப்பு...

Anonymous said...

oru namitha padam poda koodava idam illai? appuram muni malar Tamil Nadu No:1 daily aagathu...sollipitten aama!

- Muneeswaran

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கமல் பற்றிய செய்திகள் இல்லாமல் முனிமலர் - நன்றாகவே இருந்தது.

M Arunachalam said...

அய்யா இட்லிவடை,

டெண்டுல்கர் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்ததற்கு வெகு நாட்கள் முன்னமேயே, அதாவது சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பே, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெலிண்டா கிளார்க் என்ற பெண்மணி 229 ரன்கள் குவித்து, ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் 1997 ஆம் ஆண்டே பெற்று விட்டார்.

http://www.bangaloremirror.com/article/10/2010022620100226021602926531e0376/Before-Sachin-there-was-a-Blonde.html

jaisankar jaganathan said...

தலைக்கு மேல் கொசு. ரஜினி நக்கல் சூப்பர். எங்க அருணாசலம்,கோபி

கால்கரி சிவா said...

முனிமலரின் தலைப்பில் ஜாலிவாலியின் படம் இருக்கிறது. உங்களைவிட கம்மியாக ஹிட் அடிக்கும் வாரமலர் உங்க மேல் கேஸ் போட்ருவாங்க. கவனமாக இருங்கப்பு

R.Gopi said...

முனி மலருக்கு நான் “வெளியில் இருந்து ஆதரவு” தருகிறேன்...

முனி டி.வி. ஓகே... வருமா என்று கேட்டால் “வரும் ஆனால் வராது” என்ற பதில் வந்தது...

buvanesh said...

good work.................but pls see my post

http://buvaneshk.blogspot.com/2010/02/vaazhthu.html

buvanesh.