பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 28, 2010

GO'A'

கோவா 'ஏ' படமாம் ! "ஏ" சான்றிதழ் படமா! என்று ஆச்சர்யபடுபவர்கள் பயப்பட வேண்டாம். இது ஜாலியான படம் ஆனால் படத்தின் மெசேஜுக்கு தான் 'ஏ' யாம். வெளிநாடுகளில் 18 வயசுக்கு கீழே இருக்கிறவங்க பெற்றவர்கள் துணையுடன் பார்க்கலாம்னு ஒரு சான்றிதழ் இருக்கு. இங்கே அது இல்லை. அப்படி இருந்திருந்தால் அந்த சான்றிதழ் தான் உங்கள் படத்திற்கு கொடுத்திருப்போம். என்று திரைப்பட தணிக்கைக்குழு அதிகாரிகள் கூறினார்கள். 'ஏ' கிளாஸ் விளக்கம்.


படத்தை பார்த்துவிட்டு யாராவது விமர்சனம் செய்யுங்க. நான் செய்வதாக இல்லை !

5 Comments:

vedhanarayanan said...

yenna aachu, unga source-ku?

R. Jagannathan said...

I guess IV is below 18 and that's why not allowed to see Go-A! Or, you prefer only Vijay, Reemma Sen's movies! - R. Jagannathan

நல்லூரான் said...

// படத்தை பார்த்துவிட்டு யாராவது விமர்சனம் செய்யுங்க. நான் செய்வதாக இல்லை ! //

அய்யோ பாவம்!!!! :)

jaisankar jaganathan said...

// படத்தை பார்த்துவிட்டு யாராவது விமர்சனம் செய்யுங்க. நான் செய்வதாக இல்லை ! //
பயப்பாடாதீங்க. நான் இருக்கேன். தைரியமா விமர்சனம் பண்ணூங்க

Shankar said...

Padam semma mokka ba