பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 26, 2010

FLASH: இலங்கையில் குண்டுவெடிப்பு

இலங்கை யாழ்ப்பானத்தில் 13 இடங்களில் குண்டுவெடித்துள்ளது என்று செய்தி வந்துக்கொண்டு இருக்கிறது. பலர் இறந்திருக்கலாம் என்று தெரிகிறது...

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

13 Comments:

Swami said...

no news about this in any of the news channel ?

கனககோபி said...
This comment has been removed by a blog administrator.
யதிராஜ சம்பத் குமார் said...

அமைதி திரும்புகிறது என்று நினைக்கும் வேளையில் இது ஒரு வருந்தத்தக்க செய்தி!!

MANI said...

சுவாமி ,
கலைஞர் தொலைகாட்சி பாருங்கள் ..,,

SAN said...

IV
What happened? Is it like Ayyo Kolranga of SUN TV fame?
Or a knee jerk reaction?

MANI said...

ஹா ஹா ஹா .....,

Anonymous said...

எந்த நியுஸ் சானலையும் அப்படி ஒரு செய்தி வரக்காணுமே?? ஒரு வேல நீங்களே வெச்சுடீன்களா?

தனா said...

unkalluku enkadai sanam setha athu oru suvarasiyamana paraparapu.......indain media ellam ore kuuddaiil uriya maatai.....there were no casualities, it was jst a miratal, but our peole voted well......Get the news accurate...we people are not ur maamiyar veetu sothu....we are unique tamils...mind it.

Anonymous said...

இட்லி வடை
நீங்களும் இந்த "பரபரப்பபு செய்தி" வலையில் விழுந்து விட்டீர்களா?நீங்கள் ஏற்க்கனவே பிரபல வலை பதிவளார்தனே?உங்க்களுக்கேன் விளம்பரம் தேவை?
ஒரு சாதரண பெட்ரோல் குண்டுக்கு இந்த பரபரப்பபு தேவையா? ப்ளீஸ் நோ பொய் நீயூஸ் (அ)வதந்(தீ!) இன் இட்லி வடை!

IdlyVadai said...

மக்களே இன்று காலை நான் கம்ப்யூட்டர் முன் வந்து உட்கார்ந்ததும் நியூஸ் என்று இதை சொன்னார். கூடவே சன் டிவியில் மட்டும் காண்பிக்கிறார்கள் என்றார். நானும் சன் நியூஸ் பார்த்தேன் அதில் போட்டிருந்தார்கள், நானும் போட்டேன். தப்பு தான் என்ன செய்ய !

கனககோபி said...

குண்டுவெடிப்புகள் நடந்தது உண்மைதான்...
உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது...
எனினும் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை....

எனினும் பெரியளவுக்கு சேதமேதும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை...
தமிழக செய்திகள் கொஞ்சம் அதிகமாக தமிழக மக்களை பயப்படுத்திவிட்டன என்று நினைக்கிறேன்...

Anonymous said...

unga news nambi na yen friends ellam sonenn...avanga enna kolai seiyatha kurai thaan :( yen intha velai idly vadai!

சீனு said...

நீங்கள் சொன்னது சரி தான் போலிருக்கு.

இந்த வார ஜு.வி.ல்...

"...இந்தத் தேர்தலில் சிறுபான்மை இனமான தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கு இருந்த 35 லட்சம் வாக்குகள் ஃபொன்சேகாவுக்கே ஆதரவாக இருந்தன. அதனால் சிறுபான்மை வாக்குகளை திட்டமிட்டுத் தடுத்தது ராஜபக்ஷே தரப்பு. தேர்தல் தினத்தன்று யாழ்ப்பாணம், நல்லூர், மாணிக்பாய், கோண்டாவில் போன்ற தமிழர் பகுதிகளில் அதிகாலை இரண்டு மணி முதல் நான்கு மணி வரை தொடர்ச்சியாக 13 குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஆவரங்காலில் உள்ள த.தே.கூ எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன் வீட்டிலும் தாக்குதல் நடந்தது. வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்பதற்காகவே பேருந்து சேவைகளை சுத்தமாக நிறுத்தினர்; ரயில் சேவைகளும் தடை செய்யப்பட்டிருந்தன. வன்னி மாவட்டம் பண்டாரிக்குளம் கிராமத்தில் சுமார் 10 ஆயிரம் பேரை வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறது ராணுவம். கிழக்கில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கவச வண்டிகளையும் ராணுவத்தையும் நிறுத்தி, போர் சூழல் கணக்காய் மக்களை பயமுறுத்தியிருக்கிறார்கள். மலையகத்தில் தமிழர் பகுதிகளில் மக்களின் வாக்காளர் அடையாள அட்டைகள் மொத்தமாக பிடுங்கப்பட்டு, கள்ள ஓட்டுப் போட பயன்படுத்தப் பட்டிருக்கிறது..."