பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 28, 2010

ராஜம் - ஓவியங்கள்

ஓவியர் ராஜம் பற்றி பலருக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. பல புராணக் கதைகளுக்கு அஜந்தா பாணியில் ஓவியம் போடுவது இவர் ஸ்பெஷாலட்டி.
இன்று எல்லா கச்சேரிகளிலும், சபாக்களிலும் நாம் பார்க்கும் சங்கீத மும்மூர்த்திகள் படம் இவர் கைவண்ணம்தான். இதைத் தவிர திருவிளையாடல் காட்சிகள், திருக்குறள் ஓவியங்கள்.... என்று பல ஓவியங்களை வரைந்துள்ளார்.

அவர் ஓவியங்களை போட முடியுமா என்று சிலர் கேட்டதால் சிலவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.

மேலும் தகவல் இங்கே

5 Comments:

R. Jagannathan said...

IV, Thank you very much for the publishing the 'Oviams' by Shri Rajam. They really are like the Ajantha arts. - R. Jagannathan

சைவகொத்துப்பரோட்டா said...

அழகு, ஓவியங்கள் அனைத்தும். திரு. ராஜம் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

S. Krishnamoorthy said...

ஓவியர் ராஜம் அவர்கள் வீணை பாலசந்தரின் சகோதரர். கர்நாடக இசைக் கலைஞர். சிறந்த வாக்கேயக்காரர். கலைப்பாரம்பரியக் குடும்பத்தில் வந்த கலைஞர். சினிமாவிலும் நடித்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் - பாரதத்தின் பொக்கிஷம்.
போற்றிப் பாதுகாக்கப்படவேண்டிய ஒரு
கருவூலம்.
கிருஷ்ணமூர்த்தி

M GANESAN said...

Thanks for the art gallery & Informations about the respectable artist Shri.Rajan.

Regards

M.GANESAN
SANQUELIM-GOA

Ram said...

91 வருடங்கள் நிறைவான வாழ்வு வாழ்ந்து, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் கலைக்காகவே செலவு செய்த ‘சங்கீத கலாச்சாரியா’ எஸ்.ராஜம், இன்று மாலை 7.35 மணி அளவில் காலமானார்.

அவர் கடைசியாக என்னிடம் தெரிவித்த விருப்பம், கோடீஸ்வர ஐயருக்கென்று ஒர்ய் தினம் கொண்டாடி, நாள் முழுவதும் அகண்டமாக அவர் பாடல்களைப் பாட வைக்க வேண்டும் என்றது.

அதை நிறைவேற்ற இறையருள் வேண்டும்.

லலிதா ராம்