பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 09, 2010

நோ கமெண்ட்ஸ்!

வீடியோ கீழே...உலக நாயகன்!பிரபஞ்ச நாயகன்!

14 Comments:

Anonymous said...

It seems anybody can fix any photo in this video format. Anyway this video is opt for his title. For a relax - good to watch this one. Thanks for sharing IV.

sreeja said...

இந்த நேரத்தில் இந்த வீடியோ தேவையா?

அங்கே ஒரு மனிதன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது மனித நேயமில்லாமல் அதையும் படம் பிடித்து காட்டும் அரக்கர்களின் கூட்டம் படம் பிடித்த இது போன்ற வீடியோக்களை நீங்களும் பதிவிடுகிறீர்களே ... நன்றாக இருக்கிறதா உங்களுக்கு இது?

தினமலரில் அந்த வீடியோவை போய் பாருங்கள்.

வெறும் பொழுது போக்கிற்காக மட்டும் நாங்கள் இட்லிவடைக்கு வருவதில்லை.

நீங்களும் CSK (சந்திராயன் ஆசிரியர்) போல இது என்னுடைய பிளாக், இதில் எனக்கு பிடித்ததைதான் எழுதுவேன் உங்களை யார் வர சொன்னது என்று கேட்பதானால் - சொல்லிவிடுங்கள் இனிமேல் இங்கு வருவதை நிறுத்தி விடுகிறோம்.

விவேகானந்தன் said...

என்ன பாஸ் இது பாதி புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்குது..! கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன்...

மர தமிழன் said...

தான்க் யூ ஃபார் பேயிங் யுவர் ப்ரோட்காஸ்டிங் ஃப்பீ.. சரிதானே..இ.வ.

[no comments only subtitle]

மானஸ்தன் said...

என்ன கருமம்டா இது!! வீடியோ ஒண்ணுமே புரியலியே!!!! விஷயம் தெரிஞ்சவங்க விளக்கவும்.
:>

Anonymous said...

HI IV

Do not understand any thing abt it.

What is this?

Regards
Nagappan

வலைஞன் said...

அக்மார்க் அபத்தம் ! !

Anonymous said...

It's high time 3rd class Rajni fans contacted their nearest Geek to learn how to do this and upload.

Anonymous said...

enna ezhavuyaa ithu..?

வீரராகவன் said...

ஏது, விட்டா நம்ம படத்தை கூட போடுவீங்கதானே? நல்லாயிருந்தது என்று சொல்ல முடியாமல் மனதில் ஒரு நெருடல்.
புரிந்து விட்டது. கமலுக்கு இத்தகைய சீப் பப்ளிசிடி தேவையில்லை. இ.வ க்கும் இது பொருந்தும். இத்தகைய போலி விஷயங்களை நகைச்சுவைக்காக கூட போட வேண்டாமே. ப்ளீஸ்.

sara said...

IV, ignore the other comments - this made for a good laugh. For those who didn't understand -- too bad for you. For those offended, please read the "tags" before reading the post.

Kameswara Rao said...

manasthan punch... same here

cho visiri said...

For the first time I have seen a presentation which did not make any sense to me.

It is a pity that the sub titles did not aid my understanding the video either.

Anonymous said...

There are two videos here; the first one is absolutely ununderstandable. What it is I don't know. The second one
is not at all coming. Pls don't
tax your readers. I believe you
have some ennui and I would request you to take some rest and
come back with fresh vigour. I am prepared to wait.