பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 19, 2010

நேற்றைய செய்தி, இன்றைய கார்ட்டூன்
சினிமாவை மட்டும் தான் ரீமேக் செய்ய வேண்டுமா ? காட்டுனையும் ரீமேக் செய்யலாம் :-)

செய்தி உதவி:
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6314
http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1858
படம் உதவி: பழைய துக்ளக்(25-May-2006)

17 Comments:

மானஸ்தன் said...

:>
சான்சே இல்லை இட்லி!!
:>

SUBBU said...

:-)

kggouthaman said...

சூப்பர் ஐயா சூப்பர்.

பிள்ளையாண்டான் said...

என்னன்னமோ பண்றீரய்யா.... அசத்தல்.....

Anonymous said...

Dear இட்லி வடை
எத்னனை நாட்களுகு நீங்களும் ,சோவும் தி.மு.க,கருணாநிதி மற்றும் பெரியார் அவர்கஅளை வைதுகொண்டு ஜல்லியடித்து உங்கள் வைற்று பிழப்பை நடதூவீர்கள்?

snkm said...

டைம்லி ஸ்பெஷல்! சூப்பர்!

மஞ்சள் ஜட்டி said...

கூடவே ஜெகத்ரட்சகனுக்கும் ஆப்பு வெச்சி ஆணி புடுங்கியாச்சே ? தமிழ் நாட்டில் மட்டும் பதினாறு நிகர் நிலை பல்கலை கழகங்களுக்கு சங்கு ஊதியாச்சாமே?

maddy73 said...

'Best Joke' of the month goes to http://idlyvadai.blogspot.com/2010/01/blog-post_19.html

வீரராகவன் said...

திருநெல்வேலிக்கே அல்வாவா? துக்ளகிற்கே சவாலா? உஷார். அடுத்த வார அட்டைப் படத்தை ஜக்குபாய் பாணியில் முன்னாடியே வெளியிட்ட இ.வ மேல் நடவடிக்கை எடுக்கப் படுகிறது. துக்ளக் இனி தினசரி பத்திரிக்கையாக இ.வ என்ற பெயரில் வெளிவரும்.
அரசு உறுதியாக இந்த மாதிரி நிகர் நிலை என்ற போலி பல்கலை கழகங்களை மக்களுக்கு அடையாளம் காட்டி அங்கீகாரத்தை இரத்து செய்வதிற்கு பதிலாக உள்கட்டமைப்பு வசதிகளை முழுமையடையாமல் சேர்க்கை நடத்த கூடாது என தடை விதிக்கலாம். தற்போது பாதிக்கப் பட்டுள்ள மாணவர்களை இந்த செமஸ்டர் தாள்களை அடுத்த செமஸ்டர் (ஜூன் - நவம்பர் - நீண்ட செமஸ்டர்) நடுவில் எழுத வாய்ப்பு கொடுத்து அருகிலுள்ள பல்கலை கழகங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆசிரியர்களின் சர்வீஸ் மற்றும் அவர்களின் ஆராய்ச்சி பணிகளில் தடையில்லா வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட வேண்டும்.
அனைவரும் பதட்டம் கொள்ளும் வகையில் உள்ள இந்த சூழ் நிலையில் அரசு மவுனம் கலைத்து ஊடகங்கள் வழியாக மாணவர்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும்.
அனைத்து கல்லூரியின்/ பல்கலைகழகத்தின் mandatory disclosure இணையத்தில் வெளியிடுவதை மாணவர்கள் கவனமாக பார்த்த பின்னரே சேர வேண்டும்.
இந்த இடுகையை கண்டு சிரிக்கவா, பாதிக்கப்பட்டவர்க்ளை கண்டு வருந்தவா தெரியவில்லை.

வீரராகவன் said...

பல்கலை கழக தகுதி மட்டுமே இரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ஆராய்ச்சி படிப்புகளுக்கு மட்டுமே சிறிது பாதிப்பு ஏற்படும். கல்லூரியாக செயல்படுவதில் தடையில்லை. மாணவர்கள் பதட்டம் அடைய வேண்டாம். பொருட்களை சேதப்படுத்துவதாலோ, ஆர்பாட்டம் நடத்துவதாலோ எந்த பயனும் இல்லை. மாறாக படிப்பில் கவனம் செலுத்துங்கள். ஆசிரியர்களுக்குதான் ஊதிய இழப்பு, ஆய்வு செய்வதில் உள்ள மான்ய சலுகைகள் போன்றவை இழப்பு நேரிடும். தவிர்க்க இயலாது என கருதுகின்றேன். இந்த இரத்தும் நிரந்தரம் அல்ல. அடிப்படை வசதிகளை மேம்படுத்தி விட்டு மீண்டும் அங்கீகாரத்திற்காக விண்ணப்பிக்கலாம். (நிகர் நிலைக்காக அல்ல பல்கலைக்காகவே.)

Anonymous said...

அட பப்பார நாய்களா !அப்படி சந்தோஷ்பட, மூடியது எல்லாம் டாசஸ்மார்க் கடைகள் அல்ல ! 13 ம் கல்விகூடங்கள்.அந்த மாணவர்கள் கதி? யாரவது யோசிதீர்களா? பிற்பட்டவர்கள் கல்விகூடம் நடத்தக்கூடாதா? ஒரு பிற்பட்ட சமூகம் முன்னேறுவதைகண்டு உங்களுக்கு ஏன் பொறாமை? மந்திரிதான் மர கழண்டு இப்படி ஒரு முடிவெடுத்தால் மெத்த படித்தவர்கள் (என்று கூறிக்கொள்ளும்) நீங்களே support பண்ணலாமா? இன்று தெருவில் நிற்கும் மாணவர்ககளில் ஒருவர் உங்கள் சகோதரனோ அல்லது சகோதரியாக இருந்தால் இப்படித்தான் எழுதுவீர்களா?


ஒரு மாணவன் பார்வைலிருந்து

IdlyVadai said...

//அட பப்பார நாய்களா !//

நீங்க எங்கே படிச்சீங்க ?

R.Gopi said...

அப்போ டாக்டர் பட்டம் வாங்கின விஜய் இனிமேல் என்ன செய்வார்??

அவர் “டாக்டர் விஜய்” இல்லையா??

chovisiri said...

Shree R.Gopijee asked...

This review is based on pure legal aspects.

Any Memorandum, unless or otherwise the date of effect is mentioned therein, shall take effect only prospectively.

Even all those who graduated earlier, shall not be affected.

( a paapaara so called Naai). By the way that gentleman (anonymous) has shown that he is an exception from the rich and virtuous Tamil culture.

aries said...

the list of colleges here ..

http://www.indiatvnews.com/news_print.php?id=1397&smod=main&mod=1

-aries pragadhees

Anonymous said...

Dear அனானி
எத்தனை நாட்களுக்கு நீங்களும் தி.மு.க, கருணாநிதி மற்றும் ஈ.வே.ரா, வீரமணிகளை வைத்துகொண்டு ஜல்லியடித்து உங்கள் வயிற்று பிழைப்பை நடத்துவீர்கள்? காலம் மாறி வருகிறது ஐயா, கொஞ்சமாவது திருந்துங்கள்

- இன்னொரு அனானி

//Dear இட்லி வடை
எத்னனை நாட்களுகு நீங்களும் ,சோவும் தி.மு.க,கருணாநிதி மற்றும் பெரியார் அவர்கஅளை வைதுகொண்டு ஜல்லியடித்து உங்கள் வைற்று பிழப்பை நடதூவீர்கள்?//

Anonymous said...

நடிகர் சிவகுமார் ராணி இதழில் உங்களோடு பேசுகிறேன் என்ற தொடரை எழுதி வருகிறார். இவ்வார ராணியில் (24.1.2010, பக்கம் 22) ஒரு செய்தி.

பார்ப்பனர்களைக் குறை கூறுவதுதான், எதிர்ப்பதுதான் தி.க.காரர்களின் வேலை என்று பொறுப்பில்லாமல் பேசும் பேர்வழிகளின் செவிப்பறையில் அறைந்து கண்களைத் திறக்கச் செய்யும் தகவல் அது.

அவர் ஓவியர் ஆதலால் பல கோயில்களுக்கும் சென்று நேரிடையாக ஓவியம் தீட்டுவது அவரது வழக்கம். அந்த வகையில் தஞ்சாவூர் பெருவுடையார்கோயில், திருச்சி மலைக்கோட்டைக் கோயில்களுக்குச் சென்று கோபுரங்களின் ஓவியங்களைத் தீட்டினார். பலரும் அதற்கு உதவி செய்தனர்.

சிறீரங்கம் கோயில் கோபுரத்தையும் நேரில் சென்று ஓவியம் வரைந்திட விரும்பி அங்கு சென்ற போது ஓர் அவமதிப்பு அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தது.

கோபுரத்தில் சூரிய வெளிச்சம் நேரிடையாகப் படுகிற கோணம் புஷ்பகரணி தெப்பக்குளம் பக்கம்தான் கிடைக்கிறது என்பதால் அந்தப் பக்கம் சென்றார் இளைஞரான ஓவியர் சிவக்குமார்.

என்ன நடந்தது?

கோயில் அர்ச்சகப் பார்ப்பனர் ஒருவர் அந்த இடத்துக்கு வந்தார். உடனே, நீ யார்? உன் குலகோத்திரம் என்ன? என்ற கேள்விக் கணைகளை அவர்முன் எறிந்தார். பேச்சு, உடை, முக பாவனைகளை வைத்து வந்தவர் பார்ப்பனர் இல்லை என்று தெரிந்து கொண்டதும் அர்ச்சகர் முகம் போன போக்கே சரியில்லையாம். முறையா அனுமதி வாங்காம கோயிலுக்குள்ள படமெல்லாம் வரையக்கூடாது என்று முகத்தில் அடித்ததுபோல் கூறினாராம்.

நான் ஓர் ஓவியக் கல்லூரி மாணவன் என்று சொல்லிப் பார்த்திருக்கிறார். மசியவில்லை அர்ச்சகர்.

இத்தனை சொன்ன பிறகும் நீங்கள் கோபப்படுவது நியாயமில்லை என்று பணிவாக சொன்னாராம். ஓ, நீ நியாய தர்மம் வேறு பேசுறீயா? என்று கூறி உள்ளே போய் வேறு சில அர்ச்சகப் பார்ப்பனர்களையும் அழைத்து வந்தாராம்.

அடிக்காத குறைதானாம் _ அவமதிப்புடன் திரும்பினேன் என்று கூறும் சிவகுமார் ஒன்றைக் கூறுகிறார்:

இந்த இடத்தைக் கொஞ்சமென்ன, அதிகமாகவே கவனிக்கவேண்டும்; நெஞ்சில் நிலை நிறுத்தியும் கொள்ளவேண்டும்.

தந்தை பெரியார் மீது எனக்கு அப்பொழுது தான் பெரிய மரியாதை வந்தது