பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 15, 2010

துக்ளக் 40-ஆவது ஆண்டுவிழா - பகுதி 3

1. குருமூர்த்தி பேச்சு....



2. பழ.கருப்பையா பேச்சு...



3.சோ பேச்சு...

23 Comments:

மானஸ்தன் said...

it's OK Idly! நல்லாத் தூங்கி எழுந்து வந்து அதைப் பதியுங்க!

:>

Nanban said...

IdlyVadiare...

Nandri..Nandri.Nandri

maddy73 said...

Good successful attempt.

Thanks are 'due' to your service.

Anonymous said...

any mention about the police-SI-murder and any comments by CHO?

NEW DGP HAS SAID, men in uniform will be given protection, when she took charge.

see, yesterday's DAILY THANTHI. LINK IS AS BELOW:

http://dailythanthi.com/article.asp?NewsID=540435&disdate=1/14/2010

வலைஞன் said...

மிக அருமையான சொற்பொழிவு நன்றி இட்லி வடை அவர்களே.மற்றவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.இந்த பேச்சு முதலில் புரிவதற்கு சற்று கடினமாக தோன்றினாலும் கூட தயவு செய்து அனைவரும் பொறுமையாக முழுவதையும் கேளுங்கள்.பங்கு சந்தை என்ற ஓர் பேராபத்து நம்மை எவ்வாறு சூழ்ந்துள்ளது எனத் தெரியும்.நம்மிடம் உமியை கொடுத்துவிட்டு,அரிசியை பறித்துக்கொண்டிருப்பது தெளிவாக தெரியும்

chovisiri said...

maddy73 said ...
//Good successful attempt.

Thanks are 'due' to your service.//

Two things.
First, you must know that once an attempt becomes successful, then it is no more an attempt, but a presentation. Say so.

Second, do not stop at saying "Thanks" are due for, by saying so, you are still withholding the same . Once a thing becomes due, then deliver the same.

chovisiri said...

maddy73 said ...
//Good successful attempt.

Thanks are 'due' to your service.//

Two things.
First, you must know that once an attempt becomes successful, then it is no more an attempt, but a presentation. Say so.

Second, do not stop at saying "Thanks" are due, for, by saying so, you are still withholding the same . Once a thing becomes due, then deliver the same.

வலைஞன் said...

சோ அவர்கள் உடல் நிலை காரணமாகவோ என்னவோ பேசுவதற்கு சிரமப்படுவது நன்கு தெரிகிறது.அவர் விரைவில் முழுசக்தியைப்பெற இறைவனைப்ப்ரார்த்திக்கின்றேன்.

திரு.பழ கருப்பையாவின் பேச்சு அருமையிலும் அருமை.மகாத்மாவின் அழைப்பிற்கும்,மு.க வின் அழைப்பிற்கும் உள்ள வித்தியாசத்தை தெளிவு படுத்தியது simply brilliant!

மீண்டும் நன்றி, இட்லி வடை அவர்களே!

சைவகொத்துப்பரோட்டா said...

பொருளாதாரம் பற்றிய Mr.குருமூர்த்தியின் பேச்சு எளிதாக புரியும்படி
இருந்தது. இதை கொடுத்த இட்லிவடைக்கு நன்றி.
(அசாத்தியமான உழைப்பு, வளரட்டும் உங்கள் பணி)

lok said...

Thanks a lot for your post.

kggouthaman said...

நாற்பது வருடங்களுக்கு முன் - நான் எழுதிய கடிதம் (அதுதான் நான் பத்திரிக்கைக்கு எழுதிய முதல் கடிதமும்!) துக்ளக்கின் - முதல் இதழ் பற்றி - இரண்டாவது இதழில், முதல் கடிதமாகப் பிரசுரம் ஆகியிருந்தது - அது எனக்கு அந்த இரண்டு வாரங்களுக்கு - வானத்திலேயே பறந்து கொண்டிருந்தது போல சந்தோஷத்தைக் கொடுத்தது.

IdlyVadai said...

//நாற்பது வருடங்களுக்கு முன் - நான் எழுதிய கடிதம் (அதுதான் நான் பத்திரிக்கைக்கு எழுதிய முதல் கடிதமும்!) துக்ளக்கின் - முதல் இதழ் பற்றி - இரண்டாவது இதழில், முதல் கடிதமாகப் பிரசுரம் ஆகியிருந்தது - அது எனக்கு அந்த இரண்டு வாரங்களுக்கு - வானத்திலேயே பறந்து கொண்டிருந்தது போல சந்தோஷத்தைக் கொடுத்தது.//

:-) அந்த கடிதத்தை எங்களுக்கு அனுப்பினால் இட்லிவடையில் போடுகிறோம். அது என்ன என்று பார்க்க ஆவல் !

மர தமிழன் said...

IdlyVadai said...
//நாற்பது வருடங்களுக்கு முன் - நான் எழுதிய கடிதம் (அதுதான் நான் பத்திரிக்கைக்கு எழுதிய முதல் கடிதமும்!) துக்ளக்கின் - முதல் இதழ் பற்றி - இரண்டாவது இதழில், முதல் கடிதமாகப் பிரசுரம் ஆகியிருந்தது - அது எனக்கு அந்த இரண்டு வாரங்களுக்கு - வானத்திலேயே பறந்து கொண்டிருந்தது போல சந்தோஷத்தைக் கொடுத்தது.//

:-) அந்த கடிதத்தை எங்களுக்கு அனுப்பினால் இட்லிவடையில் போடுகிறோம். அது என்ன என்று பார்க்க ஆவல் !//

அதான் இட்லி வடை..::))
அனுப்புங்க சார்..::)

maddy73 said...

Thanks 'chovisiri' for correcting my wrong statements.

Thanks IV for the audio streaming(cho's in particular). I saved it to listen leisurely.


//Blogger IdlyVadai said... :-) அந்த கடிதத்தை எங்களுக்கு அனுப்பினால் இட்லிவடையில் போடுகிறோம். அது என்ன என்று பார்க்க ஆவல் !//


Dear IV, now I understand the value of other's articles too, in IV publication.. I back this request by IV.. ம்ம.. ம்ம்.. நடத்துங்க.. நடத்துங்க..

Anonymous said...

இவ, "சோவிடம் கேட்கபட்ட கேள்விகளுக்கு டோண்டுவுக்கு பதில் சொல்லும் வாய்ப்பு அளிக்கபட்டால் என்ன சொல்லுவார்." என்று ஒரு பின்னூட்டம் வந்திருக்கு டோண்டு பதிவில். இட்லிவடை என்ன பதில் சொல்லிவார் ? இல்லை நீங்களும் டோண்டு மாதிரி ஆளைவிடுங்க எஸ்கேப்பா ?

SAN said...

IV,
Thanks a lot for the audio.

உஷார்>>>>>>>>>>>>> said...

உஷார்>>>>>>>>>>>>>


ஆயிரத்தில் ஒருவன் = 50/100

நாணயம் = 20/100

குட்டி = -50/100

போர்க்களம் = 60/100

போர்க்களம் அருமையன திருப்பம், நல்ல முயற்சி.நடிப்பு கேமரா மியூசிக் ஆல் ஓகே.go

தெலுகு ஆர்யா பார்த்தவர்கள் குட்டி படம் பார்த்தா "BLOOD" கண்டிப்பாக உஷார்.வழக்கமான தனுஷ் மிஸ்ஸிங்

-பாதிப்பு அடைத்தவன் "SAME BLOOD"

Anonymous said...

Govermenta vimarsana panna "Cho"virkku pirakku yaar iruppaar....?

Anonymous said...

Idlyvadai... gurumoorthyyoda speech arumai.... adha download panna aasappadaren... epdi pandradhu

Anonymous said...

I don't agree with some of Gurumurthy's views. People from glass houses should throw stones. Imagine India in place of America, can India sustain such a economic calamity as America is facing? We have the housing bubble here in the making. He says foreign investment is so less in India, I wonder if it were so why did the stock market plunged to it's abyss when the foreign investors withdrew money and is now moving up when they started investing. Many stock folks will know that it's Foreign investors who decides 70% fluctuation in stock market.
I also don't agree with Cho's views on vote for AIADMK. I'm sure Jaya(if she comes) will also now for her turn emulate MK's populist type of rule - announcing freebies.
why don't Idlyvadai start it's own political party with it's great reader base?

IdlyVadai said...

//gurumoorthyyoda speech arumai.... adha download panna aasappadaren... epdi pandradhu//

http://www.archive.org/download/Thuglak40thAnnualDayFunction_772/thuglak_40_gurumurthy.mp3

IdlyVadai said...

மக்களே ஏன் வேட்டைக்காரன் மாதிரி ஆயிரத்தில் ஒருவன் பார்க்கவில்லை என்று மெயில் + "Not to be published" கமெண்ட்ஸில் கேட்டுள்ளார்கள். நாளை படம் பார்க்கிறேன். பிறகு விமர்சனம்...
நன்றி
இவ

Anonymous said...

thanks.,Gurumurthy as usual, dwelt on criticizing USA economic policy. Karupaiyaa showed his anger on DMK. His comment that all the follwers of the DMK are 'AYOKKAN" is of vaery bad taste and belittle himself.
CHO request for voting ADMK to power is like falling into the fire from the deep sea.ARASANA NAMBI PURUSANA VITTA KADHAI THAN. I am sure jaya if voted power will not hesitate to announce much worst populist feeble with much more arrogance.So long as she has not shed her arrogance she should not be voted to power.People would not forgive and forget that she even went to the extent of boycotting the PM of the nation when he (Manmohansing) arrives Chennai and stayed away in Hydrabad.We can expect better coordination with Central govt. if she becomes CM only confrontation peeps up affecting improvement to the State.
From Thuglak vasagan