பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 11, 2010

2.5 கோடியில் இட்லி ஆராய்ச்சி !

சில வாரங்களுக்கு முன் குங்குமத்தில் வந்த 'இட்லி' ஆராய்ச்சி கட்டுரை...
கிளிக் செய்து படிக்கவும்

( நன்றி: குங்குமம் )

10 Comments:

மானஸ்தன் said...

இது என்ன பெரிய நியூஸ்? எவ்வளவோ பல பெரிய கம்பனிகளில் வேலையில் உள்ள பலரும் (என்னை மாதிரி) கை நிறைய சம்பளம் வாங்கிண்டு யார் இட்லி என்று ஏழு வருஷமாக ஆராய்ச்சி பண்ணறாங்க!! :>

Arun said...

மானஸ்தன் - சூப்பர்..

IV, நீங்களும் வாங்கிவிட்டீர்களா.......................... குங்குமம்!

maddy73 said...

விரைவில் 'வடை' ஆராய்ச்சி... வாங்கி விடுவீர்களா...... குங்குமம்..

ஆதி மனிதன் said...

//ஆனால், அவர்கள் ஊரில் அதே மென்மையோடும் இதத்தோடும் இட்லியை சுட முடியவில்லை...//

அதற்கு காரணம் வெளிநாடுகளில் நிலவும் தட்ப வெட்ப நிலைகள். அதனால் அங்கு இட்லி மாவை அரைத்து வைத்தால் ஒரு நாளானாலும் புளிக்காது(Fermentation problem). மாவு சரியாக புளிக்கவில்லை என்றால் இட்லி நன்றாக இருக்காது.

Anonymous said...

Idly can be prepared anywhere where the inputs are available.Idly or Dosa can not be exported in bulk because they lose their taste and freshness when kept in lower tempratures.Nobody imports burgers or pizza from USA
or italy into India. They sell well because they are prepared and sold afresh and not as frozen food.The idiots are wasting 2.5 crores in doing research that is
useless.

SUBBU said...

சரியான சாப்பாட்டு ராமன் (அல்லது லக்‌ஷ்மனன்) !!!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

வெளி நாட்டுல எல்லாம் நிலாவுக்குப் போக ஆராய்ச்சி செய்யும்போது நம்ம ஆளுங்க நிலாவக் காட்டி சோறு ஊட்டினாங்கன்னு சொல்லுவாங்க....நம்மாளுங்க இட்லி ஆராய்ச்சி, சட்டினி ஆராய்ச்சி தான் செய்வாங்க போலிருக்கு. உருப்படியா வேலையைப் பாருங்கப்பா!

kggouthaman said...

// நம்மாளுங்க இட்லி ஆராய்ச்சி, சட்டினி ஆராய்ச்சி தான் செய்வாங்க போலிருக்கு.//
வடை?

ஜெயக்குமார் said...

கத்தாரில் ஹோட்டல் போனன்ஸா என்ற சைவ ஹோட்டல் ஒன்று உள்ளது. வாழ்க்கையில் இவ்வளவு மென்மையான் இட்லியை எங்கேயும் சாப்பிட்ட நினைவில்லை, ஒருகாலத்தில் கெமிக்கல் சேர்த்து செய்த குஷ்பு இட்லியை கணக்கில் சேர்க்கவில்லையெனில்.

வெறும் ஒரு ரியாலுக்கு இட்லி, 2 ரியாலுக்கு சாதா தோசை, 3 ரியாலுக்கு மசால்தோசை என கலக்குறார்கள். காலையில் இரண்டு சட்னிகள் வித் சாம்பார், இரவு மூன்று சட்னிகள் வித் சாம்பார். நம்ம சிவகங்கை பாய் ஒருவர்தான் நடத்துகிறார். அவ்வளவு சுவையாய் இருக்கும் எல்லா ஐட்டங்களும்.

கத்தாரில் உள்ள நண்பர்களுக்கு, ஜெய்தா ஃப்ளைஓவரிலிருந்து பத்ரியா சிக்னல் போகும் வழியில் சிக்னலுக்கு அருகில் இருக்கிறது, இந்த உணவகம்.

கால்கரி சிவா said...

//அதற்கு காரணம் வெளிநாடுகளில் நிலவும் தட்ப வெட்ப நிலைகள். அதனால் அங்கு இட்லி மாவை அரைத்து வைத்தால் ஒரு நாளானாலும் புளிக்காது//

அதெல்லாம் இல்லை சாமி. ஓவனில் பல்பை ஆன் செய்து உள்ளே வைத்துவிட்டால் போதும் நன்றாக புளிக்கும். எங்கள் வீட்டில் வைன் செல்டர் இருக்கிறது (நாங்கள் சரக்கையும் வீட்டிலேயே காய்ச்சுவோம்). அங்கும் நன்றாக புளிக்கும். வாங்க கால்கரிக்கு நல்ல இட்லி சாப்பிட