நான்கு செய்திகள் கீழே கொடுத்திருக்கிறேன். அதற்கு ஏற்றார் போல ஒரு நச் பூமராங்கை பின்னூட்டமாக கொடுக்கலாம். பரிசு உண்டு. நான் என்ன எழுதியிருக்கேன் என்று நாளை சொல்லுகிறேன். ரெடி ஜூட்
1. "இப்போது தி.மு.க.வோடு ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலை தான் மீதம் இருக்கும்'' - பீட்டர் அல்போன்ஸ்
2. "இடைத்தேர்தலே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'.
-பாமக நிறுவனர் ராமதாஸ்
3. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல்கள் தோண்ட தோண்ட பெருகுகின்றன. - செய்தி
4. முடிதிருத்தகம், சலவையகங்களில் விடுதலைஏடு - செய்தி
பரிசு அனுப்பியவுடன் அது பூமராங் மாதிரி என்னிடமே வராது கவலைப்படாதீங்க :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, November 25, 2009
நச் பூமராங் போட்டி
Posted by IdlyVadai at 11/25/2009 02:53:00 PM
Labels: நச் பூமராங், போட்டி
Subscribe to:
Post Comments (Atom)

30 Comments:
//1. "இப்போது தி.மு.க.வோடு ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலை தான் மீதம் இருக்கும்'' - பீட்டர் அல்போன்ஸ்//
அம்மா ஆட்சில சேர நெனைச்சா "எச்சில் இலை" எடுத்துப் போடற வேலை கூட கிடைக்காது. ஞாபகம் வெச்சுகோங்க.
//2. "இடைத்தேர்தலே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'.
-பாமக நிறுவனர் ராமதாஸ்//
உங்க கருத்தையே "தமாஷு" என்று ஒப்புக்கொள்ளும் உம்மை மெச்சுகிறேன், தமிழ்க்குடி தாங்கியே!!!!
//3. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல்கள் தோண்ட தோண்ட பெருகுகின்றன. - செய்தி//
மொத்தமாத் தோண்டி சி.பி.ஐ. கிட்ட குடுங்க. தோண்டின குழியிலேயே போட்டு பொதைச்சுடுவாங்க.
//4. முடிதிருத்தகம், சலவையகங்களில் விடுதலைஏடு - செய்தி//
பெரியார் சலூன் பக்கமே போகாம தாடி வளர்த்தார். இப்போ அவர் சீடர்கள் (?) அவர் கட்சிப் பேப்பரை சலூன்ல போட்டு கட்சிக் கொள்கைகளை வளர்க்கிறார்கள்.
1. "இப்போது தி.மு.க.வோடு ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலை தான் மீதம் இருக்கும்'' - பீட்டர் அல்போன்ஸ்
spectrum பிரியாணி பாத்திரமா (character?)??
2. "இடைத்தேர்தலே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'.
-பாமக நிறுவனர் ராமதாஸ்
சிரிப்பு டாக்டர்
3. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல்கள் தோண்ட தோண்ட பெருகுகின்றன. - செய்தி
அப்படியே சரிஞ்சு தொண்டரவங்க மேலயே விழுந்துடப்போவுது..
4. முடிதிருத்தகம், சலவையகங்களில் விடுதலைஏடு - செய்தி
விடு.. தல.. இதெல்லாம் ஒரு பர பரப்பா...
1.பாத்திரம் கழுவும் வேலை மூலம் கட்சியினரிடையேயாவது வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்கலாமே??
2. பொதுவாக உங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடுவதையே நடுநிலையாளர்கள் தமாஷாகத்தான் பார்க்கிறார்கள். தனித்து நிற்கும் எண்ணம் ஏதும் உண்டா??
3. மது கோடா காங்கிரஸில் சேந்தால் தோண்டப்பட்டதெல்லாம் ஒரேடியாகப் புதைக்கப்படும்.
4. பத்திரிக்கை சர்க்குலேஷனை அதிகரிக்க இது ஒன்றுதான் வழி. வாங்குவோர் யாரும் இல்லை. முடி திருத்தகம் தெருவுக்கு இரண்டு இருப்பதால், தமிழகம் முழுவதும் சர்க்குலேஷன் அதிகரிக்கும். ஆனால் முடிதிருத்தகத்தின் சர்க்குலேஷன் குறையும். சலவைக்கும் அதோ கதி!!
1. chee chee intha pazham pulikkum
2. kan ketta pinbu sooriya namaskaram
3. athuthan oozhal peruchali engirargalo??
4.shaving gel thudaikavum, naduvula vechi iron pannavum use panrangalo?
1)su____(thama) kalluuvi kalluvi expert ayitaangala vera edhachum kodutha sernthupaanga.
2)Ore thamashe thamash pannukirathe, athcariya kuri(!)
3)Munna thondiya kupaigaloda podarathuku ethuku evallavu thondal. maram naduvaangalo ennamo...
4)kashtam purinju kodunkaranagapa. vazhthunga yaarachum...
parisu boomernag maari ungalluku varathungarathu ok, aana engalluku athu vanthu seruma? (boomernaguke boomernaga!enna kodumai sir ithu)
1. "இப்போது தி.மு.க.வோடு ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலை தான் மீதம் இருக்கும்'' - பீட்டர் அல்போன்ஸ்
"entha veetu pathiram?"stailn or azhagri
2. "இடைத்தேர்தலே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'.
"" Tholvee nerean theringja Errukura Neeram Sorgamaiedum""
3. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல்கள் தோண்ட தோண்ட பெருகுகின்றன. - செய்தி
"kavalye padatheenga koda.neera spectrum raja kitta tution poyiyduga.Apparm naa sudhranu orru bita potuUduga ."
4. முடிதிருத்தகம், சலவையகங்களில் விடுதலைஏடு - செய்தி
"" koda ilvasa ennipaa mourasoli.nadu seekiram munerivudum"
//2. "இடைத்தேர்தலே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'.
-பாமக நிறுவனர் ராமதாஸ்//
''நீங்களே (ராமதாஸ்) தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. உங்களை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்''. - தமிழக வாக்காளர்கள்
முதன் முதலா விடுதலை பேப்பருக்கு கூட ஒரு உபயோகம்
தமாஷா ?? தேர்தலே வேணாம்னு மறுபடியும் மரம் வெட்டப் புறப்பட்டுறப்படாது ஓ.கே
//ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல்கள் தோண்ட தோண்ட பெருகுகின்றன. - செய்தி//
காமிரா வச்சுத் தானே உங்க ஆளுங்க கையே நீட்டுவாங்க !! கட்சிக் கட்டுபாட்டை இப்படி உடைக்கலாமா ?
//இப்போது தி.மு.க.வோடு ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலை தான் மீதம் இருக்கும்'' - பீட்டர் அல்போன்ஸ்//
கழுவுங்க,கழுவுங்க, கழுவிகிட்டே இருங்க, சுத்தம் சோறு போடும் இல்லையா!!
1. "இப்போது தி.மு.க.வோடு ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலை தான் மீதம் இருக்கும்'' - பீட்டர் அல்போன்ஸ்
ithu peter-in thanippatta karuthu, athavathu vaasan koshtiyin karuthu mattume, aagave ithaiye ilangovan/thangabaalu koshtikalin karutyhu endrellaam artham kolla kooddathu(- prabhu arikkai)
2. "இடைத்தேர்தலே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'.
-பாமக நிறுவனர் ராமதாஸ்
"thamaash" enbathu thamizh solle alla, aaga ramadaas kooiruppathu jananaayagame alla ( Tsunami kavingar - murasoli kavithai)
3. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல்கள் தோண்ட தோண்ட பெருகுகின்றன. - செய்தி
indiya jananaayagam ulakathirkke oru eduthukkaattu( Manmogansing america naadalumandrathil urai)
4. முடிதிருத்தகம், சலவையகங்களில் விடுதலைஏடு - செய்தி
anga mattum thaan kidaikkum, veeramani office-la ellaam kidaikaathu - Melum therinthu kolla Dondu Sir pathivai padikkavum
செய்தி 1. "இப்போது தி.மு.க.வோடு ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலை தான் மீதம் இருக்கும்'' - பீட்டர் அல்போன்ஸ்
பூமராங்: ஐயா(ஐயா கட்சியும் அடக்கம்) இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமுங்களா!!
-----------------------
செய்தி 2. "இடைத்தேர்தலே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'.
-பாமக நிறுவனர் ராமதாஸ்
பூமராங்: ஐ ஐ இந்த டகால்டியெல்லம் வேணாம். நின்னா ஜெயிக்க முடியாதுன்னு தெரியும். அதான். ஹிஹிஹிஹி.
------------------------------
செய்தி 3. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல்கள் தோண்ட தோண்ட பெருகுகின்றன. - செய்தி
பூமராங்: எதுவோ தோண்ட எதுவோ கிளம்புச்சாம். அதுசரி மீதியெடமெல்லாம் எப்ப தோண்டப் போறீங்க...
செய்தி 4. முடிதிருத்தகம், சலவையகங்களில் விடுதலைஏடு - செய்தி
பூமராங்: அதுஅது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் நல்லது. இன்னும் ஒரு இடத்தை விட்டுட்டீங்க. அது மொட்டை போடும் இடம், சாரி, மொக்கை போடும் இடம்.
-------------------------
பரிசு அனுப்பியவுடன் அது பூமராங் மாதிரி என்னிடமே வராது. கவலைப்படாதீங்க :-) ..
எப்படியெல்லாம் கிளம்பிட்டீங்க....
1.அப்ப நீங்களும் சாப்பிட நெனச்சீங்கன்னு சொல்லுங்க...
2. அதாகப்பட்டது நீங்க தமாஷ் பன்ற அளவு ‘வெள்ளையப்பன்” இல்லைங்கிறீங்களா??
3. ஒருவேளை ஊழல் சுரங்கமோ அவர்..
4. எனக்குத் தெரிஞ்சு தினத்தந்திதான் அவங்களுக்கு வசதின்னு கேள்விப்பட்டேன்.
எனக்கு மானஸ்தன் எழுதிய 3, 4 பிடித்து இருக்கிறது.
//4. முடிதிருத்தகம், சலவையகங்களில் விடுதலைஏடு - செய்தி
anga mattum thaan kidaikkum, veeramani office-la ellaam kidaikaathu - Melum therinthu kolla Dondu Sir pathivai padikkavum //
உலகிலயே ஒரே ஒரு வாசகருடன் (டோண்டு) வெளிவரும் பத்திரிகை அதுவாகத்தான் இருக்கும். கின்னஸ் புத்தகத்தில் போடலாம்.
//thu peter-in thanippatta karuthu, athavathu vaasan koshtiyin karuthu mattume, aagave ithaiye ilangovan/thangabaalu koshtikalin karutyhu endrellaam artham kolla kooddathu(- prabhu arikkai)//
சூப்பர் போ
~ திலகன்
//உலகிலயே ஒரே ஒரு வாசகருடன் (டோண்டு) வெளிவரும் பத்திரிகை அதுவாகத்தான் இருக்கும். கின்னஸ் புத்தகத்தில் போடலாம்.//
நான் அறிந்த வரை டொன்டு சார் அந்த பதிரிக்கை வாசகர் அல்ல. அவர் ஒரு கிழவென்மனி சம்பவம் குறித்து பெறியார் என்ன கருத்து கூறினார் என்று தெரிந்த்து கொள்ள வீரமனியை சந்திதார்.
~திலகன்
1. அப்பவும் எந்த கோஷ்டி எந்த பாத்திரத்தை கழுவுறதுன்னு பிரச்சனை வரும்!
2. பா.ம.க கட்சியே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம் !!
3. அட., கோடா., இப்படி தெரியுற மாதிரியா தப்பு பண்ணி மாட்டுவீங்க!! சரி., சரி, இந்த கேஸுக்கு என்ன அறிக்கை விடுறதுன்னு எங்க ஊர்ல ஒருத்தர் சொல்லுவார்..வந்து கேளுங்க... ஈசியா தப்பிச்சிடலாம்..!!
4. அப்போ சர்குலேஷன்ல தினகரன் -அ மிஞ்சிடும்..???
// 1. "இப்போது தி.மு.க.வோடு ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலை தான் மீதம் இருக்கும்'' - பீட்டர் அல்போன்ஸ்//
இப்பவே ஆட்சியில் சேர்ந்து, பாத்திரங்களைக் கழுவி வைத்துவிடுவது நல்லது. இல்லையேல் - அடுத்த தேர்தலுக்குப் பிறகு - எச்சில் தட்டில் சாப்பிடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை வரலாம்!
// இடைத்தேர்தலே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'.
-பாமக நிறுவனர் ராமதாஸ்//
நீங்க எப்படி வேண்டுமானாலும் கருதிட்டுப் போங்க. வாக்காளர்களுக்கு இடைத் தேர்தல் ஒரு லாட்டரிச் சீட்டு போல. குறைந்த பட்சம் ஒரு ஐநூறு ரூபாய்ப் பரிசாவது தேறும்.
// ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல்கள் தோண்ட தோண்ட பெருகுகின்றன. - செய்தி//
கோடிகளை - சுலபமாக சம்பாதித்தவர் யார் - சிபுசோரனா, மது கோடாவா அல்லது நம்ம ஊரு அரசரா - ஏதாவது சானலில் பட்டிமண்டபம் நடத்தலாம்.
// முடிதிருத்தகம், சலவையகங்களில் விடுதலைஏடு - செய்தி//
இதுல புதுசா என்ன இருக்கு? எங்க ஊருல ஐம்பது வருடங்களா - முடி திருத்தகங்களில் - இந்தப் பத்திரிக்கைகளைப் பார்த்தது உண்டே!
//2. "இடைத்தேர்தலே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'.
-பாமக நிறுவனர் ராமதாஸ்//
மருத்துவர் ஐயா,
”தமாஷ்” தமிழா? நீங்க சொன்னா அது தமிழாகத்தான் இருக்கும்.
-மு.க
1. போன எலெக்ஷன்ல பிரியாணி போட்டீங்களே அந்த பாத்திரத்தியா ?
2.இன்னுமா இந்த உலகம் நம்மள நம்பிக்கிட்டிருக்கு ?
3.இதுக்குதான் ஆழம் பாக்காம கால விடக் கூடாதுங்கிறது !
வெற்றி said...
//2. "இடைத்தேர்தலே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'.
-பாமக நிறுவனர் ராமதாஸ்//
''நீங்களே (ராமதாஸ்) தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. உங்களை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்''. - தமிழக வாக்காளர்கள்
Super thala
1. "இப்போது தி.மு.க.வோடு ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலை தான் மீதம் இருக்கும்'' - பீட்டர் அல்போன்ஸ்
"எனவே தேர்தல் முடிந்ததும் நம் வழக்கமான காலைக் கழுவும் வேலையைத் தொடருவோம்" என்கிறீர்களா?
2. "இடைத்தேர்தலே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'.
-பாமக நிறுவனர் ராமதாஸ்
புதுச்சேரியில் "எங்கள் ராஜ்ஜியம்" என்று சூளுரைத்து, "பூஜ்யம்" பெற்றீர்களே, அதை விட ஒரு தமாஷ் இருக்கிறதா என்ன?
3. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல்கள் தோண்ட தோண்ட பெருகுகின்றன. - செய்தி
அவ்வளவு புதைத்திருக்கிறார்கள் என்றால், அவை ஊழல்களா அல்லது "ஊறல்களா?"
"கப்பு" தாங்கலப்பா!
4. முடிதிருத்தகம், சலவையகங்களில் விடுதலைஏடு - செய்தி
சமூகத்தை திருத்தறேன்னுட்டு இப்போ முடியத்தான் திருத்தப் போறாங்களா?
1. "இப்போது தி.மு.க.வோடு ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலை தான் மீதம் இருக்கும்'' - பீட்டர் அல்போன்ஸ்
mudhalil aatchiyil sernthiirunthaal ellathaiyum thudaithu kaluvum vaelai irundhirukkum.ippozhuthu paathiram kalvuvuathu mattum kidathkkum.
2. "இடைத்தேர்தலே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'.
-பாமக நிறுவனர் ராமதாஸ்
engalai porutha alavukku therthale thevai illai endru ninaikkirom.ayyavukkum ammavukkum maari maari thava vendiyathillai.
3. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல்கள் தோண்ட தோண்ட பெருகுகின்றன. - செய்தி
ithu(oolal) thaan indiavin vatratha selvamakivittathe.idhukku poi kuraippattal eppadi?
4. முடிதிருத்தகம், சலவையகங்களில் விடுதலைஏடு - செய்தி
atleast antha mudiyaavathu athai padikkum..kaluthaiyaavathu athai thingum.(oru vaelai viduthalai padithu kalathaiyum paarpanarkal thuniyai sumakkatho?)
1. "இப்போது தி.மு.க.வோடு ஆட்சியில் சேர்ந்தால் பாத்திரம் கழுவும் வேலை தான் மீதம் இருக்கும்'' - பீட்டர் அல்போன்ஸ்
- இப்போ கட்சில என்ன பண்றீங்களாம் ... இப்படி பீட்டர் விட்ட உங்க பெயர பீட்டர் உடான்சினுதான் மாத்தனும்
2. "இடைத்தேர்தலே தேவை இல்லை என்பது தான் எங்கள் கருத்து. அதை ஒரு தமாஷாகத்தான் நாங்கள் கருதுகிறோம்'.
-பாமக நிறுவனர் ராமதாஸ்
தொழில்ல பொறுமைதானே முக்கியம் (மருதமலை வடிவேல் காமெடி)
3. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் ஊழல்கள் தோண்ட தோண்ட பெருகுகின்றன. - செய்தி
போபோர்ஸ் பீரங்கி, Spectruma விடவா குழி பெருசு
4. முடிதிருத்தகம், சலவையகங்களில் விடுதலைஏடு - செய்தி
True independence and freedom can only exist in doing what's right (செரைக்கரதுக்காகவாது பயன்படட்டும் )
ஒரு வழியாக தாடியிடமிருந்து விடுதலை அடையலாம் என்று முடிதிருத்தகத்திற்க்கு சென்றால் அங்கே வேறொரு தாடியோட விடுதலை தான் கிடைத்தது.
அடேடே பின்றாம்பா..Note பண்ணிக்கிங்கபா.
Post a Comment