பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 20, 2009

தேசிய ஒருமைப்பாட்டு தின செய்திகள்

இரண்டு செய்திகள், இரண்டுக்கும் தொடர்பு இல்லை.
நேற்று தேசிய ஒருமைப்பாட்டு தினம். கோட்டையில் கருணாநிதி முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

"நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவற்றை காக்கவும், வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்துச் செயல்படுவேன் என்று மனமார உறுதி கூறுகிறேன். நான் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்றும் மதம், மொழி, வட்டாரம் மற்றும் அரசியல் அல்லது பொருளாதார பேதங்களுக்கு அமைதியான முறையிலும், அரசியல் சட்டத்துக்கு உட்பட்டும் தீர்வு காணத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் நான் மேலும் உறுதி கூறுகிறேன்"
- என்ற உறுதிமொழியை முதல்-அமைச்சர்கள் கருணாநிதி படிக்க, மற்றவர்கள் அதை திரும்பக் கூறி உறுதிமொழி ஏற்றனர்.
( நன்றி: தினத்தந்தி )

நேற்று முரசொலியில் வந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள்


இன்னொரு பக்தர் இவரை இவர் வெறும் பக்தர் மட்டுமல்ல; சாமியையும் அம்பாளை யும் அபிஷேகம் என்ற பெயரால் குளிப்பாட்டி - அலங்காரம் என்ற பேரால் துணிகளை உடுத்தி - சாமிக்கும் அம்மனுக்கும் அர்ச்சனை செய்து தீபாரா தனையும் செய்யும் குருக்களய்யா!

அம்மனைக் குளிப்பாட்டும் போது அவர் கண்ட நிர்வாணத்தினால் ஏற்பட்ட ‘பக்தி பரவசம்’ காரணமாகவோ என்னவோ - சாமி கும்பிடவரும் பக்தைகளை - பெண்களை ஆசை வார்த்தை காட்டி சாமியின் சந்நிதானத்திலேயே மன்மதலீலை கள் நடத்தி - அதையெல்லாம் தனது செல்போனில்

( நன்றி: முரசொலி )

செய்தியே மஞ்சளாக இருக்கு அதனால் நோ மஞ்சள் கமெண்ட்!

26 Comments:

Anonymous said...

Its clear that that iyer has made a mistake and must undoubtedly be severely punished.

But this is not the way to talk or express his thoughts for a CM... only pure drain runs in his blood vessels.

kggouthaman said...

(நன்றி: இட்லிவடை)

அமுதப்ரியன் said...

// "நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவற்றை காக்கவும், வலுப்படுத்தவும் என்னை அர்ப்பணித்துச் செயல்படுவேன் என்று மனமார உறுதி கூறுகிறேன். நான் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்றும் மதம், மொழி, வட்டாரம் மற்றும் அரசியல் அல்லது பொருளாதார பேதங்களுக்கு அமைதியான முறையிலும், அரசியல் சட்டத்துக்கு உட்பட்டும் தீர்வு காணத் தொடர்ந்து பாடுபடுவேன் என்றும் நான் மேலும் உறுதி கூறுகிறேன்" //

இதை உமது தவப்புதல்வன் அழகிரி படித்தாரா? ஹாஹாஹா ஐயோ ஐயோ ஒரே காமடியா இருக்கே...

//அம்மனைக் குளிப்பாட்டும் போது அவர் கண்ட நிர்வாணத்தினால் ஏற்பட்ட ‘பக்தி பரவசம்’ காரணமாகவோ என்னவோ - சாமி கும்பிடவரும் பக்தைகளை - பெண்களை ஆசை வார்த்தை காட்டி சாமியின் சந்நிதானத்திலேயே மன்மதலீலை கள் நடத்தி - அதையெல்லாம் தனது செல்போனில்
//

கலைஞரே!உமது காப்பியம் போல் இருக்கிறதே! முதல் பாரா காமடி. இரண்டாம் பாரா காமநெடி. மொத்தத்தில் குதுகலமா இருக்கிற குடும்பத்தில் கும்மி அடிக்கும் வேலை.

S. Krishnamoorthy said...

பார்வைக்கோளாறு!
கிருஷ்ணமூர்த்தி

Anonymous said...

ஹும்ம் மானும் ஆடும் மயிலும் ஆடும் அனால் கண்ணுக்கு தெரிவது அம்பாளும் பரவசமும் தான் - 24 மணி நேர சானலை கையில் வைத்துக்கொண்டு அரை குறை ஆட்டங்களுக்கு பகுத்தறிவு பாதையில் முற்றுபுள்ளி வைக்கலாமே? கல்லில்லே நிர்வாணம் கண்ட மனிதன் வண்ண தொலைக்காட்சியில் என்னென்ன பார்கிறான் என்பது முரசொலி பூனைகளுக்கு தெரியாதா? வெளிநாட்டு பாதிரிகள் நடத்தும் ஆஸ்ரமங்களில் சீரழியும் பிஞ்சுகள் பார்பன குழந்தைகள் அல்லவே? என்ன செய்ய சின்ன தம்பி பிரபு போல 'எல்லாம் தெரியும் ஆனா தாலி ன்னா மட்டும் என்னன்னு தெரியாது?' தவறு யார் செய்தாலும் தண்டனை மிக கடுமையாக இருக்கும் என்ற செய்தி மட்டுமே சமூக சீர்திருத்தத்திற்கு வழி வகுக்கும்.

பாரதி மணி said...

தமிழகத்தில் தேசியம் என்பது அரசியல்வாதிகள் தனக்கு தேவையானபோது மட்டும் அணியும் சட்டையாக இருக்கிறது. தில்லிக்கு போகும்போது மட்டுமே தேவைப்படும் உடை. இங்கே அதை தவிர்த்தால் தப்பில்லை.

கிருஷ்ணமூர்த்தி said...

/செய்தியே மஞ்சளாக இருக்கு அதனால் நோ மஞ்சள் கமெண்ட்!/

அப்ப செய்திக்குத் தானே மஞ்சள் அடிச்சிருக்கணும்? கமெண்டுக்கு ஏன் மஞ்சள் அடிச்சீங்க?

Rajesh Padmanabhan said...

//செய்தியே மஞ்சளாக இருக்கு அதனால் நோ மஞ்சள் கமெண்ட்!//

What a pity... we are the one to be blamed...

Anonymous said...

/***yes i don' know the history .What about you? in which history its writtern "BARADHA VARSHE" Its all your own pappara manusruthi! You haven't answer my single question.But you are saying I am blabering.Even for the sake arguement if we take india is one nation ,then why we have so many disputes between the states? don't you feel that you are the one who is blabering?**/

ஔரங்சீப் தென்இந்தியாவின் ஒரு சில பகுதிகள் தவிர அனைத்து இந்தியாவையும் தன் கீழ் கொண்டு வந்தார், இதை படிக்கும் போது உங்களுக்கு வாய் காது வரை நீளும் என நம்புகிறேன்...

SUBBU said...

செய்தி பச்ச !@!

மானஸ்தனுக்குப் போட்டியா இன்னொரு மானஸ்தன் said...

இதை எழுதியவர் [edited] என்பதை ஊருக்கும் உலகுக்கும் எடுத்துச் சொல்ல த்ராவிடக் குஞ்சு மற்றும் குளுவான்கள் ரெடியா?

This comment has been edited.

sreeja said...

நாரதர் கலகம் !!!!

வீரராகவன் said...

தேசிய ஒருமைப்பாட்டு தின செய்திகளுக்கு பின்னோட்டமாக அனானி அவர்கள் பொங்கியது பொருத்தமே. தற்போது ஒருமைப்பாட்டு உணர்வு மங்கியதற்கும் சச்சின் தான் இந்தியன் என்று நினைவுபடுத்த வேண்டிய சூழ்நிலையில் இருப்பதையும் வைத்து வரலாற்றை மாற்றக் கூடாது. மேலும் 554 சமஸ்தானங்களை சர்தார் வல்லபாய் படேல் இணைத்ததையோ, முகமதியர் கால வரலாறு மட்டும் படித்தால் போதாது.
நம் பாரத வரலாறு லெமூரியா காண்டத்தின் தோற்றத்திலிருந்து தொடங்குகிறது. ஆரிய திராவிட வாதங்கள் பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர்கள் செய்த பிழை. தற்போதைய தேசிய உணர்வு மேலும் மங்குவதற்கு காரணம் நமக்குள் இவ்வாறு கருத்து பரிமாற்றத்தையும் கசப்புடன் கலப்பதுதான். புண்படுத்தியதற்காக வருந்துகிறேன். வாழ்க பாரதம். வளர்க அதன் சகிப்புதன்மை.
இட்லி வடையாரே ஒருமைப்பாட்டு உறுதிமொழி தாக்கரேக்கவிடம் யார் சொல்வது? தமிழ் நாட்டின் தாக்கரே கருணாநிதிதான்

Anonymous said...

//சாமியின் சந்நிதானத்திலேயே மன்மதலீலை கள் நடத்தி - அதையெல்லாம் தனது செல்போனில்//

manada mayilda parkura madiri kalai kannoda parungappa but antha chemistry enakku romba pidichchu irukku

யதிராஜ சம்பத் குமார் said...

நல்ல பதிவு!!


அது சரி!! தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழிக்கும், அரசாங்க ரகசியங்களை விடுதலைப் புலிகளுக்கு வியாபாரம் செய்த கட்சிக்கும் என்ன தொடர்பு என்று இவர்கள் உறுதிமொழி ஏற்கிறார்கள்?? இதைக் காரணம் காட்டி சந்திரசேகர் தலைமையிலான அரசு கழக அரசை டிஸ்மிஸ் செய்தது நினைவிருக்கலாம்.


அடைந்தால் திராவிட நாடு; இல்லையேல் சுடுகாடு; என்று வீரவசனம் பேசிவிட்டு பதவிக்காக கொள்கையை சுடுக்காட்டுக்கு அனுப்பிய பகுத்தறிவுக் கழகத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது.

Anonymous said...

all are crtising mk'speach.But for the second news nobody even said that guy should be punished.becas he is "Iyervall".pappan thapu panna Thanadani kammi? This guy should be hanged to Death.i am sure the all Paappans will come to defend him.Like saying"yaro oruthan panna ..Whole samugathye kutram solvatha?" or avan pannalya,iven pannalya>>

sundar said...

// என்ற உறுதிமொழியை முதல்-அமைச்சர்கள் கருணாநிதி படிக்க//

முதல்-அமைச்சர்கள் கருணாநிதி ithula ethavathu ULLKUTHU irukka

Anonymous said...

/***முகமதியர் கால வரலாறு மட்டும் படித்தால் போதாது.***/

I think you misunderstood what i said. If that person is not accepting the nation called INDIA, then how could ஔரங்சீப் rule the whole country? what is the name of that country? he told that INDIA was born just before 50 years, when ouransheef ruled? was just before 50 years???? How could he say that INDIA was born before 50 years? Stupid! He is a stupid guy who always wants to degrade india, thats why i put the comment like this. I strongly beleive that he belongs to ISLAM.

Anonymous said...

I feel we can even let go the criminal, but those who wrote this have to be punished even worse. In democracy people get the leader they deserve. But I'm sure DMK will win every election in TN as long as there are myopic fools who get lured by free TV,rice and money.

seetha said...

ஆவியில் வந்த குருக்கள் கதைதானே இது?வருத்தம் என்ன வென்ரறால் அந்த கீழ்தர மனிதனை கைது செய்த அதே சட்டத்த்தை படித்தால், திரு முகா உட்ப்பட பலர் கைது செய்யப்படவேண்டிவரும்.ஒருகுறிப்பிட்ட மதத்தினரஇ அவமத்ததர்காக என்று அந்த குருக்கள் சிறையில் இட்டால் அது இவருக்கும் பொருந்தும் தானே?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

ஒரு விஷயம்: கருணாநிதிக்கு இம்மாதிரி செய்திகள் என்றால் அல்வா சாப்பிடுவது போல். (அவருக்கு சர்க்கரை வியாதி இருந்தாலும் கவலைப் படாமல் கலக்குவார்). எனவே, அவருடைய கடிதம் ஒரு அசாதாரணமான விஷயம் அல்ல.

ஆனால், அவர் இப்படி எழுதி விட்டார் என்பதற்காகவே, அந்த குருக்கள் செய்தது நியாயம் ஆகிவிடாது. "படித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான், போவான், ஐயோவென்று போவான்" என்கிறான் பாரதி. எனவே, அந்த குருக்கள் செய்தது சுத்த அக்மார்க் அயோக்கியத்தனம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

மிக்க வருத்தத்துடன்,
பெயர் சொல்ல விருப்பமில்லை.

Krish said...

என்ன ஒரு கேவலமான ஜென்மமோ

Anonymous said...

துக்ளக்-கேள்விபதிலில் இன்னொரு செய்தி.

மேல்மருவத்துருக்கும் / தி.மு.கவுக்கும் ஒற்றுமை இருப்பதாக சொல்லிருக்கார் அமைச்சர் பொன்முடி.

சும்மா. பகுத்தறிவு தெறிக்குது இல்ல..?

Anony8 said...

According 2 our constitution the manjal kavignar can be arrested for provoking and instigating hatred against a particular community.

Assume he would've got 1 month per violation, he wud've lost a complete century in jail in addition to losing his Citizenship and voting rights(like Bal thackarey lost for ONE single comment against a community)

R.Gopi said...

மஞ்சள் துண்டு அணிந்தவர் பேச்சு, முழு மஞ்சள், முழு நீலம், முழு பச்சை, முழு சிவப்பு...

இட்லிவடை சொன்ன மாதிரி தனியே மஞ்சள் தேவையில்லை...

vedanarayanan said...

// all are crtising mk'speach.But for the second news nobody even said that guy should be punished.becas he is "Iyervall".pappan thapu panna Thanadani kammi? This guy should be hanged to Death.i am sure the all Paappans will come to defend him.Like saying"yaro oruthan panna ..Whole samugathye kutram solvatha?" or avan pannalya,iven pannalya //

You can as well write with your name. Nobody will condemn you writing like this. This is not DMK govt. Neenga sollarathu thappa irrukumoo na payama ?