பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 27, 2009

ஓ நியூஸ்

இடைத்தேர்தலில் பாமகவினர் 49 ஓ விதியைப் பயன்படுத்துவார்கள் - ராமதாஸ்

22 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

முதலில் தேர்தல் புறக்கணிப்பு; இப்பொழுது 49'O!! திமுக விலிருந்து அழைப்பு வரும் என எதிர்பார்த்து, வராமல் போனதால் விரக்தியின் உச்சத்தை எய்தி விட்டார் மருத்துவ பண்டிதர்.


இவரது இவ்விரக்தி தமிழக அரசியலுக்கு மிகவும் நல்லது.

மானஸ்தன் said...

///இடைத்தேர்தலில் பாமகவினர் 49 ஓ விதியைப் பயன்படுத்துவார்கள் - ராமதாஸ்
ஓ///

இதெல்லாம் உமக்கே நியாயமா இருந்தா சரி!
:>

Anonymous said...

விதிவ்ழி போய் விடுவதென முடிவு யெடுத்துவிட்டார்

Anonymous said...

விதிவ்ழி போய் விடுவதென முடிவு யெடுத்துவிட்டார்

thendral said...

விதிவ்ழி போய் விடுவதென முடிவு யெடுத்துவிட்டார்

Anonymous said...

விதிவ்ழி போய் விடுவதென முடிவு யெடுத்துவிட்டார்

vanila said...

ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் வந்தது .. அப்படியே இவரை எல்லாக்கட்சியும் புறக்கணித்தால் நாட்டிற்கு நல்லது.. மக்கள் புறக்கணிப்பர், அதன் முன்பு இப்பொழுது ஆதரித்து வரும் அவரது சமூகத்தை சேர்ந்த சிலரினும் சிலரும் முற்றிலும் புறக்கணிப்பர்.. சாதி அரசியலுக்கு தூபம் இட்டவர் மருத்துவர் ராமதாஸ்..

vedanarayanan said...

This is good. Let him popularise this in TN. And in the next election , people can use this to cancel elections. I guess if 49 O votes are more than 1/3 of voted , the elction at that place gets cancelled. Is this number correct. Someoen can clarify.

kggouthaman said...

இடைத் தேர்தல்களில் பணப்புழக்கம் தாராளமாக இருப்பதால் வாக்காளர்கள் வோட்டுப் போடாமல் இருக்க மாட்டார்கள். அரசிடமிருந்தும், ஆளும் கட்சியிடமிருந்தும் மாற்றாந்தாய் போக்கு தொகுதிக்கு கிடைக்கக்கூடாது என்பதால் ஆளும்கட்சிக்குத்தான் வோட்டுப் போடுவார்கள். எனவே நம்ம சிரிப்பு டாக்டர், ஆளும் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துவிட்டு, அவர்கள் ஜெயித்தவுடன், தன ஆதரவால்தான் இந்த அமோக வெற்றி என்று சொல்லிக்கொள்ளலாம். அதை விட்டு 49 (O) என்றெல்லாம் சொல்லி சறுக்கிவிழாமல் இருப்பது நல்லது.

maddy73 said...

இதுக்கு பேர் தான் 'ஓ' போடறதா?

VISA said...

தமிழகத்தின் பால் தாக்கரே ராமதாஸின் சீப்பான அரசியலுக்கு ஒரு ஓ போடுங்கப்பா.....

ஜெயக்குமார் said...

ஜாதி அரசியல் செய்யும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் இப்படி ஒரு நிலைவரவேண்டும்..அரசியல் அநாதைகளாய் ஆகி ஒரு பயலும் திரும்பிப்பார்க்கக்கூடாது.

saivakothuparotta said...

appadi podu, podu......

Anonymous said...

He has become a laughing stock now. He will announce agitations for protecting Vanniyar's interests
but today they wont work.DMK govt. will be ruthless if they create law and order problems.ADMK is not bothered about PMK now.Congress wont even acknowledge his existence.Gone were the days when he made the news.Today he is a non-entity in politics and that is the good news.I understand that some bloggers like Kuzhali who were ardent supporters of PMK are now
lying low because PMK's days of glory were over. The decline and fall of PMK is a question of time .By 2011 PMK will be a pale shadow of what it was once.Post 2011 PMK will be like mmovendar munnetra kazhagam, janata dal in
tamil nadu politics.

ந.லோகநாதன் said...

ஆனாலும் பணம் கொடுக்காமல் நியாமாக தேர்தல் நடந்தால் மருத்துவர் எபெக்ட் தெரியும் ..தில் இருந்தா DMK களத்திற்கு தயாரா?

Middle East Muni said...

49 - 0 va??? yaaravathu konjam villakama sollunga paa/ update pannunga pa

மணிகண்டன் (Manikandan K S) said...

ஐயா! அப்போ எத்தனை 49 ஒ ஓட்டுகள் விழுகிறதோ அதனையே அடிப்படையை வைத்து ப.ம.க. அடுத்த தேர்தலில் சீட்டு பங்கீடு கேட்கும் என்று எடுத்துக் கொள்ளலாமா?

மஞ்சள் ஜட்டி said...

இதுக்கு பேசாம மாட்டு வைத்தியம் பாக்கலாம் டாக்டர் ஐயா!!

Anonymous said...

அப்பாடா, இப்போ 49-O வோட்ட எல்லாம் எண்ணினா அது தானே இந்த ஆளோட மொத்த பலம்..

kaadu vettaatha guru said...

பேசாம இந்த ஆளு பீகார் பக்கம் போனா என்ன.. இல்லைனா குடும்பத்தோட.....

மர தமிழன் said...

இது வரை அரசியல் கட்சிகள் செய்து வந்ததெல்லாம் செல்லாக்காசுகள் ஆகிவிட்ட நிலையில், இனி மக்களிடம் பணம் ஒன்றே ஒட்டு வாங்கும் சக்தியாக உருவெடுக்கபோகிறது என்பது நிச்சயம். அனாலும் ஐயாவின் இந்த முடிவால் 'ஒ' போடுவது என்றால் என்ன என்பது மக்களுக்கு தெரிய ஆரம்பித்துவிடும். கிணறு வெட்ட பூதம் கிளம்பாமல் இருந்தால் சரி.

ஆமா கள்ள 'ஓ' போட முடியுமா??

shanmuganathan said...

ராமதாஸ் விரக்தியில் பேசுகிறார் என்று நண்பர்கள் சொல்கிறார்கள் ...எனக்கு உடனே தோணியது அப்படியே விரக்தியில், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும்......இல்லை இல்லை மக்கள் அனைவரும் சேர்ந்து அவரது அரசியல் எதிர்காலத்துக்கு 'ஓ' பட்டன் அழுத்தலாம்..அதாவது அவரை அரசியலில் இருந்து புறக்கணிப்பதே ராமதாஸ் போன்ற அரசியல்வாதிகளுக்கு நாம் செய்யும் கைம்மாறு.மானம்கெட்ட அரசியல்..