பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 18, 2009

கனகவேலை காக்க வந்த குங்கும பொட்டு காரன்

கனகவேல் காக்க திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று (கிழக்கு மொட்டை மாடியில் இடம் கிடைக்காததால்), சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் எளிமையாக நடைபெற்றது. ( காராபூந்தி, காபி தான் )

கமல், ஆடியோவை வெளியிட்டார். டிரெய்லர் பார்த்துவிட்டு படத்தைப் பார்க்கத் தூண்டுவதாகச் சொன்னார் (துண்டு துண்டாக பார்த்தால் அப்படி தான் இருக்கும் )இயக்குநரை மிகவும் பாராட்டினார். (காபி நன்றாக இருந்திருக்கும்)

படம் டிசம்பரில் வெளியாகிறது. மக்களே ஜாக்கிரதை. பாடல்களை வெளியிட்ட கமலுக்கு 50 பொருட்கள் அடங்கிய பரிசை அளித்தாராம் கரண். அந்த 50 பொருட்களில் ஒன்று ‘கனகவேல் காக்க’ பாடல் கேசட்டாம்.

படத்தில் பொட்டு வைத்துக்கொண்டு இருப்பவர் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று டிவிட்டரில் சொல்லுவார். ஏன் நிக்கில் முருகன் கமல் நிற்கும் போது பக்கத்தில் இல்லை ?

9 Comments:

மானஸ்தன் said...

அட இங்க பா(ர்)ரா :->

இட்லி, படத்துல ரெண்டு பேரு பொட்டு வெச்சு இருக்காங்க. யாருன்னு கரக்கிட்டா சொல்லி இருக்கணும் அப்பு!

//ஏன் நிக்கில் முருகன் கமல் நிற்கும் போது பக்கத்தில் இல்லை ?//

அதே கேள்விதான் நானும் கேக்கறேன்! ஏன் "முருகன்" கமல் பக்கத்தில் இல்லை ? :>

kggouthaman said...

பா ரா (க) வா?

Anonymous said...

இட்லிக்கு பிழைக்க வேறு வக்கில்லை, கடையில் வியாபாரம் இல்லாததால் கமலை பற்றிய பதிவு போட்டால் வியாபாரம் சூடு பிடிக்கும் என்று இதை செய்கிறீர்....

உங்களின் நண்பர் அருண் வைத்யநாதனின் படத்தை மட்டும் தலையில் வைத்து ஆடும் போது ஏன் இந்த அறிவு உங்களுக்கு இல்லை!!

Anonymous said...

இட்லிக்கு பிழைக்க வேறு வக்கில்லை, கடையில் வியாபாரம் இல்லாததால் கமலை பற்றிய பதிவு போட்டால் வியாபாரம் சூடு பிடிக்கும் என்று இதை செய்கிறீர்....

உங்களின் நண்பர் அருண் வைத்யநாதனின் படத்தை மட்டும் தலையில் வைத்து ஆடும் போது ஏன் இந்த அறிவு உங்களுக்கு இல்லை!!

Anonymous said...

முருகன் கமல் பக்கத்தில் இருக்காரோ இல்லையோ..இட்லி வடைக்கான கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா விலகிப் போய்ட்டு இருக்கது மட்டும் உண்மைங்கோ. கடந்த ஒரு மாசமா இட்லி வடையில் உப்பு,காரம் எதுவும் இல்லை!!!

saivakothuparotta said...

soodana arasiyal idly kodunga Mr.idlyvadai

நாரத முனி said...

வலது ஓரமா இருக்கறது நீங்க தானே இட்லிவடை ? .. சாரி சாரி பாரா ?

அமுதப்ரியன் said...

பொ(போ)ட்டு வைத்திருக்கும் இட்லிவடை சூப்பரப்பூ.

அமுதப்ரியன்.

Anonymous said...

Let the film get released first.Its release is long overdue.PaaRa cannot do anything about it.He cannot save it if viewers choose to dump it.