பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 12, 2009

தம்பன்


.....

உடனே டைட்டில தப்பா இருக்கு அவர் பெயர் தமன்னா என்று சொல்லாதீங்க. தம்பன் என்பது கம்பராமாயணத்தில் வரும் ஒரு பாத்திரம். யார் என்று சொல்லுங்க பார்க்கலாம் ... ?

21 Comments:

Balu said...

Is it sukrivan???

Anonymous said...

Google helped!
http://www.chennailibrary.com/kambar/sundara/urukkaattupadalam9.html

Son of Vaali?

Baski said...

'Yuk' post...

வீரராகவன் said...

குசத்துவன் முனிவன் இலட்சுமியை வளர்க்க, தம்பன் சென்று பெண் கேட்க, முனிவன் மறுத்ததால் முனிவனை கொன்று விட்டான் தம்பன்.
இராவணன் வந்து இலட்சுமியை தீண்ட நினைக்க, இலட்சுமி சபித்தது காப்பியம்.

Jayakanthan - ஜெயகாந்தன் said...

பூர்வஜென்மத்தில் குசத்துவர் என்ற முனிவரின் மகளான மகாலக்ஷ்மியை பெண் கேட்டு போன அரக்கன் தம்பன் - என்று எங்கோ படித்திருக்கிறேன். சரியா என்று தெரியவில்லை.

Guru said...

Baheerathan??

Anonymous said...

'தம்பன், தூமத் தனிப் பெயரோன், ததியின் வதனன், சதவலி என்று
இம்பர் உலகொடு எவ் உலகும் எடுக்கும் மிடுக்கர், இராமன் கை
அம்பின் உதவும் படைத் தலைவர்

சுடுதண்ணி said...

தம்பன், தூமத் தனிப் பெயரோன், ததியின் வதனன், சதவலி என்று
இம்பர் உலகொடு எவ் உலகும் எடுக்கும் மிடுக்கர்,

//இராமன் கை
அம்பின் உதவும் படைத் தலைவர்;//

அவரை நோக்கின், இவ் அரக்கர்,
வம்பின் முலையாய்! உறை இடவும் போதார்; கணக்கு வரம்பு உண்டோ

Dhasarathy said...

http://smuthukumaran.wordpress.com/2009/10/26/%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

Shameful act. But the above contains the story where Tamban comes into picture.

IdlyVadai said...

விடை: அனுமன் அசோகவனத்தில் சீதையிடம் தெரிவிக்கும் வானரர் படைத் தலைவவருள் தம்பன் ஒருவன்.

சுக்கிரீவனிடம் உள்ள வானரர் படை அளவு, வலிமை எல்லாம் சொல்லி சீதையிடம் பெருமைபடக் கூறி அவளுக்கு நம்பிக்கை ஏற்றினான் வானரப் படையினருள் 'தம்பன்' பெயரையும் குறிப்பிட்டுப் பெருமைப்பட்டான்.

தம்பன் லக்ஷ்மணனை இந்திரஜித் பிரமாத்ஸ்திரம் எய்த போது மயங்கி கீழே விழுந்தான். பிறகு அனுமன் சஞ்சீவிமலையை கொண்டு வந்த போது எழுந்தான்

அமுதப்ரியன் said...

எப்படியெல்லாம் கிளம்பிட்டாங்கய்யா?

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

இட்லிவடையாரே! உமக்கு தமன்னா படம் போட வேண்டும் என்று விருப்பம் இருந்தால் போடும். அதற்காக, ராமாயணம், மகாபாரதம் எல்லாம் ஏன் ஐயா இழுக்கிறீர்?

kggouthaman said...

கம்பன் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இராமாயணத்துடன் தொடர்பு இருக்கு.
தம்பன்? இல்லை. இதுவரை கேள்விப்பட்டதில்லை - ஆனா இனிமே தமன்னாவைப் பார்க்கும்போதெல்லாம் ஞாபகம் வரும். நன்றி இ வ

Anonymous said...

http://timesofindia.indiatimes.com/city/chennai/Dutch-child-abuser-found-India-suitable-wanted-citizenship/articleshow/5221039.cms

வால்பையன் said...

இதை இப்போது போட காரணமான உள்குத்து என்ன!?

Shiva said...

twitter.com/kambaramayanam la thedi paarthen. vidai illaye.

R.Gopi said...

இந்த உள்குத்து பதிவின் நோக்கம் என்ன??

இட்லிவடைக்கும் "தமன்னா ஃபீவரா"??

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
இட்லிவடையாரே! உமக்கு தமன்னா படம் போட வேண்டும் என்று விருப்பம் இருந்தால் போடும். அதற்காக, ராமாயணம், மகாபாரதம் எல்லாம் ஏன் ஐயா இழுக்கிறீர்?
//

(சொல்ல மறந்த பின்குறிப்பு: போட்டோ ரொம்ப நல்லா இருக்கு)

vedanarayanan said...

குமுதம் , விகடன் போல் ஆகி விடாதீர்கள். அதை படிக்கச் முடியாமல் தான் உங்கள் postings படிக்க வருகின்றோம் .

மஞ்சள் ஜட்டி said...

என்ன சொல்ல வர்றீங்க?? தமன்னா என்ன "குரங்கு குசலா" வகையறாவா??

Raja said...

நீங்களும் பல பதிர்க்கைகளின் நாடு பக்க நடிகை படம் போடுற வித்தைய கடை பிடிக்கிறீர் போலும் !


என்ன இதற்க்கு க(த) ம்பன் உதவியிருக்கிறான் ! ;)