நண்பர் மரத்தமிழன் சில நாட்களுக்கு முன் எனக்கு அனுப்பிய சில பெயர் பொருத்தங்கள். மொத்தம் 48 இருக்கிறது..
1 …… Doctor -- வைத்யநாதன்
2 …… Dentist -- பல்லவன்
3 …… Lawyer -- கேசவன்
4 …… North Indian Lawyer -- பஞ்சாபகேசன்
5 …… Financier -- தனசேகரன்
6 …… Cardiologist -- இருதயராஜ்
7 …… Pediatrist -- குழந்தைசாமி
8 …… Psychiatrist -- மனோ
9 …… Sex Therapist -- காமதேவன்
10 …… Marriage Counselor -- கல்யாணசுந்தரம்
11 …… Ophthalmologist --கண்ணாயிரம்
12 …… ENT Specialist -- நீலகண்டன்
13 …… Diabetologist -- சக்கரபாணி
14 …… Nutritionist -- அரோகியசாமி
15 …… Hypnotist -- சொக்கலிங்கம்
16 …… Mentalist -- புத்திசிகாமணி
17 …… Exorcist -- மாத்ருபூதம்
18 …… Magician -- மாயாண்டி
19 …… Builder -- செங்கல்வராயன்
20 …… Painter -- சித்ரகுப்தன்
21 …… Meteorologist -- கார்மேகம்
22 …… Agriculturist -- பச்சையப்பன்
23 …… Horticulturist -- புஷ்பவனம்
24 …… Landscaper -- புமிநாதன்
25 …… Barber -- கொண்டயப்பன்
26 …… Beggar -- பிச்சை
27 …… Bartender -- மதுசுதன்
28 …… Alcoholic -- கள்ளபிரான்
29 …… Exhibitionist -- அம்பலவாணன்
30 …… Fiction writer -- நாவலன்
31 …… Makeup Man -- சிங்காரம்
32 …… Milk Man -- பால் ராஜ்
33 …… Dairy Farmer -- பசுபதி
34 …… Dog Groomer -- நாயகன்
35 …… Snake Charmer -- நாகமுர்த்தி
36 …… Mountain Climber -- ஏழுமலை
37 …… Javelin Thrower --வேலாயுதம்
38 …… Polevaulter -- தாண்டவராயன்
39 …… Weight Lifter -- பலராமன்
40 …… Sumo Wrestler -- குண்டு ராவ்
41 …… Karate Expert -- கைலாசம்
42 …… Kick Boxer -- எத்திராஜ்
43 …… Batsman -- தண்டியப்பன்
44 …… Bowler -- பாலாஜி
45 …… Spin Bowler -- திருப்பதி
46 …… Female Spin Bowler -- திரிபுர சுந்தரி
47 …… Driver -- சாரதி
48 …… Attentive Driver -- பார்த்தசாரதி.
டிவிட்டர் மக்களுக்கு தெரிந்தால் இதை வைத்து இன்றைய பொழுதை இனிதாகக் கழித்துவிடுவார்கள். அங்கே டெண்டுல்கர் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், சதம் அடித்தாலும் அடிப்பார்கள்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, November 10, 2009
பெயர் பொருத்தம்
Posted by IdlyVadai at 11/10/2009 10:34:00 AM
Labels: நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி: தினமணி










20 Comments:
Barber = முடியழகன்
ROTFLMAO
ரொம்ப நல்லா தேடிப் பிடித்து பொருத்தமா எழுதியிருக்கார். அத்தனை பொருத்தமா இல்லாட்டியும் என் பங்குங்கு ஏதாவது சொல்ல வேண்டாமா ?
carpender :மரத்தமிழன்
Goldsmith:தங்கப்பன்
Army General:சேனாபதி
Forest Ranger:காடப்பன் ( நிஜமாவே செட்டிநாட்டில் இப்படி பெயர் இருக்கு)
Flowerist :புஷ்பா/பூங்கோதை/பூபதி
water lorry driver:தண்ணீர்மலை
"மன்" லாரி :மன்னாரு /(எம) தர்மராஜ்
Soldier:வீராச்சாமி/மதுரை வீரன்
Teacher:குருசாமி
நல்ல மனிதர் = இட்லிவடை
:-)
அமுதப்ரியன்
இட்லிவடை கழுதை தேஞ்சு கட்டெறும்பா ஆகிவிட்டதை நிரூபிக்கும் பதிவு இது.
Beautician = அலங்காரவல்லி
என்னாமா யோசிக்கிறாங்கப்பா!
//அங்கே டெண்டுல்கர் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், சதம் அடித்தாலும் அடிப்பார்கள். //
ஒரு ரன்னு ரெண்டு ரன்னு இல்ல, நூறு ரன்னு
சொக்கா சொக்கா
ரூம் பூட்டு யோசிபங்கோலோ?
lady spin bowler - bala thirupura sundari
ladha
female spin bowler - பால திரிபுர சுந்தரி என்று படித்திருக்கிறேன்.
வாவ்! மரத் தமிழன் உண்மையில் மரம் அல்ல என்று நிருபித்திருக்கிறார்.
நம்ம வடிவேலு சொன்னாமாதிரி, ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
ivalavu vettiya irukkangala?
You can add to the list
Some more names to the list:
Female psychiatrist: Manaswini
Female fish vendor: Meenaakshi
Female bartender: Bargavi
Tailor: Sokkanaadhan
Grinder operator: Narasimhan
Fruit vendor: Pazhani
Microphone tester: Soundararajan
Bell boy: Manikandan
Vocalist: Ragavan
Pawn broker: Dhanapal
Shankar
you can add to the list
Some more names to the list:
Female psychiatrist: Manaswini
Female fish vendor: Meenaakshi
Female bartender: Bargavi
Tailor: Sokkanaadhan
Grinder operator: Narasimhan
Fruit vendor: Pazhani
Microphone tester: Soundararajan
Bell boy: Manikandan
Vocalist: Ragavan
Pawn broker: Dhanapal
Shankar
Cellphone salesman - Sella Muthu
pearls salesman - Maanikkam/Thangam/Muthu
Turmeric farmer - Manjunath
Stock broker - Shar(e)ath
I have seen this real pawn broker sign in Royapetta:
Gold pawn broker shop
prop: pavun raj
இது பெஸ்ட் கண்ணா பெஸ்ட்....
கார்பெண்டர் - கட்டதுரை
female spin bowler வெறும் திரிபுரசுந்தரி இல்லை, பாலதிரிபுரசுந்தரி...
Sex Therapist -- "Kama" lahasan
Post a Comment