பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 09, 2009

தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியாதொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா !.

18 Comments:

Anonymous said...

The picture shows India Lost !!!

யதிராஜ சம்பத் குமார் said...

பதிவு நல்ல நகைச்சுவை....அனானியின் கமெண்டும் அருமை!!

Dubai Nara said...

இந்த ரெட்டி தானே கொஞ்ச நாளுக்கு முன்னால் எழுமலையானுக்கு வைர கிரீடம் அளித்தவர்.

வகை தொகை இல்லாமல் சம்பாதித்தால் என்ன வேனா செய்யலாம்.

பிரச்சனையே என்னை ஊழல் செய்ய விடலைங்கிறது தான் ?

இவங்கள மாதிரி ஆட்கள் கோவிலுக்கு போவதே தவறு , அதிலும் வைர கீரடம் வேற.

ஆத்திக முகமுடைய நாத்தீகர்கள். கடவுள் தண்டிப்பார் என்ற நம்பிக்கை இருந்தால் இப்படி செய்ய மாட்டார்கள்.

மர தமிழன் said...

நாட்டை காக்கிறோம் என்று சொல்லி நாற்காலி பிஸ்கெட்டுக்கு சண்டையிட்டு கொண்டிருந்தால், இந்த நாட்டிற்க்கு கதி மோட்சமே இல்லை. proffessionala க அணுகினால் அருனாச்சலத்தையே கைப்பற்றலாம் எனும்போது, ஆஸ்திரேலியர்கள் தொடரை வென்றது ஒன்னும் பெரிதல்ல. ( கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தேர்வுகுழு வில் இருப்பதால் இதுவும் பார்பன சதி என்று சொல்லிவிடுவார்களோ!!)

sreeja said...

அருமை.

Mohan Kumar said...

ஒரே நாளில் நடந்த இரு முக்கிய நிகழ்வுகளை ஒரு போட்டோ மற்றும் ஒரு வரி மூலம் ஒப்பிட்ட உமது சமயோசித புத்தியை பாராட்டாமல் இருக்க முடியாது

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/

maddy73 said...

'அரசில் விளையாட்டயிடிச்சு!' அல்லது 'விளையாட்டுல அரசியல் இருக்கு'! -- இதான சொல்ல வறீங்க?

ந.லோகநாதன் said...

Nice to hear.

Madhavan said...

http://veeluthukal.blogspot.com

என் புதிய ப்ளாக் பார்த்து படித்து கருத்து சொள்ளவும்.

Anonymous said...

கடப்பாறையை விழுங்குவானேன்,இஞ்சிக்கஷாயம் குடிப்பானேன்.எம் எல் ஏக்களை விலைக்கு வாங்க ரெட்டிகளைப் பயன் படுத்திக்கொண்டதனால்தானே இந்தப் பாடு.
ரிஷி

maddy73 said...

sorry error made in my previous statement
I wanted to say the following.

'அரசியல் விளையாட்டா ஆயிடிச்சு' அல்லது விளையாட்டுல அரசியல் இருக்கு'! -- இது தான சொல்ல வறீங்க?

kggouthaman said...

இன்னும் எவ்வளவு நாளைக்கு 'கோப்பை'யை தக்கவைத்துக் கொள்வார்கள்?

Avinash said...

this photo reminds me of 'raghuvaran and co.' holding hands in the film mudhalvan.

Anonymous said...

Life of snakes is till they expose themselves. Same case with Reddys. They think they've won, but who knows what the media attention they got for the past one week, will bring them?

Baski said...

Yediurappa should kick this blacksheep (Reddy Bros) out.. I hope this will happen soon..

R.Gopi said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

ஏதாவது ஸ்பெஷல் ட்ரெயினிங் வேணும்னா இங்க "கோபாலபுரம்" ஒரு எட்டு வந்துட்டு போங்க....

R.Gopi said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

ஏதாவது ஸ்பெஷல் ட்ரெயினிங் வேணும்னா இங்க "கோபாலபுரம்" ஒரு எட்டு வந்துட்டு போங்க....

"தல"க்கு கூட வைரத்துல ஏதாவது சின்னதா ஒரு கிரீடம் கொண்டு வந்தா, அவரு என்ன வேணாம்னா சொல்ல போறாரு ரெட்டிகாரு??

Erode Nagaraj... said...

actually, when poiticians say, நாட்டை, always understand it is a confession given in advance, "NOT I"

நாட்டைக் காப்பேன் - Not I will save
நாட்டை நேசிப்பேன் - Not I will love