பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 05, 2009

சில படங்களும் செய்திகளும்.

கடந்த சில நாட்களில் வாசகர்கள் அனுப்பிய படங்கள் இவை... உங்கள் பார்வைக்கு :-)


திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்னால் எடுத்த படம் ( படத்தை அனுப்பியவர் சதீஷ் )

( படத்தை அனுப்பியவர் ஸ்ரீநிவாசன் )

( படத்தை அனுப்பியவர் கணேஷ். எடிட் செய்திருக்கிறேன் )

12 Comments:

SATHEESH said...

நன்றி இட்லிவடை.

kggouthaman said...

இரண்டாம் படம் - புதிய செய்தி. நன்றி.

வால்பையன் said...

எடிட் செய்யாததை மெயிலுக்கு அனுப்புங்க!

R.Gopi said...

எல்லா படங்களும் வில்லங்கமா இல்லை...

முதல் படம் அட்மோஸ்ட் காமெடி பீஸ்.....

மூன்றாம் படம் (எடிட் பண்ணாம வால்க்கு அனுப்பும் போது, சிசி எனக்கு மார்க் பண்ணுங்க....)

Guru Prasath said...

appidiye enakkum CC

இப்படிக்கு அன்புடன் said...

இரண்டாம் படம் - புதிய செய்தி. மேலும், நல்ல செய்தி. வாழ்க தமிழ்.

இலவசக்கொத்தனார் said...

ட்விட்டரில் வந்த தகவல்படி தமிழ் அந்த லிஸ்டில் இல்லை எனச் சொன்னார்களே.

இருக்கா இல்லையா? விசாரிச்சுச் சொல்லுங்க.

Anonymous said...

who is the man(full picture) on the DMK banner, will you tell his name please.

Murali

யதிராஜ சம்பத் குமார் said...

அவருதாங்க கழகத் தளபதியோட தளபதி கே.என்.நேரு.

Anonymous said...

Worlds First Glass Temple in Johor Bahru ,Malaysia...Most of the Glass work done by Myanmar Sculptors..Do we have any similar Temple In India...

www.srirajakaliamman.org.

Johor Bahru is across the causeway from Singapore...you can go in the morning and come back in the evening

மர தமிழன் said...

படம் ஒன்னு:

தஞ்சை பெரிய கோயில் மாதிரி இவிங்க ஆளாளுக்கு கோயில் கட்டாம இருக்கற வரைக்கும் நல்லது.

படம் ரெண்டு:

இப்போ போய் தமிழ் டயிப்ரைட்டிங் எல்லாம் கத்துக்க முடியாது so english type தமிழ் வார்த்தை ரொம்ப சுளு. ( இத விட பெரிய பெருமைய தமிழ்க்கு நம்பாளுங்க 1990 ல யே தந்துட்டாங்க, நான் ஜெமினி சர்ச் பார்க் எதிர்க்க ஒரு xerox கடையில இங்கு தமிழிலும் பாக்ஸ் செய்யப்படும் அப்படின்னு ஒரு போர்டு பாத்துட்டு பேச்த் அடிச்சு நின்னிருக்கேன்)

படம் மூணு:

சொல்றதுக்கு மனசு வலிச்சாலும் இந்த ஒரு விஷயம் தமிழை உலக லெவலுக்கு கொண்டு செல்லும்,

என்ன கொடும சார் இது??

Anonymous said...

you should have avoided the third information.