பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 27, 2009

பரிசாக ஒரு கட்டுரை !


இட்லிவடை வாசகரில் இவர் இருக்கிறார் என்பதே எனக்கு பெரிய பெருமை. இங்கே பாருக்கும் படங்கள் நான் கேட்காமலே அவர் எனக்கு செய்து அனுப்பியதின் சாம்பிள்கள்.

6 ஆண்டுகள் நிறைவு பெறுவதை ஒட்டி இட்லிவடைக்கு ஸ்பெஷல் கட்டுரை எழுதி தர முடியுமா என்று கேட்டதற்கு உடனே ஒரு கட்டுரையை எழுதி அனுப்பினார். கூடவே "You can edit everything except my name" என்று எழுதியிருந்தார்.

அவர் யார் இந்த எழுத்தாளர் என்று தெரிந்துக்கொள்ள வேண்டுமா ?( வேண்டாம் என்று சொல்லிடாதீங்க ) மேலே இட்லிவடை டைட்டிலில் அவர் பெயர் இருக்கிறது. கண்டுபிடியுங்கள்!
( படம் சரியா தெரியலை என்றால் Refresh செய்து பாருங்கள் )

சரியான முதல் பின்னூட்டம் வந்த உடன் அவர் கட்டுரை பிரசுரமாகும். அந்த கட்டுரை வருவதும் வராமல் இருப்பதும் உங்கள் கையில் தான் இருக்கிறது.

பிகு: இந்த டைட்டில் கூட அவர் செய்து அனுப்பியது தான் :-)

ஒரே 'ஸ்டிரியோ டைப்' பதிவுகளுக்கு இடையில் இந்த மாதிரி ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. தயவு செய்து யாரும் க்ளூ கேட்காதீர்கள் !

44 Comments:

kggouthaman said...

முதல் எழுத்து க என்பது நன்றாகத் தெரிகிறது. அப்புறம்?
இன்னொரு க ?
அல்லது ச?
க ச ப?
க த ம?
ஐயோ சாமி கண்ணாடி அணியாதவனை அணிய வெச்சிடுவீங்க போலிருக்கே!

Anonymous said...

Antha padathil theriyum peyar "Kadugu"

இப்படிக்கு அன்புடன் said...

அந்த படத்தில் தெரியும் பெயர் "கடுகு"
முன்னம் comment அனுப்பிய அனானி யும் நானே :)

SAN said...

IV,
I have found out,"KADUGU"

IdlyVadai said...

அனானி உங்க பெயர் என்ன ?
>--<-o

இப்படிக்கு அன்புடன் said...

"Ippadikku Anbudan". Ithuthan en peyar.

IdlyVadai said...

இப்படிக்கு அன்புடன் உங்க பெயரை சொல்லுங்க. நிச்சயம் பரிசு அனுப்பறேன்.

Anonymous said...

Sivaji Rao

kggouthaman said...

இப்போ தெளிவா தெரியுது.
கடுகு

Anonymous said...

my eye getting pain, sorry

Dinesh Babu said...

Parisalkaran

Kallipatti said...

கடுகு?

Anonymous said...

கடுகு

பரிசெல்லாம் வேணாம். அதுசரி யாரிந்த கடுகு?

MMN said...

It is dondu raghavan!

சீனு said...

டைட்டில் என்ன சொல்லுது? க-ப்-கு? தெரியல...

T.Duraivel said...

கடுகு என்பது அவர் பெயர்

கலைக்கோவன் said...

kaduku...

இப்படிக்கு அன்புடன் said...

ஐய்யா

உங்க பெயர் இட்லிவடை போல என் பெயர் இப்படிக்கு அன்புடன்.
தனியன்ங்கிற பெயர்ல வலைப்பதிவு வைத்திருகிறேன்.
அதில இப்படிக்கு அன்புடன்ங்கிற பெயர்ல தான் பதிவு எழுதுறேன்.

Vinoth said...

முதல் எழுத்து 'க' கடைசி எழுத்து 'கு'

Prakash G.R. said...

கடுகு?

வால்பையன் said...

முதல் எழுத்து ”க”

அது மட்டும் நல்லா தெரியுது!
இரண்டாவது எழுத்து “ப்” ஆக இருக்குமோன்னு ஒரு டவுட்டு வருது!

சரி மூணு எழுத்துல ”க” வுல ஆரம்பிக்கிற எழுத்தாளார் யாருன்னு யோசிச்சாலும் டக்குன்னு ஞாபகம் வர மாட்டிங்கிது!

மூணாவது எழுத்து ”கு” மாதிரியும் இருக்கு!

ரைட்டு எனக்கில்ல எனக்கில்ல!

வால்பையன் said...

”கடுகு”

என்று ஒரு எழுத்தாளர் இருப்பதே இப்போ தான் எனக்கு தெரியும்!

வால்பையன் said...

பச்சை கலர் படத்தில் கடைசி எழுத்து பாதி மறைகிறது!

அடுத்த கலருக்கு மாறி தான் என்னால் பார்க்க முடிந்தது!

Rajkumar said...

if you put in hot oil it will spark...that is the name

Rajkumar said...

ka du ku....

vednarayanan said...

Abdul Kalam தானே.

☼ வெயிலான் said...

கடுகு

Sri Ram Jaya Ram Jaya Jaya Ram said...

Kadugu - is it right

Anonymous said...

Pa. Ra.

சுதாகர் said...

கடுகு

Rajkumar said...

HI THIS TIME KADUGU IS MADE OF FLOWERS

Guru said...

athu eluthaalar Pa.Ragavana??

vaazthukkal idlyvadai...

Kameswara Rao said...

IV

Yaruppa athu ethukkuthaan thalai soriyarthunu illama poiduchhu

Yarunnu konjam sollidungalen please

Kamesh

Sampath said...

கண்டு புடிச்சிட்டேன் ... அந்த 3D படத்துல "கடுகு"ன்னு இருக்கு ... :)
என்ன அந்த படத்தை உத்து உத்து பாத்து கண்ணு வலி வந்துடுச்சு அவ்ளோதான்... அதுசரி அந்த படத்தை எப்படி கிரியேட் பண்ணுனீங்க ?

Anonymous said...

கடுகு !

Anonymous said...

மேலே படம் வரவில்லையே.. நான் ஙே என்று விழிக்கிறேன்...வழக்கமாக பே என்றுதான் விழிப்பேன்..
-டில்லி பல்லி

Sesha said...

கடுகு!

Mohan said...

.... கடுகு ....

பாலா said...

கடுகு

ஆ.ஞானசேகரன் said...

கடுகு என்ன சரியா?

ஆ.ஞானசேகரன் said...

கடுகு மிக சரியே....

Anonymous said...

ஒரே 'ஸ்டிரியோ டைப்' பதிவுகளுக்கு இடையில் இந்த மாதிரி ஸ்டிரியோகிராம் போடுவது நன்றாகயிருக்கிறது. -டில்லி பல்லி

கனகராசு சீனிவாசன் said...

கடுகு???

seetha said...

parisalkaran