பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 06, 2009

முழுமையான கடவுள் யார் ?

முழுமையான கடவுள் யார் சிவனா, விஷ்ணுவா ? விடையை தெரிந்துக்கொள்ள...


:-)
( படம் உதவி: யதிராஜ சம்பத் குமார் )

11 Comments:

kggouthaman said...

இந்த சுவரொட்டியைப் பார்க்கும்பொழுது - இந்தப் படம் சிறந்த நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று தோன்றுகிறது - படத்தில் இருப்பவர்கள் முறையே செந்தில், விவேக், கவுண்ட மணிதானே?

Baski said...

நம்ம இசைஞானி ?? - ஐயோ பாவம்!

Anonymous said...

/***Baski said...
நம்ம இசைஞானி ?? - ஐயோ பாவம்!
***/

Repeatu!!!

வால்பையன் said...

அந்த விருது கூத்தில் இதுவும் ஒண்ணா!?


விருது படங்களை தேர்ந்தெடுத்து பார்க்கும் வேற்று மொழிகாரர்கள் என்ன நினைப்பார்கள் என கற்பனை செய்து பார்க்கிறேன்!

முடியல!
அழுக அழுகயா வருது!

Krish said...

அஜந்தா ங்கற படம் எப்பங்க ரிலீசானது

R.Gopi said...

எனக்கு இந்த போஸ்டர பாத்த உடனே "அழுகாச்சி அழுகாச்சி"யா வந்தது....

இன்னொரு தடவை படிச்ச உடனே சிப்பு சிப்பா வருது....

இவிய்ங்களும் காமெடியில ஒரு பெரிய ரவுண்டு வர்றாய்ங்க...

Heam said...

அட இதுவெல்லாம் ஒன்னும் இல்ல .. கொஞ்சம் பெரிய அளவுல .. அண்ணா நூற்றாண்டு நிறைவு நாள் கவியரங்கம் பார்த்து இருந்தா .. அங்க ஒரு அம்மா தமிழ் கடவுள் க்கு அர்த்தம் ஒரு விளக்கம் குடுத்தாங்க பாருங்க .. அடடா யாரும் இதுவரை அப்படி ஆறுமுகத்துக்கு விளக்கம் குடுத்து இருக்க மாட்டாங்க .. தல முகத்துல ஒரு சந்தோசத்த பார்க்கணுமே .. அடடா .. ஒவ்வொரு தமிழனும் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம் .. அத பதியும் ஒரு பதிவு போட்ட நல்ல இருக்கும் .

Anonymous said...

Disgusting display of the most demeaning flattery and sycophancy
to the most undeserving dynasty.
Yey thaazhndha thamizhagamey, idhaiyum vida thaazha enna irukkiradhu, bhoomiyey vedithu
unnai vizhunginaal ozhiya?

Anonymous said...

இதெல்லாம் தமிழனுக்கு சகஜமப்பா....

jaisankar jaganathan said...

//எனக்கு இந்த போஸ்டர பாத்த உடனே "அழுகாச்சி அழுகாச்சி"யா வந்தது....

இன்னொரு தடவை படிச்ச உடனே சிப்பு சிப்பா வருது....

இவிய்ங்களும் காமெடியில ஒரு பெரிய ரவுண்டு வர்றாய்ங்க.//
சூப்பர் கோபி . கடவுள் இல்லை என்ற அவர்கள் கோட்பாட்டை விளக்க இது சரியான கான்செப்ட்

podippaiyan said...

superappu