பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 09, 2009

நோ கமெண்ட்ஸ்பகவத் கீதை, இந்து சமயத்தினரின் முக்கிய நூல்களுள் ஒன்றாகும். மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அர்ஜூனன் அங்கே தன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தான். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காக போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்றார். அப்போது அவனுடன் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் உரையாடினார். இந்த உரையாடலே பகவத் கீதை ஆனது. அர்ஜுனன் போர் புரிந்தாலும், அவனுக்கு பக்கபலமாக இருந்தது கிருஷ்ணர். அதாவது கிருஷ்ணர் முதல்வர் மாதிரியும், அர்ஜூனன் துணை முதல்வர் மாதிரியும் என்று வைத்துக்கொள்ளுங்களேன்!

30 Comments:

sreeja said...

அப்படியே தினமலர்-ல வந்த இந்த செய்தியையும் படிங்க....

எப்படியோ பிளாக்-ல எழுதுறவங்களுக்கும் பத்திரிகைகளுக்கும் நியூஸ் குடுத்துகிட்டே தான் இருப்பாங்க போல ?

இல்லைனா பொழப்பு எப்படி நடத்துறது?

பரிசு சங்கிலிகளை ஒப்படைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவு
http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=14308

Anonymous said...

இ பொ நா பே மூ வா கு

யதிராஜ சம்பத் குமார் said...

முன்பு பத்துமலை முருகன்...இப்பொழுது அர்ஜீனன்!!நல்லவேளை பகுத்தறிவுக் கொள்கைகள் கழகக் கண்மணிகளை சென்றடையவில்லை. அந்தமட்டும் மகிழ்ச்சியே!

Mohan Kumar said...

ஸ்டாலின்-ஐ துணை முதல்வர் ஆக்கினார். இப்போ ஸ்டாலின் மற்ற உறவுகளுடன் சண்டையோ? கவலை படாதே.. சும்மா போடு.. என்கிறாரோ முதல்வர் கிருஷ்ணன்??

உடன் பிறப்புகள் என்னவோ நினைச்சு பண்ண, நமக்கு வேற ஐடியா தோனுது !!

மோகன் குமார்
----
வேலூர் தங்க கோயில் பற்றிய article படிக்க:
http://veeduthirumbal.blogspot.com/

யதிராஜ சம்பத் குமார் said...

கிருஷ்ணரான முதல்வர், அர்ஜூனனான ஸ்டாலினை, சகோதர/சகோதரிகளான,அழகிரி, கனிமொழியை(கெளரவர்கள்) எதிர்த்து போரிட சொல்கிறார் என்கிறீகளா??


இட்லிவடைக்கு ஏனிந்த சிண்டு முடியும் வேலை??

Anonymous said...

Who is thuriodhana?? is it azhakiri?

Erode Nagaraj... said...

சொத்து கைய விட்டு போகக்கூடாதில்ல ஸ்ரீஜா...

SUBBU said...

"நோ கமெண்ட்ஸ்"

ஸ்ரீராம். said...

அட போங்கப்பா,,,

Anonymous said...

Hindusae thittuvanuga appuram avanungalae ippadi padam poduvanuga !!! evlo thittinalum buthi varathu... vekka kedu... sorana ketta jenmanga...

Mohan Kumar said...

Breaking news: Obama has won Nobel price for peace..

Ithellam romba overu...

Mohan Kumar
http://veeduthirumbal.blogspot.com/

SATHEESH said...

இந்த இட்லி நடுநிலைவாதியா ? சந்தேகமாக இருக்கு .. அம்மா பத்தின நியூஸ் ஒன்னு கூட காணுமே ? ஆட்சியாளர்களை விமர்சனம் செய்தால்தான் பெயர் எடுக்கலாம் என்ற என்னமா ?

IdlyVadai said...

//இந்த இட்லி நடுநிலைவாதியா ? சந்தேகமாக இருக்கு .. அம்மா பத்தின நியூஸ் ஒன்னு கூட காணுமே ? ஆட்சியாளர்களை விமர்சனம் செய்தால்தான் பெயர் எடுக்கலாம் என்ற என்னமா ?//

இன்னிக்கு என்ன தேதி ? என்ன விஷேசம் ? ஓபாமாவிற்கு நோபல் பரிசு என்றால் நீங்க Fail. இன்று ஜெயலலிதா சென்னை வருகிறார் ஏன் ? இன்று 9 ஆம் தேதி :-)

யதிராஜ சம்பத் குமார் said...

எனது சிற்றறிவிற்கு எட்டியவரை ஒபாமா உலக அமைதிக்காகவும், அணு ஆயுத பரவலைத் தடுப்பதற்காகவும் என்ன பாடுபட்டார் என்று புரியவே இல்லை. நோபல் பரிசும் கழகம் வழங்கும் கலைமாமணி விருது போலாகிவிட்டதோ என சந்தேகமாக இருக்கிறது.

அமுதப்ரியன் said...

இன்னிக்கு என்ன தேதி ? என்ன விஷேசம் ? ஓபாமாவிற்கு நோபல் பரிசு என்றால் நீங்க Fail. இன்று ஜெயலலிதா சென்னை வருகிறார் ஏன் ? இன்று 9 ஆம் தேதி :-)
-------------------------------------இது டிஞ்ச் இல்லை பஞ்ச்...
அமுதப்ரியன்

Guru Prasath said...

அப்ப யாரு துரியோதணன், திருதிராஷ்டிரன், சகுனி?

இதுல சகுனி யாருன்னு தெரிஞ்சு போச்சு. உங்களுக்கு?

SATHEESH said...

//இன்னிக்கு என்ன தேதி ? என்ன விஷேசம் ? ஓபாமாவிற்கு நோபல் பரிசு என்றால் நீங்க Fail. இன்று ஜெயலலிதா சென்னை வருகிறார் ஏன் ? இன்று 9 ஆம் தேதி :-) //

அது என்ன அம்மா அவர்களுக்கு பிடித்த நாளில் சென்னை வரக்கூடாதா ? சனிப்பெயர்ச்சி பலன்கள் போடும் நீரே இப்படி சொல்லலாமா ?

IdlyVadai said...

//அது என்ன அம்மா அவர்களுக்கு பிடித்த நாளில் சென்னை வரக்கூடாதா ? சனிப்பெயர்ச்சி பலன்கள் போடும் நீரே இப்படி சொல்லலாமா ?//

இட்லிவடை ஒரு கடை அதில் எல்லாம் வரும் :-)

ஆதி மனிதன் said...

//யதிராஜ சம்பத் குமார் said...
எனது சிற்றறிவிற்கு எட்டியவரை ஒபாமா உலக அமைதிக்காகவும், அணு ஆயுத பரவலைத் தடுப்பதற்காகவும் என்ன பாடுபட்டார் என்று புரியவே இல்லை. நோபல் பரிசும் கழகம் வழங்கும் கலைமாமணி விருது போலாகிவிட்டதோ என சந்தேகமாக இருக்கிறது.//நான் வழிமொழிகிறேன். ஒபாமா ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் மாற்றம் கொண்டு வருவேன் என்று மாற்றமாக ஒரு புதிய அலையை உருவாக்கி ஜனாதிபதியாக ஆனார். இந்த 10 மாதங்களிலோ அல்லது அதற்க்கு முன்போ உலக அமைதிக்காக என்ன செய்தார் என்று புரியவில்லை.

மானஸ்தன் said...

//இட்லிவடை ஒரு கடை அதில் எல்லாம் வரும் :-)//

வரட்டும். ஆனால், ராசிபலன் போல தொடர்ந்து வந்துகொண்டு இருக்கும் உ.போ.ஒ.வசனகர்த்தா பற்றிய நியூஸ் ஏன் ரெண்டு மூணு நாளாக வரவில்லை?? ஏதாவது எடுத்துப் போடவும்.

அப்படியே, இன்று ஜனங்களின் கலைஞர் சின்னக்கலைவாணர் பத்மஸ்ரீ விவேக் திரு மு.க.வை சந்தித்த விஷயத்தைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்க.

SATHEESH said...

//யதிராஜ சம்பத் குமார் said...
எனது சிற்றறிவிற்கு எட்டியவரை ஒபாமா உலக அமைதிக்காகவும், அணு ஆயுத பரவலைத் தடுப்பதற்காகவும் என்ன பாடுபட்டார் என்று புரியவே இல்லை. நோபல் பரிசும் கழகம் வழங்கும் கலைமாமணி விருது போலாகிவிட்டதோ என சந்தேகமாக இருக்கிறது.//

ஒருவேளை நோபெல் பரிசு கொடுத்தாலாவது அவர் ( அமெரிக்கா ) உலக அமைதியை கெடுக்கமாட்டார்கள் என்று எண்ணி கொடுத்திருக்கலாம்.

மானஸ்தன் said...

//இந்த 10 மாதங்களிலோ அல்லது அதற்க்கு முன்போ உலக அமைதிக்காக என்ன செய்தார் என்று புரியவில்லை.//

என்னங்க இது சின்னப்புள்ளத்தமா இருக்கு?
முன்னாடி இருந்தவர் மாதிரி அவன அடிக்கறேன், இவன ஒதைக்கிறேன், நான் சொல்றவந்தான் இனி ஒன்னோட நாட்ட ஆள்வான் என்று எல்லாம் ஒன்றுமே செய்யாமல், தன்னோட நாட்டு வங்கிகள்-மக்கள் பிரச்சினைகளை மட்டும் மாரடித்துக் கொண்டு இருக்கும், தன்மானத் தமிழன் திரு வைகோ போற்றும் கறுப்புத் தங்கத்துக்கு பரிசு குடுத்ததைப் பற்றி இப்டி எல்லாம் தப்பாப் பேசப்புடாது. புரிஞ்சுதா?

Anonymous said...

hmm...vara Nobel prize um Oscar Award maathiri ayiduchu...

ஆதி மனிதன் said...

// மானஸ்தன் said...
....தன்னோட நாட்டு வங்கிகள்-மக்கள் பிரச்சினைகளை மட்டும் மாரடித்துக் கொண்டு இருக்கும், தன்மானத் தமிழன் திரு வைகோ போற்றும் கறுப்புத் தங்கத்துக்கு பரிசு குடுத்ததைப் பற்றி இப்டி எல்லாம் தப்பாப் பேசப்புடாது. புரிஞ்சுதா?//

ஐயா மானஸ்தன்,
தன்மான தமிழன் வைகோ இதில் எங்கு வந்தார்? இதில் ஒன்னும் உள்குத்து இல்லையே?

இனி நோபல் பரிசு பெற்ற ஒபாமாவின் அன்பு தம்பி தம்பி வைகோ என்று கழக கண்மணிகள் போஸ்டர் அடித்தாலும் அடிப்பார்கள்.

ஆதி மனிதன் said...

//யதிராஜ சம்பத் குமார் said...
எனது சிற்றறிவிற்கு எட்டியவரை ஒபாமா உலக அமைதிக்காகவும், அணு ஆயுத பரவலைத் தடுப்பதற்காகவும் என்ன பாடுபட்டார் என்று புரியவே இல்லை. //

ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது ஏன்? : கமிட்டி விளக்கம்

லண்டன்:நோபல் பரிசு வழங்கும் நார்வேயை சேர்ந்த பரிசு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள பராக் ஒபாமா (48), சர்வதேச அரசியலில் புதிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளார். ஒபாமாவின் முயற்சி காரணமாக, உலக நாடுகள் உடனான தூதரக உறவுகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இதர சர்வதேச நிறுவனங்களும் இந்த விஷயத்தில் முக்கிய பங்காற்ற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன.உலக நாடுகள் இடையேயான அரசுமுறை உறவுகளை மட்டுமின்றி, மக்கள் இடையேயான நல்லுறவுகள் மற்றும் ஒத்துழைப்பை பேணிக் காக்கவும் ஒபாமா தீவிரமாக பங்காற்றி வருகிறார். அணுஆயுதம் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற ஒபாமாவின் தொலைநோக்கு கண்ணோட்டம், அணுஆயுதப் பரவல் தடை மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தைகளுக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளது.ஒபாமா மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய சவாலான காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் அமெரிக்கா தற்போது உறுதியான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜனநாயகமும், மனித உரிமைகளும் பலப்படுத்தப் பட்டுள்ளன.
ஒபாமாவைப் போன்ற வெகுசிலர் மட்டுமே, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். சிறப்பான எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளித்துள்ளனர். "உலகளாவிய சவால்களை சமாளிக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட இதுவே சரியான தருணம்' என, ஒபாமா விடுத்த வேண்டுகோளையும் நோபல் பரிசு கமிட்டி அங்கீகரித்துள்ளது.இவ்வாறு நோபல் பரிசு கமிட்டியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்.

Anonymous said...

Because of this comparison, krishna and arjuna can feel proud of themselves and not the other way round.

These Aryan gods have to be thankful for the DMK cadres for giving them legitemacy in TN inspite of the aryans calling south indian people as monkeys and demons.

Hope these aryans will not show their "parpana buddhi" and misuse their new found recognition and carry the mispropoganda that MK and stalin are being compared to them instead of the truth which is in fact the other way around.

R.Gopi said...

இனிமே ந‌ம்ம‌ தென்னாட்டு ஒபாமா (அதாங்க‌ ந‌ம்ம‌ விச‌ய்... அப்ப‌டி ஒமாபா மாதிரி ஒரு போஸ்ட‌ர் அடிச்சாங்க‌ல்ல‌.... ம‌ற‌ந்துட்டீய‌ளா??) தான் அமெரிக்க‌ அதிப‌ர் ஒபாமா நோப‌ல் ப‌ரிசு வாங்க‌ கார‌ண‌ம்னு சொல்லி எல்லாரையும் டெர்ர‌ர் ஆக்காம‌ இருந்தா ச‌ரி...

அட்ராட்ரா நாக்க‌ முக்க‌..... நாக்க‌ முக்க‌....

Anony8 said...

Blasphemy

Anonymous said...

நாங்க எது செஞ்சாலும் அது பகுத்தறிவு. நீங்க எது செஞ்சாலும் அது காட்டுமிராண்டித்தனம்.
இப்ப புரிகிறதா வெங்காயம்.?

Anonymous said...

Dr P Radhakrishnan of the Madras Institute of Development Studies is a well known social scientist who has done extensive work on caste and society, particularly in the context of Tamil Nadu. He has also conducted extensive research on caste and reservation politics.

In an interview to rediff.com's Shobha Warrier in Chennai, he discusses if there is a link between exemplary scientific research and being Tamil Brahmin against the background that three Indian scientists (Sir C V Raman, Dr Subramaniam Chandrasekhar and Dr Venkataraman Ramakrishnan) to win the Nobel Prize for the sciences have been Tamil Brahmins.

Three of the Indian Nobel Prize winners in science hail from Tamil Nadu and all of them are Brahmins. Do you see any connection between scientific research and Tamil Brahmins?

The term 'Tamil Brahmin' sounds a bit parochial and casteist. On the basis of three prizes, which are too small in number, it is difficult to judge its linkage with a community. What is seen as a co-relation may be sheer coincidence.

We also see a co-relation between the Nobel Prize and Jews as most of the Nobel Prize winners are from a Jewish background. Nevertheless, we cannot overlook the crucial importance of cultural capital in intellectual achievements; and virtually all the Nobel Prize winners possessed cultural capital.

In one sense, you can use the genes theory -- genetically some groups are advanced. But that may not happen in a hierarchical society, and ours has always been a hierarchical society.

Why do you say that in a hierarchical society, the gene theory won't work?

It can only happen randomly. In a hierarchical society, the cultural capital is concentrated at the top. Brahmins are at the summit of the social hierarchy. So, they had all the advantages of society traditionally, though they may not be having the same advantages now.

Cultural capital gets transmitted from generation to generation and over generations, this transmission makes its recipients well-entrenched.

As early as the 1880s, the British administration had reported that a poor Brahmin cannot be compared to a poor untouchable for the simple reason that the poverty of a Brahmin is only economic, but the poverty of an untouchable is both economic and cultural.

Brahmins have cultural capital. That is also the reason that where talent has to be used persistently and assiduously, Brahmins have been shining. It is not that others are dullards. Universally, intelligence is distributed across the entire society. But opportunities are not.

If you take the Nobel Prize winners from India, most of them are confined to Tamil Nadu and Bengal. Do you have a sociological interpretation to that?

Not really. All the same, it is important to keep in mind that the social background of Brahmins in these states has been rich and aristocratic.

You mean they were not so rich in other states?

In the south, except in Kerala, the Brahmins lived an aristocratic life. In Kerala, what happened was the Namboodiri families initially refused to take to English education because of superstition. It took them some time to come out of it.

If you take all of India, Brahmins were the first to take to English education, and gradually managed to monopolise it. Brahmins had a monopoly over indigenous education also. But by taking to English education, they abandoned indigenous education and allowed it to have a natural death.