பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 07, 2009

நோ கமெண்ட்ஸ்

38 Comments:

மானஸ்தன் said...

உநுகபிநி.

ந.லோகநாதன் said...

கொஞ்சம் ஒவராதான் எழுதராங்க...

வால்பையன் said...

பொறுப்பில்லாம இருந்தா வேற என்ன பண்றதாம்!

Arul said...

//மானஸ்தன் said உநுகபிநி.//

what is this.......?

Guru said...

உண்மையின் உரைகல் ! யாரோ உரசி பார்த்துவிட்டார்கள். அவ்வளவு தான்.
இனிமேல் தினமலர் எதிர்ப்பாளர்களுக்கு கொண்டாட்டம் தான். இலங்கை பிரச்சனயில் காசு வாங்கி வேலை பார்த்த பாவம் தான் தினமலரை வாடுகிறது என்று கூட சொல்வார்கள்.

உண்மையில் என்ன நடந்ததோ யார் தான் அறிவார் பராபரமே !

Guru said...

உண்மையின் உரைகல் ! யாரோ உரசி பார்த்துவிட்டார்கள். அவ்வளவு தான்.
இனிமேல் தினமலர் (பார்ப்பன) எதிர்ப்பாளர்களுக்கு கொண்டாட்டம் தான். இலங்கை பிரச்சனயில் காசு வாங்கி வேலை பார்த்த பாவம் தான் தினமலரை வாடுகிறது என்று கூட சொல்வார்கள். எல்லாரும் நல்லவர்கள் தான் அவர்கள் குட்டு வெளிப்படும் வரை.
உண்மையில் என்ன நடந்ததோ யார் தான் அறிவார் பராபரமே !

குறும்ப‌ன் said...

எதுவுமே ஓர‌ள‌வுதான்! இவ‌ங்க‌ளுக்கு வார‌ம‌ல‌ர் ந‌டுப்ப‌க்க‌த்துல‌ போட‌ற‌துக்கு சினிமா நியூஸ் வேணும், வெள்ளிக்கிழ‌மைல‌ சினிமா நியூஸ் நிறைய‌ போட‌ணும், ஆனா அதே சினிமால‌ இருக்க‌ற‌வ‌ங்க‌ள‌ ப‌த்தி என்ன‌ வேணும்னாலும் எழுதுவாங்க‌. சினிமாவுக்கு சென்சார் இருக்க‌ற‌ மாதிரி இந்த மாதிரி ப‌த்திரிகைக‌ளூக்கும் சென்சார் தேவை. ந‌டைமுறைக்கு ஒத்துவ‌ராதுதான், அட்லீஸ்ட் அவ‌ங்க‌ளே எதை பிர‌சுரிக்க‌லாம், எதை பிர‌சுரிக்க‌க்கூடாதுன்னாவ‌து பாத்து போட‌ணும்.

சும்மா ப‌ர‌ப‌ர‌ப்புக்கு ஏதாவ‌து எழுதிட‌வேண்டிய‌து, ம‌றுநாள் "யாருடைய‌ ம‌ன‌தாவ‌து புண்ப‌ட்டிருந்தால் வ‌ருத்த‌ம் தெரிவிக்கிறோம்"னு சீன் போட‌வேண்டிய‌து, இதெல்லாம்.....

Krish said...

பத்திரிக்கைகள் நடிகர் நடிகைகள் பற்றி அவதூராக செய்தி வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளலாம்.

மானஸ்தன் said...

நுண்ணரசியல் இல்லை, சீரியஸ் நியூஸ் என்று இப்போதான் அறிந்தேன்.
my apologies Mr. இட்லிவடை, for my earlier comment.

ஸ்ரீராம். said...

கொஞ்சம் ஒவராதான் எழுதராங்க...//

கொஞ்சம் இல்லை நிறையவே ஓவர். எல்லோருக்கும் பட்டப் பேர். இவங்களைத் தவிர எல்லோரும் தப்பு செய்யற மாதிரி....அது சரி, இட்லிவடை இந்த செய்திக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை ஏன் Indian originated ராமகிருஷ்ணனின் நோபெல் பரிசுக்குத் தரவில்லை?

Anonymous said...

Indian originated .??

He is Indian originated But Tamilan .
He changed to American but even if he wants to change 'tamilan' he cannot . It is valid for everybody

Anonymous said...

Dear Anonymous,

How come people that came through "Khyber pass" suddenly became 'tamilian' ?

Thanks
Chandrasekaran

Anonymous said...

ஒரு விலைமாது சொன்னதைப் படம் போட்டு விளக்கமாக வெளியிட்டது மஹா பெரிய தவறு. இதுவும் ஒரு விதத்தில்(செய்தி)விபசாரம்தான்.

R.Gopi said...

எப்போதும் முகமூடி பின் ஒளிந்து கொள்ளும் அந்துமணி (எ) ரமேஷ் பண்ணாததையா, சினிமாக்காரங்க பண்ணிட்டாங்க...

அப்போ எல்லா பத்திரிக்கை, நியூஸ் சேனல்லயும் அவர் திருமுகம் வந்ததே...

அதை பத்தியும், இப்போ ஃப்ளாஷ்பேக்னு போட்டு எழுத வேண்டியதுதானே...

SATHEESH said...

இந்த சினிமாகாரர்கள் அந்த தொழில் செய்வது அனைவரும் அறிந்ததே. இதில் பத்திரிகைகள் சொல்வதற்கு என்ன இருக்கிறது.
காவல்துறையின் இந்த செயல் பத்திரிகை சுதந்திரத்தை பாதிக்கும். இனிவரும் காலங்களில் இந்த மாதிரியான செய்தியை அதில் சிறிது உண்மை இருந்தால் கூட வெளியிட ஒரு சில உண்மையை எழுதும் பத்திரிகைகளும் நமக்கேன் வம்பு என்று விட்டுவிட வாய்ப்பு உள்ளது.

Anonymous said...

கலைஞரின் கலை சேவை நாட்டுக்கு தேவை, இது போன்ற பிரச்சினைகள் தான் நாட்டின் வளர்ச்சிக்கு ரொம்ப முக்கியம் அதனால் உடனடி Action.

Vazhka CM!!!

SUBBU said...

ரொம்பவும் ஒவராதான் எழுதராங்க...

Varadaradjalou .P said...

நோ கமெண்ட்ஸ்

கலாசாரக் காவலன் said...

ENNA KODUMAI SIR………!!!!!!!!!!!!

விவேக்:
மஞ்சுளா என்பவர் எத்தனை பெருமைக்குரிய நடிகை தெரியுமா உங்களுக்கு… கலைக்காக அந்தக் குடும்பம் செய்துள்ள சேவை கொஞ்சமல்ல. எம்ஜிஆர் - சிவாஜியுடன் நடித்த பெருமைக்கு சொந்தக்காரர் மஞ்சுளா. அவங்க குடும்ப பின்னணி தெரியுமா உங்களுக்கு… அவங்க சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா உங்களை பீஸ் பீஸாக்கிடுவாங்கடா… அவங்க மாப்பிள்ளை எவ்வளவு பெரிய டைரக்டர் தெரியுமா… இந்த செய்தி அவருக்கு எவ்வளவு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும்… இப்ப சொல்றேன்… இனி எனக்கு எந்த பத்திரிகைக்காரன் தயவும் தேவையில்லை. அதிலும் இந்த ….. பய தினமலர் வேண்டவே வேண்டாம்….


சரத்குமார்:

” செல்வமணி ஒரு விஷயத்தை மறந்துவிட்டார். ரோஜாவுக்கு எய்ட்ஸ், எனக்கு எய்ட்ஸ் என்றெல்லாம் செய்தி போட்டார்கள். அதனால் எத்தனை பாதிப்பு எங்களுக்கு தெரியுமா? தினமலர் அவதூறு செய்தி வெளியானதும் நடிகை ஸ்ரீபிரியாவும் சீதாவும் தற்கொலைக்கு முயன்றார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்… ஒருவேளை இந்தப் பட்டியலில் என் மனைவி ராதிகா பெயர் இடம்பெற்றிருந்தால்… அய்யோ… நினைக்கவே முடியவில்லை. அவரை இந்நேரம் உயிரோடே பார்த்திருக்க முடியாது (சொல்லிவிட்டு அழுதார்).

Anonymous said...

//How come people that came through "Khyber pass" suddenly became 'tamilian' ?//

Adhukkulla Mudhuku Thadviyacha?

ஆதி மனிதன் said...

மேலே உள்ள கார்டூனை பார்க்கும்போது ஏதோ தினமலர் பத்திரிகைக்கே விலங்கு (பூட்டு) போட்டதுபோல் உள்ளது. புவனேஸ்வரி விவகாரத்துக்கு (Dinamalar Vs Actors) இவ்வளவு முக்கியத்துவம் தேவையா?

பி. கு. புதிதாக கடை http://aathimanithan.blogspot.com விரித்துள்ளேன். இட்லி வடையின் தீவிர வாசகன் என்ற உரிமையில் உங்கள் அனைவரின் ஆதரவை வேண்டுகிறேன்.

Anonymous said...

இவனுக வெறும் சினிமா நடிகர்களா மட்டும் இருந்தா, இது போன்ற செய்திகள் வெளியிடுவது தப்புதான்.. ஆனா இந்த பயபுள்ளைங்க அடுத்த அமெரிக்க சனாதிபதி ஆவர மாதிரி இல்ல அரசியல்ல ஏறங்குறாங்க.. அப்போ அவங்க யோகியாத என்னனு தெரிஞ்சுக்க இந்த நியூச போட்டதுல என்ன தப்பு வே ?

Anonymous said...

Dinamlar definitely crossed its limits. But why no one is sparing a thought for the innocent housewife who was killed in Ashok Nagar recently? The media kept on speculating that this could be a murder triggered by illicit relationship. And the rationale for this brilliant guess work is that the woman was living separately in Chennai when her husband was earning almost Rs. 70k in Bangalore! If this yardstick were to be applied, then we have to revisit the methodology of judging who is 'pathini'. Now, it has been proven that this was a murder for gain. The actresses at least had nadigar sangam speaking for them. But who is going to speak for the innocent housewife and the surving members of the family who not only had to contend with the loss of lives of the dear ones but also character assasination of the worst kind. Shame on us. But beware! This could happen to any one of us.

Anonymous said...

http://www.ndtv.com/news/india/tamil_scribe_held_on_harassment_charges.php

dinamalar article photo is now displayed across and becoming famous

Anonymous said...

http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Life+convict+flays+Kamal+Hassan&artid=XjDLfjVilR4=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=vBlkz7JCFvA=&SEO=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==

Life convict flays Kamal Hassan

A life convict in the Coimbatore bomb blast case, S A Basha, has come down heavily on actor Kamal Haasan for ‘justifying’ the killing of the perpetrators of violence in his latest film
‘Unnaipol Oruvan’, which shows the protagonist, played by the actor himself, taking the law into his hands.

In a letter to Kamal Haasan, a copy of which is available with Express, Basha, now undergoing sentence at the Coimbatore Central prison, has accused the actor of doing a film with a potential to affect communal harmony in the country.

“While we, the perpetrators of the Coimbatore bomb blast, have ourselves realised that violence is the not the solution for any problem and have decided to find solution through peaceful means, we are shocked to learn that an actor of your caliber has succumbed to religious hatred and is suggesting violent remedies.” Raghavan, who represented Basha in the Coimbatore bomb blast case, confirms that he has a copy of the letter, which was sent to Kamal on September 29.

In the letter, Basha referred to various communal conflicts allegedly triggered by Hindu fundamentalist groups in the country and asked Kamal if he would shoot a movie about the communal conflicts orchestrated by Hindu fundamentalists.

Basha also stated that the investigation officers of the Coimbatore blast case concluded that it had no connection with terrorism or extremism, as it was a conflict between the two communities. “Based on that, the court has also punished us, but portraying the perpetrators as those who have received training from Afghanistan only promotes communal feeling among the people. You should have had a proper discussion with us before making a film like this,’’ Basha said.

Basha has indirectly accused the actor of not having the courage to make a film on actual perpetrators of violence and making a film that supports them. Basha signed off by asking the actor to involve in activities that strengthen the secular and democratic spirit of the nation.

The Ilam Tamilar Iyakkam has also sent a letter to the actor condemning him on similar grounds. Kamal Haasan could not be contacted.

Prabhu Swaminathan said...

I dont understand what is wrong in writing about these actress. Everyone knows what they are up to? does it mean that if the media reports such think without mentioning name then it is all fine?

பெண்ணை போல் ஒருவன் said...

"News in Express: Life convict flays Kamal Hassan"

Now read the below imaginery conversation:

வணக்கங்க ஐயா!

வாங்க தம்பி. இப்பதானே சந்திச்சோம். அதுக்குள்ள எதுக்கு என்ன மறுபடியும் பாக்க ஆசைப்பட்டீங்க? ஏதாவது கதை, திரைக்கதை, வசனம் வேணுமா?

இல்லீங்க அய்யா. என்னோட படத்த எவ்வளோ கஷ்ட்டப்பட்டு ஸெகுலரிஸ்ம் கெட்டு போகாம எடுத்தேன்? ஹிந்தி படத்துல இருந்த நாலு முஸ்லிம் தீவிரவாதிகளையும் அப்படியே காமிக்காம, அதுல ஒருத்தன ஹிந்து தீவிரவாதியா காமிச்சு "தமிழன் எப்பவுமே செகுலர்" தான்னு நிரூபிச்சேன். அவனுக்கு நைசா "கரம் சந்த்னு" விஷமத்தனமா பேரு வேறு வெச்சு சந்தோஷ பட்டுகிட்டேன். ஹ்ம்ம். இப்ப எல்லாம் வீனா போச்சேங்கய்யா.

என்ன தம்பி என்ன சொல்றீங்க. எனக்கு ஒண்ணுமே புரியலியே?

அய்யா. கோவை சிறையிலேந்து ஒரு கைதி எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்காரு. நான் ஹிந்து தீவிரவாதத்தை ஆதரிக்கிறேனாம். எவ்வளோ யோசிச்சு, கஷ்டப்பட்டு நான் செகுலர் வாதின்னு நிரூபிக்க இந்த படத்தையே எடுத்தேனோ, இப்ப அதுலேயே மண்ணு விழுந்திடுதுங்கயயா! (அழுகிறார்)

தம்பி தம்பி உணர்ச்சி வசபடாதீங்க. பொது வாழ்கையிலே இந்த மாதிரி ஏற்படுவது சகஜம். இப்ப என்னையே எடுத்துக்கோங்களேன். நான் இலங்கை தமிழர்களுக்காக எவ்வளோ மாடா உழைக்கிறேன்? ஆனா, இப்போ என்னையே தமிழனுக்கு எதிரின்னு ஒரு வஞ்சக கூட்டம் பேசிக்கிட்டு இல்லையா? நான் அதை பத்தி எல்லாம் கவலை படறேனா? நான் பாட்டுக்கு எண் கடமைய செஞ்சுகிட்டே இருக்கலியா? நீங்களும் மனச தேத்திகிட்டு வீட்டுக்கு போங்க தம்பி.

சரிங்க அய்யா. நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.

ஆமாம் தம்பி. நீங்க ஏன் அந்த கூட்டத்துக்கு போகலே? எல்லாரும் வந்தாங்க போல இருக்கே?

அதுவாங்க அய்யா... வந்து.... என்னையும் ஒரு வேள... போலீஸ்.... ஆம்பள கேசு... (தலையை சொறிகிறார்)

தம்பி நான் இருக்கச்ச நீங்க எதுக்கும் பயப்பட வேண்டாம். உங்கள போலீஸ் எதுவும் செய்யாது. ஒரு தமிழன் ஆட்சியில் இருக்கும்போது, இன்னொரு தமிழனான உங்கள எந்த போலீஸ் என்ன பண்ண முடியும்? பயப்படாம தைர்யமா போங்க.

Anonymous said...

/**** Anonymous said...
http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Life+convict+flays+Kamal+Hassan&artid=XjDLfjVilR4=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=vBlkz7JCFvA=&SEO=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==

Life convict flays Kamal Hassan

A life convict in the Coimbatore bomb blast case, S A Basha, has come down heavily on actor Kamal Haasan for ‘justifying’ the killing of the perpetrators of violence in his latest film
‘Unnaipol Oruvan’, which shows the protagonist, played by the actor himself, taking the law into his hands.

In a letter to Kamal Haasan, a copy of which is available with Express, Basha, now undergoing sentence at the Coimbatore Central prison, has accused the actor of doing a film with a potential to affect communal harmony in the country.***

This article is so funny.

R.Subramanian@R.S.Mani said...

Dear Dinamala Editor,
Dont worry; days are ahead; you would be ample chances to exhibit your already published report as a truth; when we can see these actors and the supportes like CM ae going to kep their face;
Suppamani

Anonymous said...

I donot support publishing personal life details of our lead actors and actress (I donot want to say hero an heroines).

This is not something new. They used to write stories in magazines earlier.

I have read "Oru nadigaian kathai" a serial, in Kumutham if correct. At the same time there was a serial in a TV channel a similar story but the cine artist point of view. And then both stopped. I guess soemone did a patchup. This is in 90s.

Then recently junior vikatan wrote about "Ithu namma Hero" or something like that about our lead actors and their leelas and at the same time pulling down the ladies who acted with the heros. But I guess noone protested.

Can any lead actors /actress/ families challenge contents of what they wrote. I guess 'no. They can only say that these things are private and magazines cannot talk about it.

Anony8 said...

Even by a remote chance of Dinamalar being malicious and not true in what they reported, it's an occupational hazard for the actors which they've to take it in their stride.

Actors want all that popularity, money, power, politics, everything from the field but not this inherent third page journalism.

jaisankar jaganathan said...

//விவேக்:
மஞ்சுளா என்பவர் எத்தனை பெருமைக்குரிய நடிகை தெரியுமா உங்களுக்கு… கலைக்காக அந்தக் குடும்பம் செய்துள்ள சேவை கொஞ்சமல்ல. எம்ஜிஆர் - சிவாஜியுடன் நடித்த பெருமைக்கு சொந்தக்காரர் மஞ்சுளா. அவங்க குடும்ப பின்னணி தெரியுமா உங்களுக்கு… அவங்க சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா உங்களை பீஸ் பீஸாக்கிடுவாங்கடா… அவங்க மாப்பிள்ளை எவ்வளவு பெரிய டைரக்டர் தெரியுமா… இந்த செய்தி அவருக்கு எவ்வளவு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும்… இப்ப சொல்றேன்… இனி எனக்கு எந்த பத்திரிகைக்காரன் தயவும் தேவையில்லை. அதிலும் இந்த ….. பய தினமலர் வேண்டவே வேண்டாம்….


சரத்குமார்:

” செல்வமணி ஒரு விஷயத்தை மறந்துவிட்டார். ரோஜாவுக்கு எய்ட்ஸ், எனக்கு எய்ட்ஸ் என்றெல்லாம் செய்தி போட்டார்கள். அதனால் எத்தனை பாதிப்பு எங்களுக்கு தெரியுமா? தினமலர் அவதூறு செய்தி வெளியானதும் நடிகை ஸ்ரீபிரியாவும் சீதாவும் தற்கொலைக்கு முயன்றார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்… ஒருவேளை இந்தப் பட்டியலில் என் மனைவி ராதிகா பெயர் இடம்பெற்றிருந்தால்… அய்யோ… நினைக்கவே முடியவில்லை. அவரை இந்நேரம் உயிரோடே பார்த்திருக்க முடியாது (சொல்லிவிட்டு அழுதார்).
//
என்ன ஒரு ஜோக் தல. தாங்க முடியல

Anonymous said...

From vikatan.com

விடலை பசங்கள் என்றால் பழைய டீச்சர் நடிகைக்கு தீராத மோகமாம்.

http://www.vikatan.com/jv/2009/oct/11102009/jv0701.asp

Will nadigar sangam protest against JV also now ?

Anonymous said...

Obama gets nobel peace prize

ராகூல் said...

ரேட்டை கம்மியா போட்டுட்டாங்கன்னு தினமலர் மேல நடிகையருக்கு கோபமாமே! அவிங்க என்ன பண்ணுவாங்க. போலிஸ் கொடுத்த செதியத்தானே போட்டாங்க!
பேசாம அரசாங்கம் லைசன்ஸ் கொடுத்து ரேட் கார்ட் போட்டாதான் இந்த ப்ரச்சனை ஒழியும் போல.

Rajini said...

தினமலர் நாளிதழை எதிர்த்து தென்னிந்திய நடிகர் சங்க கண்டனக் கூட்டத்தில் ரஜினி பேசியது வியப்பாக இருக்கிறது. இரண்டு வேளை சோற்றுக்காக அவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள் அது சரி என்ற தொனியில் அவர் பேசியிருக்கிறார். இது விபச்சாரத்தை நியாயப்படுத்துவதாக அமைகிறது.
கூட்டத்தில் ரஜினி பேசியது போது, ஜல்சா பண்றதுக்கோ... குஷியா இருக்கறதுக்கோ அவங்க போகல... ரெண்டு வேள... சோறுக்காக அவங்க இதை செய்யுறாங்க... என்றார்.

பத்திரிகையாளர்கள் இதுபோன்று எழுதக்கூடாது என்று சொன்னவர், இரண்டு வேளை சோறு இல்லாதவர்கள்... கூலி வேலை செய்தாவது பிழைக்க வேண்டும் என்றுதானே அவர் கூறியிருக்க வேண்டும். அதைவிட்டு இப்படி அவர் கூறியிருப்பது, அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்னும் ஊக்கம் கொடுப்பது போல் அல்லவா அமைந்துள்ளது.

ரஜினி பேசியது நியாயமா... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...

தில்லாலங்கடி said...

அதானே. ரெண்டு வேளை சாப்பாடு 1 லட்ச ரூபாயா!

vednarayanan said...

Rajini,

I didnot understand whatever Rajini said in the meeting. As per Nakeeran, it seems when Rajini said 'that (about prostitutes)' all the involved actress raised eyebrows. It is not clear what he wanted to say.

I always think Rajini is a great person but cannot collate his thoughts and then present in a sequential peaceful and understanding manner. He has read or understood too many things in life and hence too many thoughts come in to him when he talks and he also gets emotional. In that sense he is so fit and unfit for politics.

So I guess he never intended to justify prostitution.