பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, October 03, 2009

காந்தி ஜெயந்தி - சம்பிரதாயங்கள்

இரண்டு செய்திகள்...

செய்தி 1: மஹாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில், மஹாத்மா காந்தி ஆஸ்ரமம், அஹமதாபாதில் அவர் நூல் நூற்ற இராட்டையில் நம் ஜனாதிபதி திருமதி.பிரதிபா பாட்டீல் நேற்று நூல் நூற்றார்.

செய்தி 2: காந்தி ஜெயந்தியை யொட்டி நேற்று டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

11 Comments:

jaisankar jaganathan said...

எல்லாம் சரி . டாஸ்மார்க் கடைகளுக்கு நிரந்தர விடுமுறை எப்போ

ottai illaatha vadai said...

கலைஞ்சர் டிவி ல கமல் லைவ் ப்ரோக்ராம் பண்ணினார் நேத்து காந்தி ஜெயந்தி ஸ்பெஷல், ஓட்டவடை இன்னுமா நீங்க அதை போஸ்ட் பண்ணலை. இந்நேரம் அதை போஸ்ட் பண்ணி ஒரு அஞ்சு ஓட்டை யாவது கண்டுபுடிசிருபீங்கன்னு வந்தா ஏமாத்தி புட்டீங்களே ஒட்டைவடை ??

சரி நானே உங்களுக்கு ஒரு லீட் தர்றேன் இயக்குனர் தரணி கால் பண்ணி பொங்கலும் திபாவளியும் எப்போ ஒண்ணா வரும் நு கேட்டார் அதாவது அவங்க ரெண்டு பெரும் எப்போ சேர்ந்து நடிப்பங்கன்னு கேட்டார் அதுக்கு கமல் ரஜினியை பொங்கல் நும் தன்னை தீபாவளி ன்னும் சொல்லிகிட்டார். இதை வெச்சி எதாவது புங்கமுடிய்மான்னு பாருங்களேன்

தங்க முகுந்தன் said...

மஹாத்மா காந்தி ஆஸ்ரமம், அஹமதாபாதில் அவர் நூல் நூற்ற இராட்டையில் நம் ஜனாதிபதி திருமதி.பிரதிபா பாட்டீல் நேற்று நூல் நூற்றார்.

அறியாத செயதியை அறியத்தந்த இட்லி வடைக்கு நன்றிகள்!

VambeSivam said...

//அதுக்கு கமல் ரஜினியை பொங்கல் நும் தன்னை தீபாவளி ன்னும் சொல்லிகிட்டார்.//

அப்போ, ரஜினிதான் 'உண்மையான' தமிழன்னு கமலே ஒத்துக்கிட்டாருன்னு சொல்றீங்க.

ஸ்ரீராம். said...

முக்கியமான முதலாவது சம்ப்ரதாயம் : தேசிய விடுமுறை.

Anonymous said...

இட்லிவடை விட்டுவிட்ட முக்கியமான செய்தி:
பிரதிபா பாடீலின் தவப்புதல்வர் மஹாராஷ்டிர மாநில சட்டசபைத் தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்ட செய்திதான்.
மஹாத்மா காந்தி மனம் மகிழ்வார்!
இன்னொரு முக்கிய செய்தி:
தமிழக அரசு மஹாத்மா காந்தியை ‘உத்தமர்’ காந்தி பெயரிட்டு அவமானப்படுத்தியுள்ள செயல்.
அதே சமயத்தில், Fox Channelல், மஹாத்மாவைப்பற்றிய மிக அருமையான டாகுமெண்டரி படம் காண்பிக்கப்பட்டது.
அ. நாமதேயம்.

kggouthaman said...

சரி சரி - அந்த இராட்டையை - பத்திரமாக எடுத்து வைக்கச் சொல்லுங்கள் - இனி அடுத்த காந்தி ஜெயந்திக்கு தேவைப்படும்.
ஜனவரி முப்பது - காந்தி நினைவு நாளன்று - அடுத்த மதுக்கடை ஏலம் வைத்தால் - அரசுக்கு இந்த மூடலால் ஏற்பட்ட நஷ்டத்தை சரிக்கட்டி மேற்கொண்டு நிறைய லாபம் சம்பாதிக்கலாம்.

R.Gopi said...

//kggouthaman said...
சரி சரி - அந்த இராட்டையை - பத்திரமாக எடுத்து வைக்கச் சொல்லுங்கள் - இனி அடுத்த காந்தி ஜெயந்திக்கு தேவைப்படும்.//

**********

அடடடட....

அசத்தல் கமெண்ட் கௌதமன் சார்... வாழ்த்துக்கள்... கலக்கல்...

Varadaradjalou .P said...

//செய்தி 2: காந்தி ஜெயந்தியை யொட்டி நேற்று டாஸ்மாக் மது கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது.//

இதன் மூலம் அனைத்து சரக்குகளையும் டபுள் ரேட்டில் விற்க முடிந்தது.

//சரி சரி - அந்த இராட்டையை - பத்திரமாக எடுத்து வைக்கச் சொல்லுங்கள் - இனி அடுத்த காந்தி ஜெயந்திக்கு தேவைப்படும்.//

அதானே, வருஷாவருஷமா இத்தெல்லாம் வாங்குவாங்க.

Varadaradjalou .P said...

//முக்கியமான முதலாவது சம்ப்ரதாயம் : தேசிய விடுமுறை.//

ஆமா ஆமா, அதானே ரொம்ப முக்கியம்

Erode Nagaraj... said...

அடடே... விட்டா, ராட்டைய டெய்லி நூக்கச் சொல்லுவீங்களே... ஏதோ, டிவி கேமரா எல்லாம் இருக்கேன்னு, மனசுக்குள்ள சொந்த ஊருக்கு டிக்கெட் குடுத்துகிட்டே வண்டி ஓட்டி வெளையாடினா, இதுக்கெல்லாம் ந்யூஸ் போடறதா... வலையாம்.. பக்கமாம்...