பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 02, 2009

அறிவிப்பு


( படத்தை கிளிக் செய்தால் பெரிதாக தெரியும் )
உங்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள்.

12 Comments:

jaisankar jaganathan said...

நன்றீ தகவலுக்கு.

amaithi appa said...

இட்லிவடை நல்ல வழிகாட்டியாக செயல்படுவதை
வரவேற்போம். தொடரட்டும் உங்கள் பனி...!

பிரவின்குமார் said...

நல்ல பயனுள்ள தகவல்...!
இதனை அனைவருக்கும் அறிவித்தமைக்கு நன்றி...!

Gobenath said...

பயனுள்ள தகவல்.

மானஸ்தன் said...

நல்ல பொது சிந்தனையான பதிவு திரு இட்லிவடை. நன்றி.

நிற்க.

நல்ல விஷயத்துக்கு நடுவே ஒரு உள்குத்தும் இருக்கு. அதையும் என்னன்னு கேட்டுடறேன்.

என்னப்பா இது! யாராவது ஒருவராவது சொல்வார்கள் என்று பார்த்தேன்!

"முருகன்" இந்தப் பதிவிலும் தொடர்கிறார். எனக்குத் தெரிந்து புரட்டாசியில் பெருமாளுக்குதான் நல்ல கவனிப்பு இருக்கும்.

இட்லிவடையில் தொடர்ந்து "முருகனே" ஆதிக்கம் செலுத்துகிறார்.

இட்லிவடைக்கு முத்தமிழ் அறிஞரைப் பிடிப்பதால், தமிழ்க் கடவுளுக்கும் தொடர்ந்து பலவழிகளிலும் பப்ளிசிடியா? தெரிந்தவர்கள் சொல்லலாம்.

மானஸ்தன் said...

http://tamil.techsatish.net/file/interview-with-unnaipol-oruvan-team/

ஜெயா டிவியில் வந்த இந்த நிகழ்ச்சியில் உலக நாயகன் மறுபடியும் திரு இரா முருகனை இருட்டடிப்பு செய்துள்ளார். மிகவும் வருத்தமான நிகழ்வு, மறுபடியும்.

உன்னைப் போல் ஒருவன் டீம் என்று சொல்லி விட்டு, வசனகர்த்தாவின் interview காட்ட வேண்டாம் ஐயா! அட்லீஸ்ட் அவரின் பேராவது சொல்லி இருக்கலாமே?

கடைசியில் உ.நா. இந்தப் படத்தின் புதியவர்கள் என்று சிலரை "மட்டும்" பட்டியல் வேறு இடுகிறார்!! அவரின் மகளுக்கு ஒரு பெரிய லெவல் advertisement வேறு. ஒரு மருந்துக்கு கூட வசனகர்த்தாவின் பெயர் உச்சரிக்கப்படவில்லை.

ஒருவேளை நாத்திகம் பழகிக்கொண்டு இருப்பதால் "தமிழ்க் கடவுளின்" credential மற்றும் contribution-ஐ நல்ல முறையில் அங்கீகரிக்க மறுக்கிறாரோ உலக நாயகன்?

Kameswara Rao said...

IV

Good useful information. (jaipur stuff)

Another useful information by manasthan that mr. ulaganayagan has not given credentials to Script writer... though its usual act by him the way it has to be seen Maanasthan has pointed out..

For this also mr.rahul will be having a jingchak response..
who knows

Kamesh

ஆ.ஞானசேகரன் said...

தகவலுக்கு நன்றிபா

jaisankar jaganathan said...

மானஸ்தன் அண்ணா இதுல கூட உங்களால கமலையும் பெருமாளையும் வம்புக்கு இழுக்காம் இருக்க முடியலை பார்த்தீங்கலா

மானஸ்தன் said...

///jaisankar jaganathan said...
மானஸ்தன் அண்ணா இதுல கூட உங்களால கமலையும் பெருமாளையும் வம்புக்கு இழுக்காம் இருக்க முடியலை பார்த்தீங்கலா///

மீண்டும் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். பெருமாளை வம்புக்கு இழுக்க நான உலக நாயகன் போல நாஸ்திகன் அல்ல. அதேபோல் உலக நாயகனை வம்புக்கு இழுக்க நான் பெருமாளின் அவதாரமும் அல்ல.

என்னுடைய முதல் கமெண்ட் இட்லிவடை புரட்டாசி மாசத்தில் தொடர்ந்து "முருகன்" பெயர் வந்த பதிவுகளைப் போட்டதால் போடப்பட்டது. I clarify that this was in a lighter vein.

இரண்டாவது கமெண்ட் தமிழ்த் "தொல்லை"காட்சிகள் தொடர்ந்து UPO நிகழ்ச்சிகளின் மூலம் உலக நாயகனை "expose" செய்ததால் போடப்பட்டது. Here, too, i need to clarify, that my comment was out of a genuine feeling for the வசனகர்த்தா, who IMHO definitely deserves a special mention.

I reiterate that I am neutral, as always, and I remain. I don't intend to hurt the feelings of anyone - be it an ஆஸ்திகன், நாஸ்திகன் or கமல்/ரஜினி/விஜய்/..... ரசிகன்!

Thanks for your understanding.

jaisankar jaganathan said...

எனக்கு மானஸ்தன் கருத்து புரிஞ்சு போயிடுச்சு. நன்றி

Erode Nagaraj... said...

அடி ஆத்தீ... யேன்... இம்புட்டு (in put) கோவம்...மானசண்ணே, கோவிக்காதீய... முருகன பெருமாளே பெருமாளேன்னு தான திருவண்ணாமலைக்காரவுஹ பாடீருக்காஹ...