பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, October 01, 2009

மருதமலை முனி பஞ்சாமிர்தம்

கலைஞர் டிவியில் ஓடும் டிக்கர் :

நமது கலைஞர் தொலைக்காட்சியில் உத்தமர் காந்தி அடிகள் பிறந்த நாளை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு அர்ஜுன், நிலா, வடிவேலு நடித்த மருதமலை சூப்ப்ர் ஹிட் திரைப்படம் * பிற்பகல் 2.00 மணிக்கு ஜெயராம், அரவிந், ஆகாஷ் நடித்த பஞ்சாமிர்தம் சூப்பர் ஹிட் நகைச்சுவை திரைப்படம் காணத்தவராதீர்கள். மாலை 6.00 மணிக்கு முனி சூப்பர் ஹிட் திகில் திரைப்படம்.

7 Comments:

மானஸ்தன் said...

என்னங்க இட்லிவடை அண்ணாச்சி!!
கலைஞர் டிவிக்கும், முருகனுக்கும் என்ன சம்பந்தம்?
மருதமலை, பஞ்சாம்ருதம்னு ஒரே முருகன் வாசனையா இருக்கு?

இட்லி வடைல முருகனைப் பத்தி நெறைய பேசினதுனால வந்த விளைவா?

seetha said...

ுர்காங்கிற பெயரை சாந்தானு மாத்தினது எதுக்காக?"

"என் கணவர் மிசா பீரியட்ல கைதானப்போ, 'துர்காங்கற பேர் வேணாம். இனி சாந்தானு எல்லாரும் கூப்பிடுவோம்'னு தலைவர் அந்தப் பேரை எனக்கு வச்சார். அதுல இருந்து என் மாமியார் வீட்டுல எல்லாரும் என்னை சாந்தானுதான் கூப்பிடுறாங்க. ஆனா, எனக்கு துர்காதான் பிடிக்கும். அதனால, என்னை துர்கானே குறிப்பிடுங்க" என்று சுவாரஸ்யமாக ஆரம்பித்தார் துர்கா!------------அவள் விகடனில் துர்க ஸ்டாலின்பகுத்தறிவு மற்றும் பெண்ணுரிமை!!!!!!!!!!!!

Arul said...

//நாளையிலிருந்து கொஞ்சநாள் லீவில் போகிறேன், திரும்ப monday தான் வருவேன். ///

:-) ennachu idlyvadai ku......?
solratha seirathilla.......

Krish said...

ஐயோ பாவம் முருகன்!

jaisankar jaganathan said...

இட்லி வடை முனி பக்தனா இருந்து இப்போ முருக பக்தனா மாறிடுச்சு. இனிமே முருகனுக்கு கடிதம் எழுதுமா

R.Gopi said...

ம‌ருத‌ம‌லை...ப‌ஞ்சாமிர்த‌ம்....

ப‌லே ப‌லே...இட்லிவ‌டை காற்று எல்லா இடத்திலிம் பலமா அடித்து விட்ட‌தா?

Erode Nagaraj... said...

காந்தி சம்பந்தமாக மறக்'காமல்' "ஹே ராம்" போட்டிருந்தால், இட்லி வடை மகிழ்ந்திருக்குமோ? முருகா... முருகா... குருமா.. குருமா...