பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, August 02, 2009

Friendship Day !நட்பு தின வாழ்த்துகள்!

20 Comments:

Anonymous said...

இட்லிவடை அண்ணாச்சி! நல்ல இருக்கீயளா??? ஒரு வாரம் ஆச்சு மக்களை இங்கே சந்தித்து!

friendshipday படமும் பதிவும் போட்டா மட்டும் போறாது. ஒங்க போன் நம்பர் குடுக்கணும், பேசறதுக்கு.

நெறைய மேட்டர் இருக்கு ஒங்களோட ஷேர் பண்ணறதுக்கு.

அதுக்கு முன்னாடி வழக்கம் போல ஒரு விண்ணப்பம். "மொக்கைய" கொறைங்க.
:-D

R.Gopi said...

ஆ....ஹா .... தலைப்பை பார்த்த உடனே வில்லங்கம் இருக்குன்னு தெரியல.... ஓப்பன் பண்ணி பார்த்தப்போ கூட தெரியல.... ஏன்னா, போட்டோ ஓப்பன் ஆனது கொஞ்சம் லேட்டு....

போட்டோவும் ஓப்பன் ஆச்சு...... தலைப்பும் பார்த்தேன்....

ஹ்ம்ம்ம்ம்.... என்னே உங்கள் சிந்தனை......

எனிவே..... இட்லிவடைக்கும், மற்ற அனைத்து நண்பர்களுக்கும் இனிய நட்பு தின வாழ்த்துகள்!

(அதென்ன இட்லிவடை... "தல" பெங்களூரு போன சமயத்துல இந்த போட்டோவ போட்டு இருக்கீங்க..... இந்த மேட்டர் "தல"க்கு தெரியுமா?? பார்த்துட்டு கோவிச்சுக்க போறாரு!!!!)

வலைஞன் said...

ம்ம்ம்ம்ம்
இதையேதான் எஸ் வி சேகரும் செஞ்சாரு! அவருக்கு கல்தா!!

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்!

வலைஞன் said...

ம்ம்ம்ம்ம்
இதையேதான் எஸ் வி சேகரும் செஞ்சாரு! அவருக்கு கல்தா!!

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்!

kggouthaman said...

Hi Hi Hi to all my friends!!

ஸ்ரீராம். said...

நிஜமாய் இப்படி நடந்தால் எப்படி இருக்கும்? ம்ஹூம்.....

Kameswara Rao said...

Hi IV & Friends

Maanasthan, vaango,,

Wishing our Friends "A Happy Friendship Day"
Kamesh

Kasu Sobhana said...

என்னுடைய தோழிகளுக்கும், தோழர்களுக்கும்
என் தோழமை நாள் வாழ்த்துக்கள்!
வாழ்க தோழமை, தோழியர் மற்றும் தோழர்கள்!

Anonymous said...

ஸ்டாலின் பின்னுள்ள நிழல் ஜெயாவின் பின்னே காணவில்ல. எனவே இது ஒட்டுவேலை தான். இப்படி நடந்தால் தமிழகம் துபாய் போல மின்னும்.

பிஞ்ஞாரோ said...

நட்பு தின வாழ்த்துக்கள்.

வாங்க மானஸ்தன் நட்பு தினத்தில உரிமையா கேட்டா கிடைக்கும்னு நினைச்சீகளா....
இட்லி வடை போண் நெம்பர் வேணும்னா என்னைக் கேளுங்க.
+00 91 ***** *****அவ்வளவு தானே!!! இதுக்கு போயி

முடிக்கிறதுக்கு முன்னாடி ஒரு டவுட்.

இந்த மொக்கை மொக்கைனு சொல்றாங்களே, நிறைய வலை பதிவில இருக்கும்னு சொல்றாங்களே, அந்த ஆள மட்டும் புடிங்க,புடிச்ச உடன் சொல்லுங்க‌ ஏன்னா அவர் தான் இப்ப எல்லா வலை தளத்துலயும் இருக்காராம்.

R.Gopi said...

//மானஸ்தன் said...
இட்லிவடை அண்ணாச்சி! நல்ல இருக்கீயளா??? ஒரு வாரம் ஆச்சு மக்களை இங்கே சந்தித்து!//

maanasthan.... vaanga...vaanga.... eppadi irukkeega...... emputtu naalaachchu umma paaththu....

//friendshipday படமும் பதிவும் போட்டா மட்டும் போறாது. ஒங்க போன் நம்பர் குடுக்கணும், பேசறதுக்கு.//

onga pon nambar kudunga.... annaachchiya pesa solludhen.....


//நெறைய மேட்டர் இருக்கு ஒங்களோட ஷேர் பண்ணறதுக்கு. //

indha mettarndra vaarththaiye periya villangam pudichchadhu "thala"... aamaam, innaa mettaru??


//அதுக்கு முன்னாடி வழக்கம் போல ஒரு விண்ணப்பம். "மொக்கைய" கொறைங்க. //

koraichchuda poraaga.... mokkaiya illa.... podara padhiva......

லவ்டேல் மேடி said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .....

Anonymous said...

ஸ்டாலினும் ஹிட்லரும் சந்திக்கும் படம்
2005 இல - மேயர் முதல்வரைச் சந்தித்து
சுனாமி நிவாரண நிதி அளித்தபோது
எடுத்தது. அப்பொழுது அது எல்லா
தினசரியிலும் இடம் பெற்றது.
இ.வ வாசகர்களுக்கு இவ்வளவு
ஞாபக மறதியா?

Krish said...

எல்லாம் மறந்து போச்சா? .....

Baski said...

அட என்னப்பா இந்த போட்டோ போட்டதுக்கு இப்படி கலாய்குறீங்க !

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தானே ! காதலர் தின வாழ்த்துக்கள் இல்லையே ;-)

ஹாப்பி பிரெண்ட்ஷிப் டே டு ஆல் வியுவர்ஸ் !

SUBBU said...

என்ன கொடுமை இட்லிவடை இது :(((((

Several tips said...

Nalla Photo

Several tips said...

Nalla Photo

Anonymous said...

is this a duet song for friendship day????

Erode Nagaraj... said...

belated but beloved:

தோழர்களுக்கு friendship "day" வாழ்த்துகள்; தோழிகளுக்கு?


Friendship De (டி) வாழ்த்துகள்!