பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, August 21, 2009

டிவிங்கிள் டிவிங்கிள் பெரிய ஸ்டார்

பெரியவங்க பாடும் டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் பாட்டு :-)
நீங்க இதை ஏற்கனவே பார்த்திருந்தாலும் பரவாயில்லை திரும்ப பார்க்கலாம்!

மினி...


மெகா...மற்ற பாடல்களை உங்கள் பக்கத்தில் யாரும் இல்லாத போது பாடி பார்க்கலாம்.

11 Comments:

மானஸ்தன் said...

//நீங்க இதை ஏற்கனவே பார்த்திருந்தாலும் பரவாயில்லை திரும்ப பார்க்கலாம்!///
idlyvadai is very clever and sharp!!!
:-D

Anonymous said...

nalla sirichen..., thanks

Anonymous said...

Dear IdlyVadai,
Have a look at this article.

ஏன் இந்த "நோய்ச் சிந்தனை'?

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial Articles&artid=108862&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=ஏன்+இந்த+"நோய்ச்+சிந்தனை?

மானஸ்தன் said...

//Anonymous said...
Dear IdlyVadai,
Have a look at this article.

ஏன் இந்த "நோய்ச் சிந்தனை'?

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial Articles&artid=108862&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=ஏன்+இந்த+"நோய்ச்+சிந்தனை?//


புதன் அன்று இதைப் படித்தேன். உடன் நினைத்தேன், விரசக் கவிதை விரைவில் என்று.

பொறுத்திரு, பொறுமைசாலி பொதுஜனமே!

snkm said...

நன்றாகவே இருக்கிறது.

Anonymous said...

Twinkle Twinkle Little star - was heard in "sarasa saama dhaana" tune (kapi narayani raagam) by me,
in MCT preparatory school Annual day celebration Purasawalkam - in 1972.

லவ்டேல் மேடி said...

நல்லாத்தான் இருக்குது.....!! நல்லா யோசிச்சிருக்காங்க...!! அழகு.....

Krish said...

It is nice...i am watching it first time...so good

ஹரன்பிரசன்னா said...

மினி - பால்சந்தர் எடுத்ததாக இருக்கவேண்டும். அதே செயற்கைத்தனம். ஒவ்வொருவரையும் தனித்தனியாக எடுத்து, எடிட் செய்து இணைத்து... நல்ல வேளை, பாலசந்தர் இப்போதெல்லாம் படம் எடுப்பதில்லை!

மானஸ்தன் said...

///மினி - பால்சந்தர் எடுத்ததாக இருக்கவேண்டும். அதே செயற்கைத்தனம். ஒவ்வொருவரையும் தனித்தனியாக எடுத்து, எடிட் செய்து இணைத்து...///

என்னண்ணே இது! அதுக்காக குரூப் டான்ஸ்/கோஷ்டி கானம் மாதிரியா எடுக்க முடியும்?

யதிராஜ சம்பத் குமார் said...

அடடா...அருமை!


முன்னது கமாஸ், மத்தியில் மத்யமாவதி, மலையாள Version ஆரபி....பஞ்சாபி வெர்ஷன் என்ன ராகம் என்று வருங்கால சங்கீத கலாநிதி ஈரோடு நாகராஜ் சொல்ல வேண்டும்.

A special thnx to idlyvadai for providing such a nice video.