பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 05, 2009

நோ கமெண்ட்ஸ்செய்தி: திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்காக கர்நாடக அரசு சார்பில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழை எடியூரப்பா, கருணாநிதியிடம் வழங்கினார். சென்னையில் சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை முதல்-அமைச்சர் கருணாநிதி எடியூரப்பாவிடம் வழங்கினார்.


ஆடி மாதம் வந்தால் ஆடிக்கழிவு. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். தமிழக மக்கள் மகிழ்ச்சி!

26 Comments:

R.Gopi said...

தமிழ்நாடு வந்த உடனே.....எடியூரப்பாவுக்கும் "மஞ்சள் துண்டா".

இப்போ, அவரும் தலையோட "சிஷ்யகேடி"யில் ஒருவராகி விட்டார்.....

நாடு வெளங்கிடும்டா மக்கா..........

//ஆடிக்கழிவில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்//

நல்லா இருக்கே... ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்....அஜால் குஜால்...

M Arunachalam said...

ஏதோ கருணாநிதிக்கும், எடியூரப்பாவுக்கும் கொஞ்சம் தைரியம் வந்து ரெண்டு பெரும் ஒரு compromise செய்துகொண்டு இரண்டு மாநிலங்களுக்கும் ஒரு நட்புறவு அமைக்க பார்க்கிறார்கள். இது உங்களுக்கு பிடிக்கவில்லையா?

Something is better than nothing என்று சொல்வது போல், இந்த சிலைதிறப்புகள் இருமாநிலங்களுக்கும் ஒரு நட்புறவை ஏற்படுத்தினால் நாளை நதிநீர் பங்கீட்டிலும் ஒரு உடன்படிக்கை வருவதற்கு ஒரு வாய்ப்பு உண்டல்லவா?

kggouthaman said...

ஏதோ - வழங்கல்களும் வாங்கல்களும்
அவ்வப்போது நடந்து கொண்டிருந்தால்
சரிதான்!

ந.லோகநாதன் said...

இரு மாநிலங்களும் இணக்கமாக இருந்தால் நல்லதுதான்... அது எப்படி இரண்டு பேரும் மஞ்சள் துண்டு போட்டிருக்காங்க...?

சுழியம் said...

இந்த பணியைச் செய்த எட்டியூரப்பா பாராட்டப்பட வேண்டியவர்.

கன்னட வெறி அமைப்புகள் அனைத்தையும் எதிர்த்துக்கொண்டு அவர் இதைச் செய்கிறார்.

மொழி, இனம், மதம் இவற்றிற்கிடையே ஒற்றுமை ஏற்பட, இந்தியர் என்ற புரிதல் வேண்டும். இந்த புரிதல் எட்டியூரப்பாவின் இந்துத்துவ பாரம்பரியத்தின் விளைவு.

காவிரி பிரச்சினையை சொதப்பியதுபோல இதை சொதப்பாத கருநாநிதிக்கும் ஒரு பாராட்டு.

படுக்காளி said...

ஆடிக் களி(கலி/ கழி )விளம்பரம் விவகாரமால்ல இருக்கு, ஜோடி சேர்ந்த இருவரும் தோளில் போட்டது மஞ்சாத் துண்டு, நம்மாள் இட்லி வடை போட்டது மஞ்சா கமெண்ட்.

Baski said...

//இரண்டு மாநிலங்களுக்கும் ஒரு நட்புறவு அமைக்க பார்க்கிறார்கள். இது உங்களுக்கு பிடிக்கவில்லையா?//

Well said Arunachalam.

I WISH IV and friends to show some positive attitude when dealing with such things...

I dont know who initiated this. I solemnly welcome this initiative.

In a world which believes only in "Divide and Rule" politics doing such initiatives needs a lot of determination and national interest.

Well done Ediyurappa and MK.

தலைவர் சொன்ன மாறி " பிரிகிறதா கஷ்டம்? சேர்கிறது தான் கஷ்டம்"

Vikram said...

M Arunachalam - neenga rombaaa nallavaaru nennaikkaren.
indha selaingala vechi innum prechanai varama irrundha sari thaan
- kaakka kakka pona koodha tension thaan :-(

மானஸ்தன் said...

//இந்த சிலைதிறப்புகள் இருமாநிலங்களுக்கும் ஒரு நட்புறவை ஏற்படுத்தினால் நாளை நதிநீர் பங்கீட்டிலும் ஒரு உடன்படிக்கை வருவதற்கு ஒரு வாய்ப்பு உண்டல்லவா?//

என்ன ஒரு optimism ஒங்களுக்கு, திரு அருணாசலம்!!!!!!!

மானஸ்தன் said...

(1) இது ஆடி மாசம். இல்லேன்னா கல்யாணப் பத்திரிகை மாதிரி இதையும் மஞ்சள்ள அடிச்சுருப்பாங்க.

(2) எல்லாம் சரி, ஏன் இன்னும் ஒருத்தரும் BJP-க்கும் - தி.முக.கவுக்கும் என்ன understanding அப்டின்னு கேள்வி எழுப்பி கொளுத்திப் போடலை?

ரவிஷா said...

//ஆடி மாதம் வந்தால் ஆடிக்கழிவு. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். தமிழக மக்கள் மகிழ்ச்சி!// ஹா ஹா ஹா! நல்ல பஞ்ச்!

Baski said...

//எல்லாம் சரி, ஏன் இன்னும் ஒருத்தரும் BJP-க்கும் - தி.முக.கவுக்கும் என்ன understanding அப்டின்னு கேள்வி எழுப்பி கொளுத்திப் போடலை?//

:-)

Giri said...

ediyurappavukkum "Manjal Thundu".... athoda ungolda "Manja Comment" weightu.... angatha neenga nikreenga idlyvadai..

மானஸ்தன் said...

நேத்திக்கு ஒருத்தர் திரு மு.க.வப் பத்தி ரொம்பத் திட்டினார். ஒரு வாரம் ஒய்யாரம் பண்ணறதுக்கு பெங்களூருக்கு போயிருக்காரு, அப்டியே திருவள்ளுவரையும் அந்த ஆட்டத்துல சேத்துக்கிட்டார்ருன்னு ஒரே பொலம்பல்!!!!!

நான் சொன்னேன் தலைவர் இந்த மேட்டர் "சண்டை" வர maatternu தெரிஞ்சும் sunday-ல கூட இந்தத் திறப்புக்கு டைம் குடுத்துத் தான் ஒரு 24x7 உழைப்பாளி அப்டின்னு ரெண்டு ஊரு மக்களுக்கும் காட்டறாருன்னு.
நான் சொன்னது சரியா, தப்பா??

what-ஆளு-நாகராஜ்? what is in store??

Eswari said...

M Arunachalam said...
//Something is better than nothing என்று சொல்வது போல், இந்த சிலைதிறப்புகள் இருமாநிலங்களுக்கும் ஒரு நட்புறவை ஏற்படுத்தினால் நாளை நதிநீர் பங்கீட்டிலும் ஒரு உடன்படிக்கை வருவதற்கு ஒரு வாய்ப்பு உண்டல்லவா?//

என்ன உங்க கற்பனை!!!!!!!!.

Kameswara Rao said...

Hi Manasthan,

Kolithipodaliya, kolithipodaliya appadinnu kettunde koluthipodareengalae... onnu kavanicheengala Ediurappa thunda dark Manjal muka thu light Manjal..

Kamesh

R.Gopi said...

//Eswari said...
M Arunachalam said...
//Something is better than nothing என்று சொல்வது போல், இந்த சிலைதிறப்புகள் இருமாநிலங்களுக்கும் ஒரு நட்புறவை ஏற்படுத்தினால் நாளை நதிநீர் பங்கீட்டிலும் ஒரு உடன்படிக்கை வருவதற்கு ஒரு வாய்ப்பு உண்டல்லவா?//

என்ன உங்க கற்பனை!!!!!!!!.//

Eswari... Enne ungal NAKKAL!!!?

R.Gopi said...

//மானஸ்தன் said...
நேத்திக்கு ஒருத்தர் திரு மு.க.வப் பத்தி ரொம்பத் திட்டினார். ஒரு வாரம் ஒய்யாரம் பண்ணறதுக்கு பெங்களூருக்கு போயிருக்காரு, அப்டியே திருவள்ளுவரையும் அந்த ஆட்டத்துல சேத்துக்கிட்டார்ருன்னு ஒரே பொலம்பல்!!!!!

நான் சொன்னேன் தலைவர் இந்த மேட்டர் "சண்டை" வர maatternu தெரிஞ்சும் sunday-ல கூட இந்தத் திறப்புக்கு டைம் குடுத்துத் தான் ஒரு 24x7 உழைப்பாளி அப்டின்னு ரெண்டு ஊரு மக்களுக்கும் காட்டறாருன்னு.
நான் சொன்னது சரியா, தப்பா??

what-ஆளு-நாகராஜ்? what is in store??//

Manasthan.... Thiri killi pottaachaa??

Besh Besh.... Nadathungo....

Erode Nagaraj... said...

தேர்தல் புறக்கணிப்பு செய்யாதிருந்தால், ஓரிரு தொகுதிகளாவது இலை-வசம். அப்படிச் செய்யாததால், மு.க.விற்கு பலதும் இலவசம் தான்.

Erode Nagaraj... said...

ஒரு சிலையோட உணர்வை இன்னொரு சிலையால தான் புரிஞ்சுக்க முடியும்னு தமிழ் சினிமா (ஒரு பொண்ணோட மனச இன்னொரு பொண்ணுக்கு தான்....) ரேஞ்சுக்கு விஷயம் நடக்குது... அப்போ, காவிரில தண்ணி வேணும்னா, நாம 'Full' TASMAK production-ஐயும் பெங்களூருக்கு குடுத்து கரக்ட் பண்ணனும்.. மருத்துவர் அய்யாவும் மகிழ்ச்சியடைவார்...

R.Gopi said...

//Erode Nagaraj... said...
ஒரு சிலையோட உணர்வை இன்னொரு சிலையால தான் புரிஞ்சுக்க முடியும்னு தமிழ் சினிமா (ஒரு பொண்ணோட மனச இன்னொரு பொண்ணுக்கு தான்....) ரேஞ்சுக்கு விஷயம் நடக்குது... அப்போ, காவிரில தண்ணி வேணும்னா, நாம 'Full' TASMAK production-ஐயும் பெங்களூருக்கு குடுத்து கரக்ட் பண்ணனும்.. மருத்துவர் அய்யாவும் மகிழ்ச்சியடைவார்...//

ஈரோட் நாகராஜ் அண்ணா பின்றார்.....

Erode Nagaraj... said...

WIN-RAR ok, adhu enna pin-rar? :) how are you doing gopi.. any visit here?

வலைஞன் said...

நாகராஜ் ,அசத்திடீங்க
(ஒரு சிலையோட...)
இன்னும் என்னாலே சிரிப்பை அடக்க முடியலே!!
இனி வரும் சிலை பண்ட மாற்றங்கள்
எம் ஜி ஆர் and ராஜ்குமார்
அண்ணா and நிஜலிங்கப்பா

ஸ்ரீராம். said...

//"நாளை நதிநீர் பங்கீட்டிலும் ஒரு உடன்படிக்கை வருவதற்கு ஒரு வாய்ப்பு உண்டல்லவா"//

அப்பாடி... அப்போ இனிமேல் ஆந்த்ராவுக்கும் கேரளாவுக்கும் போய் அங்கயும் திருவள்ளுவர், கம்பர் என்று சிலைகளைத் திறந்துவிட்டு அதற்கு சமமாக இங்கயும் அவர்கள் சொல்ற சிலைகளைத் திறந்துட்டா முல்லைப் பெரியார், கிருஷ்ணா பிரச்னைகளையும் தீர்த்துடலாம்...

R.Gopi said...

//Erode Nagaraj... said...
WIN-RAR ok, adhu enna pin-rar? :) how are you doing gopi.. any visit here?//

Vanakkam Nagaraj Anna.... I am doing fine and hope the same from ur end....

I will come during April 2010.. Will definitely meet you...

Manickam said...

I am a strong critique of hindutva.

But, when I see their actions that somehow keep the cultural-nationalism higher than any other ideal and their urge to respect ancient wisdom over any other differences, I can only keep my mouth shut.

Sadly, this is the only thing missing from other political parties.

Are these hindutva people really bad as we tend to think? I wonder.