பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 17, 2009

வெங்கடேஷ்Innumerable ailments plague him but M.B. Venkatesan, better known as ‘Crazy’ Venkatesh, transcends them all with a mindset that’s invincible. His never-say-die approach to life should take him places.

The aftermath of the kidney transplant four years ago has made him almost immobile, (the lower part of his legs don’t function), his eyesight needs constant attention and aural capabilities are failing. But none has curbed his zest or future plans. The range of services this erstwhile actor offers stumps you....
( The Hindu, Dec 2007 )
க்ரேஸி குழுவின் முக்கிய நடிகராக இருந்த வெங்கடேஷ் நேற்று காலமானார். தி.நகர் நானா தெருவில் அவர் வீட்டுக்குக் காலையில் போனபோது க்ரேஸி, பாலாஜி, அப்பா ரமேஷ் இன்னும் நிறைய நண்பர்கள். மௌலியோடு அவசர அறிமுகம் செய்து கொண்டபடி வீட்டுக்குள் நுழைந்தேன் மோகனோடு.

வெங்கட் ஆறு அடி உயர நெடியமால். அவரை இனி எப்போதும் எழுந்திருக்க முடியாத படுத்த கோலத்தில் பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருந்தது. க்ரேஸி குழுவினர் எல்லோரிடமும் அலாதியான டைமிங் சென்ஸ் உண்டு. வெங்கட்டிடம் இது கொஞ்சம் அதிகம். வங்கியில் விருப்ப ஓய்வு வாங்கி ஒரு ரவுண்ட் சினிமாவில் கலக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தவரோடு விதி விளையாடிய பலன் - இரண்டு ஆண்டாகப் படுத்த படுக்கை. மைக்கேல் மதன காமராஜனைத் தொடர்ந்து அவரைத் தொடர்ந்திருக்க வேண்டிய வெற்றி ஏனோ விலகிப் போய்விட்டது.

கமல் சார் காலையில் தொலைபேசியபோது வெங்கட் பற்றிச் சொன்னேன். அவர் நேற்றைக்கு சேதி தெரிந்ததுமே போய் வந்ததாகச் சொன்னார். சக கலைஞரை மதிப்பதில் அவருக்கு இருக்கும் அக்கறை தனியானது.
( நன்றி: Eramurukan.in )

19 Comments:

Anonymous said...

நல்ல கலைஞன். அன்னாரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

:-(

யதிராஜ சம்பத் குமார் said...

அவரது ஆன்மா அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.

Ramadoss Magesh said...

Very unfortunate.

kggouthaman said...

Very unfortunate. A very good comedy artist. May his soul rest in peace.
Our heartfelt condolences to his family and friends.
ENGALBLOG.

Anonymous said...

இந்த ஆள்கிட்ட நம்ம ஆள காமிச்சோம்னா இந்த ஆளு அவன் ஆளுகிட்ட சொல்லி நம்ம ஆளை அடிச்சுடுவான் பாஸ்-ன்னு ”மைக்கேல் மதன காமராஜனில்” இவர் பேசும் வசனம் எப்பவும் என்னால் மறக்கமுடியாது!

-சரவணன் MASS

R.Gopi said...

வெங்க‌டேஷ் அவ‌ர்க‌ள் கிரேஸி நாட‌க‌ங்க‌ளிலும், மைக்கேல் ம‌த‌ன‌ காம‌ராஜ‌ன் ப‌ட‌த்திலும் க‌ல‌க்குவார்....

இன்று ந‌ம்மிடையே இல்லை... அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னை வேண்டுவோம்....

M Arunachalam said...

May his Soul Rest in Peace.

Erode Nagaraj... said...

ஆழ்ந்த அனுதாபங்கள்...

Anonymous said...

Humour may be best medcine. Sometiems it only alleviates pain but doe not cure. Crazy Venkatesh is yet another example of the strength will power over "ill(ness) power." May his sould rest in peace. His athma can get the satisfaction that Venkatesh will continue to inspire one and all--
Dilli Palli

அறிவிலி said...

:((((

Kameswara Rao said...

May his soul rest in peace

"Vevveru Sizela adiyaal vechirukkanda ivan killadi da " MMK dailogue...

My condolenses to his family and friends...

Kamesh

Kameswara Rao said...

May his soul rest in peace

"Vevveru Sizela adiyaal vechirukkanda ivan killadi da " MMK dailogue...

My condolenses to his family and friends...

Kamesh

Ravi said...

Whenever I see him, I remember the "jagajaala killaadi" dialogue in MMKR! May his soul rest in peace...

ஸ்ரீராம். said...

VERY SAD. A VERSATILE COMEDIAN MAKES US TO FEEL SAD.

PITTHAN said...

நல்ல கலைஞர் மறைவுக்கு அழ்ந்த அனுதபங்கள், அன்னாரது ஆத்மா சந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

இவர் பஞ்சாபி, சென்னை தாதா, பாத்திரங்களை நடிக்கும் போது சிரிக்காதவர்கள் இருக்க முடியாது.

வீட்டுக்கு வீடு தொடர் இவரின் நடிப்பு அருமை.

இவர் குடும்த்தாருக்கு இவர் ஒரு ஈடு செய்ய முடியா இழப்பு.

PITTHAN said...

நல்ல கலைஞர் மறைவுக்கு அழ்ந்த அனுதபங்கள், அன்னாரது ஆத்மா சந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

இவர் பஞ்சாபி, சென்னை தாதா, பாத்திரங்களை நடிக்கும் போது சிரிக்காதவர்கள் இருக்க முடியாது.

வீட்டுக்கு வீடு தொடர் இவரின் நடிப்பு அருமை.

இவர் குடும்த்தாருக்கு இவர் ஒரு ஈடு செய்ய முடியா இழப்பு.

லவ்டேல் மேடி said...

அவருக்கு என் அஞ்சலி.....

Anonymous said...

thanks IV for posting it.

May his soul rest in peace.

(same guy who left a comment)

cho visiri said...

The field (Tamil Drama) has lost a talented Artist.

May God allow peace to the departed soul. May the Almighty give strength to the grieving members of the family to digest the hard fact of demise of a great artist.